பேரரசரின் நிர்வாணத்தை உணர வைத்த தேர்தல் காற்று!
குஜராத் தேர்தல் எண்ணற்ற ஆச்சர்யங்களைத் தன்னோடு அழைத்து வந்துள்ளது. முதன்முறையாக எதற்குமே வளைந்து கொடுக்காதவர் எனக் கருதப்பட்ட மோடி மெல்ல இறங்கி வந்துள்ளார்.
விவசாயிகளின் இரத்தம் குடிக்கும் பாரத ஸ்டேட் வங்கி !
விவசாயிகளுக்கு எதிரியே இந்த அரசு தான். அய்யாக்கண்ணு சொல்வது போல் அரசை நம்பினால் அம்மணமாக தான் நிற்க வேண்டும் என்று அவர் தலைமையில் டெல்லியில் நடத்திய போராட்டமே சாட்சி என்பதை விவசாயிகள் உணர வேண்டும்.
கார்ட்டூனிஸ்ட் பாலாவை விசாரணை செய்ய போலீசுக்கு தடை !
பாலா கைது செய்யப்பட்டதும், அவர் மீது போடப்பட்ட வழக்குப் பிரிவுகளும் சட்டவிரோதமானவை என்று வழக்கறிஞர் வாஞ்சிநாதன் வாதங்களை முன் வைத்தார்.
ஊழல் பரிவார் ‘உத்தமர்’ மோடி ! புதிய கலாச்சாரம் மின்னூல்
காங்கிரஸ் குடும்பத்தை விட பாஜக பரிவாரம் மிகப்பெரியது. இந்த பரிவாரத்தில் ஆதிக்க சாதி ரத்த உறவுகள் மட்டுமின்றி, பார்ப்பன-பனியா-மார்வாரி தரகு முதலாளிகளும், மன்னர் பரம்பரையினரும் அடக்கம்.
மீண்டும் வருகிறது அடிமைமுறை – ஆர்ப்பாட்டங்கள் !
"தற்போது கார்ப்பரேட்களின் நலனுக்காக ஏற்கனவே தொழிலாளி வர்க்கம் போராடிப் பெற்ற உரிமைகளான 44 தொழிலாளர் நலச்சட்டங்கள் திருத்தப்பட்டு விதிமுறைகளாக மாற்றப்படவுள்ளன"
பிரிட்டிஷ் ராஜ் முதல் பில்லியனர் ராஜ் வரை – வளர்ச்சி உருவாக்கும் சமூக ஏற்றத்தாழ்வு !
ஒருபுறம் சாதியப் படிநிலை ஏற்றத்தாழ்வு இன்னொருபுறம் பொருளாதார (வர்க்க) ஏற்றத்தாழ்வு என்ற இரண்டு நுகத்தடிகளை இந்திய உழைக்கும் மக்கள் சுமக்க வேண்டியிருக்கிறது.
குற்றவாளிகளே நீதிபதிகளாக! உளுத்துப் போன நீதித்துறை !
சுருக்கமாகச் சொன்னால் விசாரணைக் கூண்டில் நிற்க வேண்டியவர்களே தீர்ப்பளிக்கும் இடத்திலும் இருக்கிறார்கள். நீதித்துறையில் “தனது வழக்கிற்கு தானே நீதிபதியாக இருக்க கூடாது” என்பதே பொதுவாக பின்பற்றப்படும் மரபாகும்.
இனியும் வகுப்பெடுத்தால் உனக்கு செவிப்பறை கிழியும்! கவிதை
இத்தோடு நிறுத்தி கொள்ளுங்கள்.. எங்கள் மீது கட்டவிழ்த்துவிடும் உங்களின் மாட்டரசியலை..
நாங்கள் வகுப்பெடுத்தால் - நீங்கள் உங்கள் இரண்டு செவிப்பறைகளையும் இழக்க நேரிடும்..
புழுவல்ல தொழிலாளி வர்க்கம், கோடிக்கால் பூதம் – ஆர்ப்பாட்டங்கள் !
தீவிரமாகிறது, கூலி அடிமைமுறை! தொழிலாளிவர்க்கம் புழுவல்ல, கோடிக்கால் பூதம் என்பதை நிலைநாட்டுவோம்!” என்ற முழக்கத்தை முன்வைத்து புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மோடிக்கு எப்ப சார் நோபல் பரிசு கொடுப்பீங்க ?
முதலாளி வர்க்கத்தின் நலனுக்கு ஏற்ற வகையில், மக்களின் பொருளாதார நடத்தையை மாற்றியமைக்கும் தந்திரத்துக்குத்தான், தேலருக்கு பொருளாதாரத்துகான நோபல் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது.
அடிமை முறை திரும்புகிறது ! என்ன செய்யபோகிறோம்?
நம்முடைய முன்னோர் உயிர்த்தியாகம் செய்து நிலைநாட்டிய உரிமைகளை இழந்து கூலி அடிமையாக இருக்கப்போகிறோமா ? பெயரளவில் எதிர்ப்புகளை தெரிவித்துவிட்டு, எந்திரத்தோடு எந்திரமாய் தேய்ந்து மடியப்போகிறோமா?
முதலாளிகளின் மூலதனம் எங்கிருந்து வந்தது?
"பணம் பிறவியிலேயே ஒரு கன்னத்தில் இரத்தக் கறையுடன் உலகில் காலடி எடுத்து வைக்கிறது" என்கிறார் ஒழியே. மூலதனமோ, உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை, உடலின் ஒவ்வொரு மயிர்க்காலிலிருந்தும் இரத்தமும் சகதியும் சொட்டச் சொட்ட உலகிற்குள் நுழைகிறது.
பிள்ளைக்கறி கேட்கும் தேர்வுப் பயிற்சி மையங்கள் !
நீட் போன்ற தேர்வுகள் வசதியற்ற அனிதாக்களுக்கு மட்டும் தான் பிரச்சினை நமக்கெல்லாம் ஒன்றுமில்லை என பலரும் நினைக்கிறார்கள். உண்மையில் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களின் பிள்ளைகளுக்கும் கூட இது மிகப் பெரிய மன அழுத்தத்தை கொண்டு வந்துள்ளது .
திப்பு : காவிக் கும்பலின் குலைநடுக்கம் !
காவிக் கும்பலுக்கு திப்பு ஒரு முசுலீம் என்பது தான் பிரச்சினையா ? அப்படியென்றால், அவர்கள் அப்துல்கலாமையும் , ஏ.ஆர். ரகுமானையும் உச்சந்தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்களே ! திப்புவின் மீது மட்டும் காவிக் கும்பலுக்கு ஏன் இவ்வளவு வன்மம்?
மோடியின் ரெய்டு – எடப்பாடியின் கைது ! முகிலன் கேலிச்சித்திரங்கள்
மோடியின் வருமான வரி ரெய்டு நடவடிக்கையையும், எடப்பாடியின் பாலா கைது நடவடிக்கையையும் அம்பலப்படுத்தும் கேலிச்சித்திரங்கள் !
























