பில்கேட்சின் கருணைக்கு இந்திய பெண்கள் பலி !
கருப்பை வாய் புற்றுநோய் கண்டறியும் சோதனை தொடர்பாக அமெரிக்க நிறுவனங்கள் நடத்திய ஆய்வில் கடந்த 15 ஆண்டுகளில் 254 இந்திய பெண்கள் உயிரிழந்திருக்கும் தகவல் சமீபத்தில் அம்பலமாகியுள்ளது.
எல்லா கேஸையும் ஊத்தி மூடணும், செய்வீர்களா – கார்ட்டூன்கள்
ஜெயலலிதாவுக்கு தொண்டு செய்யும் அடிமைகள் - கார்ட்டூன்கள்
கோவை, பென்னாகரத்தில் மே தின ஆர்ப்பாட்டம்
காவல் துறை தடைகளை மீறி கோவை, பென்னாகரம் பகுதிகளில் நடைபெற்ற மே நாள் பேரணி, ஆர்ப்பாட்டம் - செய்தி, புகைப்படங்கள்.
மார்க்ஸ், ஏங்கெல்சின் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை
எந்தச் சொத்தும் இல்லாதொழிவதையே தனக்குரிய அவசிய நிபந்தனையாய்க் கொண்ட ஒரு சொத்து வடிவத்தை ஒழிக்க விரும்புகிறோம் என்று எங்களை ஏசுகிறீர்கள்... ஆம், உண்மையில் அதுவேதான் நாங்கள் செய்ய விரும்பும் காரியம்.
கத்தாரில் கால்பந்து மைதானத்திற்காக 4,000 தொழிலாளிகள் பலி
வளர்ச்சி, அன்னியச் செலாவணி என்று உள்நாட்டிலேயே லட்சக்கணக்கான விவசாயிகளையும் தொழிலாளர்களையும் பலியாக்கும் இந்த அரசு, புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக நீலிக்கண்ணீரும் வடிப்பதில்லை.
லண்டன் பாதாள ரயில் தொழிலாளர் வேலை நிறுத்தம்
லண்டன் தரையடி சேவை ரயில் நிலையங்களின் அனைத்து பயணச் சீட்டு கவுண்டர்களையும் இழுத்து மூடி நூற்றுக் கணக்கான ஊழியர்களின் வாழ்வாதாரத்தை ஒழித்துக் கட்ட முடிவு செய்திருப்பது நிர்வாகத்தின் பயங்கரவாதம்
புதுச்சேரியைக் குலுக்கிய மே நாள் பேரணி – படங்கள்
பேரணி, நமது தோழர்களைத் தாக்கிய அதிமுக ரவுடி ஓம் சக்தி சேகர் வீடு அமைந்துள்ள அருகாமைப்பகுதியான லெனின் வீதி வழியாக விண்ணதிரும் முழக்கங்களுடன் கம்பீரமாகச் சென்றது.
உலகை அழிக்கும் முதலாளித்துவ பயங்கரவாதம் – கார்ட்டூன்கள்
நம் நாட்டு மூலப்பொருளைக் கொண்டு நமது வரிப்பணத்திலும், உழைப்பிலும் உருவான பொருட்களை நம்மிடமே சந்தைப்படுத்தும் கொடூரம்.
தஞ்சை மீத்தேன் அலுவலகம் முற்றுகை – 600 பேர் கைது
கூடங்குளத்தில் செய்தது போல, இங்கு ஏதோ ஒரு வகையில் மீத்தேன் எடுத்து விட முடியாது. நாங்கள் அதை அனுமதிக்க மாட்டோம். மீத்தேன் எடுக்கும் திட்டத்தை முறியடித்தே தீருவோம்.
மே நாளில் மது வழங்கிய முதலாளி – தடுத்த தோழர்கள் கைது
ஹூண்டாய் நிறுவனத்துக்கு கார் கதவுகள் தயாரிக்கும் சுங்வூ நிறுவனம் மே தினமன்று தொழிலாளர்களை 7 வேன்களில் அழைத்துச் சென்று குடித்து கொண்டாட ஏற்பாடு செய்திருக்கின்றது. முற்றுகையிட்ட தோழர்கள் கைது!
உதிரம் சிந்தி நெருப்பில் நீந்திய மே தின வரலாறு
இந்த உலகை உருவாக்கிய உழைப்பாளி மக்களின் தலைவனான தொழிலாளி வர்க்கம், தனது உரிமைகளுக்காக போராடிக் கைப்பற்றிய வெற்றித் திருநாள்தான் மே தினம். மே நாளின் வரலாற்றுப் பின்னணியை எடுத்துரைக்கும் முக்கியமான கட்டுரை.
அதிகாரத்தை கையில் எடு ! அநீதிகளுக்கு முடிவு கட்டு !
அதிகார வர்க்கம், போலீசு, இராணுவம், நீதித்துறைகளின் அதிகாரத்தை பறித்தெடுப்போம். தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் கமிட்டிகளின் அதிகாரத்தின் கீழ் அவர்களைக் கொண்டு வருவோம்.
கார்போரண்டம் யூனிவர்சல் – மே நாளில் புஜதொமு சாதனை !
ஆலையில் ஆபத்து நிறைந்த பகுதியில் சங்கத்தில் உறுதியாக செயல்படும் தொழிலாளர்களை மட்டும் தொடர்ந்து வேலைக்கு வைப்பது, ஓய்வு கொடுக்காமல் தொடர்ந்து வேலை வாங்குவது என்ற நடவடிக்கையை இவ்வாலை நிர்வாகம் கடைப்பிடித்து வருகிறது.
தஞ்சை மீத்தேன் திட்டத்தை முறியடிப்போம் – மே தின அறைகூவல்
கொள்ளைக்கார GEECL நிறுவனத்தை விரட்டியடிப்போம்! கார்ப்பரேட் கொள்ளையை சட்டப்பூர்வமாக்கும் தனியார்மயத்தை ஒழித்துக்கட்டுவோம்!
உலகின் ஒவ்வொரு அழகும் யாரிடம் மயங்கும் ?
மெல்லிய வண்ணத்துப்பூச்சிகளின் நிறங்கள் உன் உழைப் பூ வில்தான் கரைகின்றன. சில்லிடும் காற்றின் இனிமை உன் தோல்களில்தான் தன்னைத் தொலைக்கின்றன. இயற்கையின் உதடுகள் விரும்பும் இன்சொல் தொழிலாளி!










