புத்தகக் காட்சியா ? கோயில் கடையா ?
பார்ப்பன இந்துமத பண்டாரங்கள் விபூதி, பூஜை பொருட்கள் என தலை விரித்தாடுவதைப் பார்க்கையில், இது புத்தகக் காட்சியா, இல்லை நடைபாதை கோயில்களா? என சந்தேகம் வராமல் இல்லை!
அமெரிக்க நாடாளுமன்றமா – பணக்காரர்களின் காஃபி கிளப்பா ?
இந்த மேட்டுக்குடி கிளப்புகளின் உறுப்பினர்கள் வேலை கிடைக்காமல் திண்டாடும் சராசரி அமெரிக்கர்களுக்கு உதவித் தொகை வழங்குவதை காலாவதி ஆக விட்டிருக்கின்றனர்.
ஆக்கிரமிப்பு !
சென்னையின் குறுகிய சந்துகளில் மட்டுமல்ல; பிரதான வீதிகளில் கூட பாதி ரோட்டை மறித்து நிறுத்தப்பட்டிருக்கின்றனவே சொகுசு கார்கள். அவை ஆக்கிரமிப்பில்லையா?
“கவர்ன்மெண்ட் பிராமணன்” – நூல் அறிமுகம்
"பார்க்கிறவர்களுக்கு என்னமோ மலம் கழிக்க போகிறான் என்ற எண்ணம் தான் தோன்றும். ஆனால் இவர்கள் செல்வது சாராயம் காய்ச்சும் இடத்திற்கு...."
மதுரை காமராசர் பல்கலைக் கழக துணைவேந்தர் கல்யாணியின் காட்டு தர்பார் !
போராட்டம் நடத்தும் போராளிகளை சாதிரீதியாகவும், அடியாட்கள் வைத்தும், காவல் துறையைக் கொண்டு மிரட்டியும் போராட்டத்தைச் சீர்குலைக்கும் முயற்சி நடந்து வருகிறது.
கரும்பு விவசாயிக்குத் தூக்கு ! சர்க்கரை ஆலை முதலாளிகளுக்கு பரிசு!!
கரும்புக்கு நியாயமான விலை கேட்டுப் போராடும் விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தும் அரசு, சர்க்கரை ஆலை முதலாளிகளுக்கு ரூ 7200 கோடியை வட்டியில்லாக் கடனாக வாரி வழங்கியிருக்கிறது.
ராஜீவ் கொலை வழக்கு கைதிகளை விடுதலை செய்! விசாரணை அதிகாரிகளைச் சிறையிலடை!
சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுபவர்கள் என்ற பெயரில், அரசு அதிகாரத்தையும் சமூக அங்கீகாரத்தையும் கேடாகப் பயன்படுத்தி, கிரிமினல் வேலைகளை அரங்கேற்றும் போலீசு அதிகாரிகள்.
பொதுநலன் – தனியார்மயத் திருடர்களின் முகமூடி !
இந்நிலையில் பொதுநலன் எனும் பேரில் பறிக்கப்படும் நிலம், நாளை தனியார்மயமாக்கப்பட்டு விடும். அப்போது அந்தத் தனியார்மயத்தையும் "பொதுநலன்" என்ற பெயரில் நீதிமன்றம் நியாயப்படுத்தும்.
இராஜபாளையம் காவல்துறை ராம்கோவின் அடியாளா ?
கொலைவெறித் தாக்குதல் நடத்திய ராம்கோ மில் நிர்வாகத்தின் மீது இரண்டு மாதமாகியும் வழக்கை பதிவு செய்யாத காவல்துறை, பொய் வழக்கை சோடித்து உடனடி கைது நடவடிக்கையும் எடுத்திருக்கிறது.
புமாஇமு ரிப்பன் பில்டிங் முற்றுகை !
அரசின் அலட்சியத்தால் மாணவர்கள் உயிர் பறிபோக இருந்த அநியாயத்தை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் சென்னை மாநகராட்சி செயல்படும் ரிப்பன் பில்டிங்கில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஏற்காடு ‘ புரட்சி ’ !
ஆபாச நடனம், சாராயம், கறிவிருந்து, பணத்துடன் தி.மு.க.வின் திருமங்கலம் பார்முலாவை உச்சத்துக்குக் கொண்டு சென்றுள்ளது பாசிச ஜெயா கும்பல்.
தில்லைக் கோயிலை மீட்கக் கோரி தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம்
தில்லைக் கோவில் மக்கள் சொத்து திருட்டு தீட்சித பார்ப்பானை விரட்டு என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் நடைபெற்ற புரட்சிகர அமைப்புகளின் ஆர்ப்பாட்டங்கள் பற்றிய செய்தி, புகைப்படங்கள்.
பொருளாதாரம் ‘வளர்ச்சி’ – வேலைவாய்ப்பு வீழ்ச்சி !
இந்தியாவில் விவசாயத்துறைக்கு வெளியிலான (தொழில் துறை, சேவைத் துறை) வேலை வாய்ப்புகளின் வளர்ச்சி அடுத்த 5 ஆண்டுகளில் 25 சதவீதம் வீழ்ச்சியடைய உள்ளதாக கிரைசில் என்ற தனியார் ஆய்வு நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
ஒரகடத்தில் உயர்கிறது புஜதொமுவின் செங்கொடி
ஒரகடம் SEZ – பார்க்கில் செயல்படும் BYD ஆலையில் பு.ஜ.தொ.மு. வின் கிளையை அறிவிக்கும் விதமாக கொடியேற்றி, பெயர்பலகை திறப்பு விழா தொழிலாளி வர்க்க உணர்வுடன் நடைபெற்றது.
சென்னை பல்கலையில் புமாஇமு போராட்டம் !
பல்கலைக் கழககத்திற்கு வந்த மாணவர்கள், எப்போது சிலியைப் போல கோடிக்கணக்கில் வீதிக்கு வருகிறார்களோ அன்று தான் கல்விக்கான சுதந்திரம் கிடைக்கும் என்பதுதான் உண்மை.










