Saturday, June 27, 2026

சென்னை போரூர் கட்டிட விபத்தின் சதிகாரர்கள் யார் ?

6
இது ஏரி சார்..! இதை ரெட்டை ஏரின்னு சொல்லுவாங்க. 20 வருஷத்துக்கு முன்னால நாங்க இங்க குடியேறி வாழ்ந்து வாரோம். அதிகபட்சம், 5 அடிக்குமேல் யாரும் இங்க கடைக்கால் தோண்டுவது கெடையாது.

நூர் அகமது இனி எங்கே தங்குவார் ?

5
சொந்தமான ஒரு வீட்டில் குடியிருக்க வேண்டும் என்கிற எங்கள் கனவைப் போலவே வாகனங்கள் நிறுத்தும் அந்த இடமும் காலியாகவே கிடக்கிறது. கொஞ்சம் பணத்தை சேர்த்து வைக்கலாம் என்று தான் முயற்சிக்கிறோம்.. ஆனால்...”.

கோதாவரி கெயில் விபத்து – வளர்ச்சியின் பெயரில் கொலை

1
சுமார் 200 அடி உயரத்துக்கு கொழுந்துவிட்டு எரிந்த தீயில் தென்னை மரங்கள், பயிர்கள், கால்நடைகள், அருகில் மரத்திலிருந்த பறவைகள் உள்ளிட்ட ஒட்டு மொத்த கிராமமே எரிந்து சாம்பலாகிப் போனது.

ஆளுநர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு கோரி ஆர்ப்பாட்டம்

2
மதுரை காமராஜர் பல்கலை கழகப் பிரச்சனை கல்யாணி மதிவாணன், உயர்கல்வித்துறைச் செயலாளர், பல்கலை. வேந்தர் ஆளுநர் ரோசய்யா ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு கோரி மதுரை உயர் நீதிமன்றம் முன்பு ஆர்ப்பாட்டம்

மோடி ஆட்சியில் நீதி ஏது நீதித்துறை சுதந்திரம் ஏது?

4
தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா மோடி அரசு ஒரு உயர்ந்த அரசியல் அமைப்பு பதவிக்கான நியமனத்தை மிகவும் அலட்சியமாக கையாண்டிருப்பதாக விமர்சித்திருக்கிறார்.

தமிழக தொலைக்காட்சிகளும் அடிமை பத்திரிகையாளர்களும் !

4
தன் சக ஊடக பணியாளர்கள் கொத்து, கொத்தாக வேலையை விட்டுத் தூக்கப்படுவது குறித்த தகவல் கூட முழுமையாக தெரிந்திராத இவர்கள்தான் நமக்கு தகவல்களை கொண்டு வந்து சேர்க்கின்றனர்.

திருவரங்கத்தில் விடையாற்றியும் திருவையாறில் அசுரவியூகமும்

10
சங்கு சக்கரங் கதிகலங்கிடச் சனாதனத்தின் குலைநடுங்கிட கங்கை வார்குழல் 'திங்குதிங்'கெனச் சைவாதீனம் பதை பதைத்திட அசுர கானம் முழங்குகின்றது அசுர வித்துகள் முளைவிட்டெழுந்தன.

இன்னும் எத்தனை உதவும் கரங்கள்

4
இந்தச் சமூக அமைப்பின் கொடுமைகளுக்குப் பயந்து கொண்டு தாங்களே கட்டிய அந்த மாபெரும் சிறையில் தங்களேயே பிணைத்துக் கொண்டு கைதிகளாக வாழும் அந்தக் குழந்தைகளை, மக்களை நினைக்கும்போது கண்ணீர் வருகிறது.

செய்திகள் தயாரிப்பது ரிலையன்சின் முகேஷ் அம்பானி !

1
தனக்குத் தேவையான ஊடகங்களை கட்டுப்படுத்துவதில் எந்த ஒரு திரை மறைவு அல்லது ஒளிவு மறைவும் தேவையில்லையென களத்தில் குதித்துவிட்டார் அம்பானி.

டான்பாஸ்கோவிற்கு சமச்சீர் கல்வி வேண்டாமாம்

9
அகோபில ஓரியன்டல் உயர்நிலைப் பள்ளியின் என்.வி. வாசுதேவாச்சாரியார், “சட்டம் அனைவரும் சமம் என்று கூறுகிறது. தினசரி வாழ்க்கையில் அது சாத்தியமா? அனைவருக்கும் சமச்சீரான கல்வி எப்படி இருக்க முடியும்” என்று சந்தேகப்படுகிறார்.

இளவரசன் நினைவு நாள் : நத்தம் காலனி மக்கள் மீது அரசு அடக்குமுறை

3
"பொய் வழக்கு போடுவது என்று நீங்கள் முடிவு செய்து விட்டீர்கள். கண்டிப்பா இனி நீங்க விடப்போவதில்லை. என்ன கேசு போட்டிருக்கீங்க, எங்க வைச்சிருக்கீங்க என்பதை நீங்கள் சொல்லியாக வேண்டும்."

சென்னை போரூர் கட்டிட விபத்து – புகைப்படங்கள்

12
சென்னை மவுலிவாக்கத்தில் இடிந்து விழுந்த கட்டிடம், வாழ்க்கை இழந்த தொழிலாளிகள் - வினவு செய்தியாளர்களின் புகைப்படங்கள்.

சென்னை கட்டிட விபத்து : உங்கள் பீர் பார்ட்டிக்கு தடையில்லை !

34
”யோவ் ரெட்டி.. அந்த ஆண்டவன் கைவிட மாட்டான்யா. உன் பிள்ளைங்களுக்கும் பொண்டாட்டிக்கும் ஒன்னும் ஆயிருக்காதுய்யா. போலீசு போயிருக்கில்லே உயிரோட கொண்டாந்திருவாங்க பாரு”

அடியாள் வைத்து மிரட்டும் சேத்தியாதோப்பு SDS பள்ளி

2
சிகப்பா இருப்பவன் பொய் சொல்ல மாட்டான் என்ற முட்டாள் தனம் போல் அதிக கட்டணம் வசுலித்தால் கல்வி தரமாக சொல்லி கொடுப்பார்கள் என பெற்றோர்கள் நம்ப முடியுமா?

துணை வேந்தர் கல்யாணி மதிவாணனை நீக்கத் தயங்குவது ஏன் ?

1
தீர்ப்பு உடனே நடைமுறைக்கு வந்துவிடுவதால் கல்யாணி மதிவாணன் அனைத்து அதிகாரங்களையும் இழந்துவிடுகிறார். ஏற்கனவே வேலைக்காக லஞ்சம் கொடுத்தவர்களுக்கு நியமன உத்தரவு அவசர அவசரமாக முன் தேதியிட்டு வழங்கப்படுவதாக தகவல் தெரியவருகிறது.

அண்மை பதிவுகள்