காசாவை இருளாக்கும் இசுரேல்
நாளொன்றிற்கு வெறும் மூன்று மணிநேர மின்சாரம் மட்டுமே காசாவில் வாழும் பாலஸ்தீனியர்கள் தற்போது பெறுகிறார்கள்.
இறைச்சியை மறுக்கும் மோடியின் இந்தியாவில் குழந்தை இறப்பு அதிகம்
இறைச்சி உணவை அதிகமாக உண்ணும் நாடுகளில் மக்களின் வாழ்க்கைத்தரம் எப்படி பார்ப்பினும் இந்தியாவை விட பன்மடங்கு மேம்பட்டே இருக்கிறது
கிரேக்கப் புரட்சியாளர் ஆரிஸ் வெலூச்சியோட்டிஸ் நினைவு தினம் !
பிரிட்டிஷ் படைகளின் ஆதரவில் உருவாக்கப் பட்ட கிரேக்க முதலாளித்துவ அரசு, கம்யூனிஸ்ட் கொரில்லாக்கள் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டுமென வலியுறுத்தியது. தளபதி ஆரிஸ் அதற்கு சம்மதிக்க மறுத்தார்.
தஞ்சை ஏர்வாடி மணல் குவாரி போராட்டம் – 2 தோழர்களுக்கு சிறை
உள்ளுர் தி.மு.க. மணல் மாஃபியா கும்பலும் கட்சி கடந்து அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துக்கொண்டு மக்களை தாக்கினர். திட்டச்சேரி காவல் எஸ்.ஐ அம்சவள்ளி குண்டர் படைக்கு பாதுகாப்பு கொடுத்ததோடு மக்களைத் தாக்கினார்.
ஐ.டி. ஆட்குறைப்பு : கனவு கலைகிறது – நிஜம் சுடுகிறது !
"என் வேலை, என் உழைப்பு, என் அப்ரைசல்" என்று இருந்தால், "என் சம்பாத்தியம், என் குடும்பம், என் எதிர்காலம்" என்று மேலே மேலே பறக்கலாம் என வாக்களிக்கப்பட்ட சொர்க்கத்திலிருந்து தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
மலம் கழிப்போரை ஃபோட்டோ எடுக்கும் வக்கிரம் பிடித்த பா.ஜ.க அரசு
கடந்த 17 -ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் பிரதாப்கரில் திறந்தவெளியில் ஆய் போகிறவர்களை கையும் களவுமாக பிடிக்க அதிகாரிகள் படை ஒன்று களமிறங்கியுள்ளது.
தேனி : சிறுவனைக் கொன்ற மதயானை – வேடிக்கை பார்க்கும் அரசு
குடும்பத்துடன் இருசக்கர வாகனத்தில் தோட்டத்திற்கு சென்ற முருகனை, திடீரென்று வழிமறித்த காட்டு யானைத் தாக்கியதில் 13 வயது மகன் அழகேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனான்.
பிகினி – நீச்சல் உடையா ? அமெரிக்கா கொன்ற பூர்வகுடி மக்களா ?
பிகினித் தீவில் ஹைட்ரஜன் குண்டு வெடித்த சம்பவம் நடந்து, சரியாக நான்காவது நாள் பிகினி என்ற நீச்சல் உடை உலக மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
மணல் குவாரியை மூடு ! – கடலூர் திருமுட்டம் ஆர்ப்பாட்டம் !
2014 வரை வெள்ளாற்றில் கார்மாங்குடி மற்றும் முடிகண்ட நல்லூர் பகுதி குவாரிகளில் அரசு கணக்கில் வராமல் சுமார் 200 கோடி அளவில் மணல் கொள்ளை அடிக்கபட்டுள்ளது.
விவசாயிகளை சுட்டுக் கொன்ற பா.ஜ.க – சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் !
தற்கொலை செய்துகொள்கிற விவசாயி, தான் செத்தபிறகு யார் நம்ம குடும்பத்தை காப்பாத்துவது? என குடும்பத்தோடு செத்தாலும், நிலம் விவசாயி பேரில் உள்ளதால், அவர் மட்டுமே கணக்கில் எடுக்கப்படுவார்.
சிறுமிகள் கடத்தலில் நம்பர் 1 மாநிலம் – பா.ஜ.க ஆளும் ஜார்கண்ட்
இக்கும்பலால் பாதிக்கப்பட்ட பெண்கள், இக்கும்பலிடம் இருந்து தப்பி வந்தாலும், பலர் செய்வதறியாது அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொள்கின்றனர்
கோடை : ஐரோப்பாவில் ஆனந்தம் – இந்தியாவில் அவஸ்தை !
பலோசிஸ்தானின் துர்பாத் பகுதியில் வெப்பநிலை 53டிகிரி செல்சியசை எட்டியுள்ளது. இது உறுதிப்படுத்தப்பட்டால், பாகிஸ்தான் வரலாற்றிலேயே இது தான் அதிகமான வெப்பநிலை பதிவாக இருக்கும்.
ரிப்பன் மாளிகையில் துப்புரவு தொழிலாளர் போராட்டம் !
இந்த போராட்டத்தை சீர்குலைக்க போலிசு கைது செய்யப்போவதாக மிரட்டியது. ஆனால் எதற்கும் தயாரக இருந்த தொழிலாளிகளை அவர்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை.
சிறப்புக் கட்டுரை : ஆளத் தகுதியற்ற கழிசடைகளின் கூடாரம் அ.தி.மு.க. !
அதிகாரத்தைப் பயன்படுத்தித் தமிழகத்தைக் கொள்ளையடிப்பதும் அதிகாரத்தில் ஒட்டிக்கொண்டிருக்க இந்து மதவெறி பா.ஜ.க.விற்குப் பல்லக்குத் தூக்குவதும்தான், அ.தி.மு.க.வின் ஒரே வேலை.
தடைபல தாண்டி சீர்காழியில் நாளை பொதுக்கூட்டம் – அனைவரும் வருக !
விவசாயிகளுக்காக பாடுபடுகிறோம் பாடுபடுகிறோம் என்கிறீர்களே, இல்லை. நீங்கள் விவசாயிகளுக்கு பாடை கட்டுகிறவர்கள்! தமிழகத்தில் இரண்டு மாதத்தில் 2OO விவசாயிகள் செத்துப்போனதே அதற்கு சாட்சி!
























