மோடியின் கபடத்தனம் காங்கிரசை விஞ்சுகிறது!
உலக வர்த்தகக் கழகக் கூட்டத்தில் ஏழை விவசாயிகளின் நலன் பற்றிப் பொளந்து கட்டிய மோடி அரசு, உள்நாட்டில் மானியங்களை வெட்டுவதைத் தீவிரப்படுத்தி வருகிறது.
அசோக் லேலாண்ட் தேர்தல் முடிவு உணர்த்தும் உண்மை
பு.ஜ.தொ.மு.வின் கடந்த கால செயல்பாடு, பு.ஜ.தொ.மு. தோழர்களின் போராட்டம், அவர்களது நடைமுறை ஆகியவற்றை உரசிப்பார்த்து, தொழிலாளர்கள் அளித்த வாக்குகள் என்பதால் அதனை மேலானதாகக் கருதுகிறோம்.
கோவையில் இன்று பகத்சிங் பிறந்தநாள் அரங்கக் கூட்டம்
பகத்சிங்கின் வாரிசுகளாய் சமுதாய மாற்றத்தைப் படைப்போம் வாரீர் ! “இந்தப்போர் எங்களோடு துவங்கவும் இல்லை எங்கள் வாழ்நாளோடு முடியப்போவதும் இல்லை” - தோழர்.பகத் சிங்
கோவில்பட்டியில் கால்டுவெல் நினைவு கருத்தரங்கம்
கால்டுவெல் பெயரில் இயங்கும் பள்ளி, கல்லூரிகளிலேயே கால்டுவெல்லின் 200-ம் நூற்றாண்டை வெற்றுச்சடங்காகக் கூட கொண்டாடவில்லை.
கருவாடு – ஆளூர் ஷாநவாஸ், பெரியவர் ராஜா, மருதையன்
"கருவாடு" ஆவணப்படம் குறித்து தோழர் மருதையன், பெரியவர் டி. ராஜா மற்றும் ஆளூர் ஷாநவாஸ் ஆகியோரின் கருத்துக்களின் காணொளி பதிவுகள்.
வேதாரண்யம் அதிமுக எம்.எல்.ஏ காமராஜ் ரவுடித்தனம்
எம்.எல்.ஏ தனது ஆட்களை அனுப்பி, அவர்கள் வேதாரண்யம் பகுதியில் தோழர் தனியரசு நடத்தி வந்த கடையை உடைத்து சுமார் 1 லட்சத்துக்கும் மேலான மதிப்புள்ள பொருட்களை சேதப்படுத்தி, ரூபாய் 30,000-த்தை திருடிச் சென்றுவிட்டனர்.
தருமபுரியில் கால்டுவெல் நினைவு கருத்தரங்கம்
"மாணவர்கள், இளைஞர்கள் பாடத்திட்டத்தில் சமஸ்கிருதத்தை திணிப்பதை எதிர்த்து, 1965-ல் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டம் போன்று போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்"
மின்கட்டண உயர்வின் காரணம் என்ன ?
ஆணையத்தின் மீது கைவைப்பது அம்மாவாலேயே, ஏன் 'ஆட்சிக்கு வந்து 100 நாட்களுக்குள் இந்தியாவுக்கு வெளியே பதுக்கி வைத்திருக்கும் கருப்புப் பணம் அனைத்தையும் கொண்டு வந்து விடக் கூடிய' திறன் படைத்த மோடியாலேயே கூட முடியாத காரியம்.
சீதையின் பார்வையில் ராமன் அற்பமானவன் : டாக்டர் அம்பேத்கர்
"இராவணன் உன்னைக் களங்கப்படுத்தி இருக்க வேண்டும். உன்னைப் பார்க்க எனக்கு பெரும் எரிச்சலூட்டுகிறது. ஓ, ஜனகனின் மகளே! உனக்கு விருப்பமுள்ள இடத்திற்கெங்காவது நீ போய்ச் சேரலாம். உன்னோடு எனக்கு எந்தத் தொடர்புமில்லை.
இந்திய உயிரைக் குடிக்கும் அமெரிக்க கோக்
நமது தண்ணீரை உறிஞ்சி லாபம் குவிக்கும் கோக்கோ கோலா - கேலிச்சித்திரங்கள்
பொது சிவில் சட்டம் – மாயையும் உண்மையும்
சாதி ஆதிக்கம் மற்றும் ஆணாதிக்கத்தின் அவமானகரமான சின்னமாகக் காட்சியளித்த இந்துச் சட்டத்தைச் சீர்திருத்த அம்பேத்கர் முயன்றபோது அதை மூர்க்கமாக எதிர்த்தவர்கள் பாரதீய ஜனதாவின் மூதாதைகள்தான்.
COMING SOON ! ‘அம்மா டாஸ்மாக்’ – கேலிச்சித்திரம்
சரக்கு விலை ஏற்றத்தினால் அதிர்ந்து போயிருக்கும் குடிமகன்களுக்கு...
பாஜக பிரெஞ்சு கூட்டணியில் டெல்லி மெட்ரோ ஊழல்
முதலாளித்துவ ஆதரவாளர்களின் முகத்தில் அறைவது போல முதலாளித்துவத்தின் பிறப்பிடமான இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மன் நிறுவனங்களின் ஊழல் செயல்பாடுகள் அம்பலமாகியுள்ளன.
சிறப்புற நடந்த கருவாடு திரையிடல் நிகழ்வு!
“எங்களுக்கு உசிதமா படலை", ”உயிரை கொன்ன்ன்னு", “என் பையன் அப்படி இல்லை" என்பன போன்ற பார்ப்பனர்களின் கருத்துக்கள் வெளிவரும்போது மாணவர்களும் இளைஞர்களும் அரங்கத்தை கேலிச் சிரிப்பால் நிறைத்தனர்.
கொல்வதற்கும், ஒட்டுக் கேட்பதற்கும் லைசன்ஸ் – கேலிச்சித்திரங்கள்
நெதர்லாந்தில் ஜெயிலுக்கு வாடகை, இங்கிலாந்தில் கொல்வதற்கு லைசன்ஸ், பேஸ்புக்கில் அதிகரிக்கும் கண்காணிப்பு, அமெரிக்க ஒட்டுக் கேட்டலை வரவேற்கும் ஜெர்மனி - கேலிச் சித்திரங்கள்























