சமஸ்கிருத வாரத்தை கண்டித்து புமாஇமு ஆர்ப்பாட்டம்
சி.பி.எஸ்.சி பள்ளிகளில் சமஸ்கிருத வாரக் கொண்டாட்டத்தை தடுத்து நிறுத்துவோம்! மோடி அரசின் உத்தரவை திரும்பப்பெற வைப்போம்!
புதுச்சேரி : முதலாளிகளின் சொர்க்கபுரி – ஒப்பந்ததாரர்களின் சாம்ராஜ்ஜியம்!
எங்கு சங்கம் அமைத்தாலும் சங்கக் கொடியைப் பிடுங்குவதும், தகவல் பலகையை உடைப்பதும், தொழிலாளர்கள் தமது சம்பளப் பிரச்சினை, ESI, PF பற்றிக் கேட்டாலே அவர்களை மிரட்டுவதும், தட்டிக் கேட்டால் அறையில் பூட்டி வைத்து அடிப்பதும் இந்த ரவுடிப் படை தான்.
வாங்கோ நீங்க ஐயரா ஐயங்காரா ?
"அப்போ சாதிகள் இருக்கணும்னு சொல்றீங்களா" என்று கேட்டதும், அதிர்ச்சியடைந்தவராக, "அப்போ சாதி ஒழியணும்னு நீங்க நினைக்கிறீங்களா, வருணாசிரம தருமத்தையே வேண்டாம்னு சொல்றீங்களா" என்று கோபப்பட்டார்.
நீதித்துறை டான்ஸ், ரிசர்வ் வங்கி ரஜினி, காமன்வெல்த் குடி !
காமன்வெல்த் விளையாட்டுக்களில் இந்திய அதிகாரி கைது, மத்திய பிரதேசத்தில் பெண் நீதிபதியை பாலியல் தொந்தரவு செய்த உயர்நீதிமன்ற நீதிபதி, மத்திய ரிசர்வ் வங்கி அலுவலர் பணி தேர்வு.
உலகமயமாக்கம் – இந்துத்துவம் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்
ஆரிய மாட்சிமையை மீட்டெடுப்பதாக ஹிட்லர் கூறியது போல, ஆர்.எஸ்.எஸ்ஸும் இந்தியாவில் வேதங்களின் மாட்சிமையை மீட்டெடுக்க வேண்டும் என்று முழங்கியது.
சிறுவனை செருப்பு சுமக்க வைத்த சாதிவெறிக்கு 1 ஆண்டு சிறை
மாணவனின் தலையில் செருப்பை சுமக்க வைத்த வழக்கில், முக்கிய குற்றவாளியான நிலமாலைக்கு ஓராண்டு ஜெயில் தண்டனை நீதிபதி சி.குமரப்பன் உத்தரவிட்டார். ஓவியர் முகிலனின் கேலிச்சித்திரம்
இசுரேலுக்கு ஆதரவாக கோவை இந்து மதவெறி வானரங்கள் !
இப்படி கிறுக்கி தமது ஆத்திரத்தை வெளிப்படுத்திய இந்து மதவெறியர்கள் தீ வைக்கும் வானரப் படை மட்டுமல்ல.. இவர்கள் சப்பாத்தியையும் திணிப்பார்கள்; சுவரொட்டியையும் கிழிப்பார்கள்...
குடந்தை குழந்தைகள் கொல்லப்பட்ட வழக்கில் நீதி இல்லை – மகஇக
இந்தத் தீர்ப்பு கல்வித்துறையில் மலிந்து கிடக்கும் சீர்கேடுகள், முறைகேடுகள், ஊழல்களை எள் முனையளவும் மாற்றப்போவதில்லை...மக்கள் கலை இலக்கியக் கழகம் - பத்திரிகை செய்தி!
ஜான் கெர்ரி: பாஸ்டன் பிராமணர்கள் X புதுதில்லி பார்ப்பனர்கள்
“இந்தியாவிற்கு 3 நாள் அரசுமுறை பயணமாக வந்திருக்கும் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சரை மோடியும் அவரது அமைச்சர்களும் வறுத்து எடுத்து விடுவார்கள்”
இசுரேல், அமெரிக்காவைக் கண்டித்து தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம்
போரை நிறுத்து! போரை நிறுத்து! பாலஸ்தீன குழந்தைகளை, பாலஸ்தீன பெண்களை கொன்று குவிக்கும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு யுத்தத்தை உடனே நிறுத்து! உடனே நிறுத்து!
நூலறிமுகம்: அமெரிக்க வங்கிகளின் கொள்ளை ஆட்சி
அமெரிக்க பொருளாதாரத்தை முடக்கச் செய்த நிதி நெருக்கடித் தொடங்கி மூன்று ஆண்டுகளாகியும், பெரிய நிதி நிறுவனத்தின் உயர் பதவியிலிருக்கும் வால்ஸ்ட்ரீட் நிர்வாகி ஒருவர் மீது கூட, ஒரு வழக்கு விசாரணை கூட நடத்தப்படவில்லை
ONGC-ஐ எதிர்த்து வலங்கைமானில் வி.வி.மு பொதுக்கூட்டம்
காவிரி மேலாண்மை வாரியத்தையும,ஒழுங்குமுறை ஆணையத்தையும் உடனடியாக அமைத்திடு ! விளை நிலங்களை மலடாக்கி, மக்களின் உயிருக்கு உலைவைக்கும் ONGC-ன் எண்ணெய் எரிவாயுத் துரப்பண பணிகளை கைவிடு !
தனியார் சட்டக் கல்லூரி தொடங்க தடை ஏன் ?
ஒரு முதலாளி, 'கல்வி தனியார் மயம் எமது பிறப்புரிமை, சாஸ்த்ராவுக்கு சட்டம் கற்றுக் கொடுக்கும் உரிமை வேதாந்தாவுக்கு இல்லையா' என்று வழக்கு போட்டால் உச்சிக்குடுமி மன்றம் அதை ஏற்காமல்தான் போய்விடுமா?
இலங்கை இராணுவ கூட்டத்தில் இந்தியா – துயரத்தில் வைகோ, ராமதாசு
சேஷாத்ரி சாரி : "வெளிநாடுகளுடன் இந்தியா மேற்கொள்ளும் வெளியுறவுக் கொள்கையை தமிழ்நாடு, மேற்கு வங்காள மாநிலங்களைக் கருதி தீர்மானிக்க முடியாது”.
இசுரேலுக்கு ஆயுத உதவி – பாலஸ்தீனத்துக்கு கண்ணீர் அஞ்சலி !
இசுரேல் அரசின் பாலஸ்தீனத்தின் மீதான ஆக்கிரமிப்புப் போரை எதிர்ப்போம்! இசுரேலைப் பின்நின்று இயக்கும் அமெரிக்க மேலாதிக்கத்தை முறியடிப்போம்! இசுரேலுடன் கூடிக்குலவும் அமெரிக்க அடிமை மோடி அரசை அம்பலப்படுத்துவோம்!









