தெகல்காவின் மறுபக்கம் !
தெகல்காவின் முதலீட்டு நிறுவனங்கள், இரண்டு ஆண்டுகள் செயல்படும்; பிறகு நஷ்டக் கணக்குக் காட்டி விட்டு அகன்று விடும். இதைத்தான் ‘மொரிசியஸ் வகை' நிறுவனங்கள் என்று அழைக்கிறார்கள்.
மொழிக் கல்வி தந்த ஆசான்கள் – சுகதேவ்
நகரத்தில் நான் தொலைந்து போவது போல உணர்ந்தேன். இந்த நிலையில் என்னை மீட்க உதவி செய்தது பள்ளி வாழ்க்கையில் ஆங்கில மொழியில் நான் பெற்ற அடித்தளம் தான்.
இந்த பயந்தாரி சொன்னதுதான் சரி – செங்கொடி
அவர் உயிராய் மதிக்கும் இஸ்லாத்தையும் குரானையும் நான் முதிர்ச்சியற்றும், முட்டாள்தனமாகவும் விமர்சிக்கும் போதெல்லாம் பொறுமையாக விளக்கியிருக்கிறார்.
தில்லை: கோயிலிலிருந்து அறநிலையத்துறையை வெளியேற்றுகிறது ஜெ அரசு!
“இந்தக் கோயில் தீட்சிதருக்கு சொந்தம் என்று கூறுவதற்கு ஒரு குந்துமணி அளவு ஆதாரம் கூட இல்லை” என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஷெப்பர்டு, முத்துசாமி ஐயர் ஆகியோர் 1888-ல் தீர்ப்பளித்தனர்.
தில்லைக் கோயில் உரிமை, ஜெயேந்திரன் விடுதலை ஏன் – தோழர் மருதையன் உரை
தில்லைக் கோயில் மீதான தமிழ் மக்களின் உரிமையை நிலைநாட்டுவோம்! கொலை வழக்கில் சங்கராச்சாரிகள் விடுதலை : நடந்தது என்ன? - தோழர் மருதையன் உரை.
திருட்டு தீட்சிதர்கள் – தோழர் ராஜூ உரை – ஆடியோ
தில்லைக் கோயில் மீதான தமிழ் மக்களின் உரிமையை நிலைநாட்டுவோம்! தமிழ் வழிபாட்டுரிமையை நிலைநாட்டுவோம்! என்ற தலைப்பில் வழக்கறிஞர் ராஜூ நிகழ்த்திய உரை.
சிவனடியார் ஆறுமுகசாமி கைது – படங்கள்
கோவில் பூட்டப்படவில்லை என்றால் ஆகமவிதிக்கு முரணானது என்று போலீசை அழைத்து வந்தார்கள் தீட்சிதர்கள்.
சுப்புணி சொன்னதிலிருந்து பேதி நிக்கவே இல்லடா அம்பி..
இந்த பக்தியில்லாத மனுஷாதான் என்னை கோத்து விடணும்ங்கறதுலேயே குறியா திரியறா. அவாள்ளாம் ஒண்ணை நினைவுல வைக்கணும், மனுநீதிக்கு அப்புறம்தான் மனுஷாளோட நீதியெல்லாம்.
இந்து அறநிலையத்துறை ஆணையர் அலுவலகம் முற்றுகை !
அறநிலையத்துறையே, கோயிலை மீட்ட முந்தைய அறநிலையத்துறை அதிகாரிகளின் உழைப்புக்கும் தமிழக மக்களின் போராட்டத்துக்கும் துரோகமிழைக்காதே! வாங்குகிற சம்பளத்துக்கு வேலை செய்!
சிற்றம்பல மேடையில் உயிர் துறப்பேன் – சிவனடியார் ஆறுமுகசாமி போராட்டம் !
கோயிலை தீட்சிதர் வசம் ஒப்படைக்க கூடாது என்று குரல் கொடுங்கள்! தீட்சிதர்களின் கைக்கூலிகளாக செயல்படும் அறநிலையத்துறை ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளின் முகத்தில் காறி உமிழுங்கள்!
ஜெயேந்திரனை கூண்டிலேற்று, தில்லை கோயிலை காப்பாற்று – செய்தி, படங்கள்
ஜெயேந்திரன் விடுதலையை கண்டித்தும், சிதம்பரம் நடராசர் கோயிலை காப்பாற்றக் கோரியும் சிதம்பரம், கோவை, திருச்சி, மதுரை, புதுச்சேரி, ஒசூர் ஆகிய இடங்களில் நடந்த ஆர்ப்பாட்ட செய்திகள், படங்கள்.
ஜாக்கிரதை! பெரியவா வர்ரா…
பிரம்ம ரகசியத்தை அறியப்போன நசிகேதனின் தலை சுக்கு நூறானதோ இல்லையோ, காஞ்சி பிர்லா மாளிகையின் ரகசியத்தை அறிந்த சங்கர்ராமனின் தலை சுக்கு நூறானது.
தில்லையில் சிவனடியார் ஆறுமுகசாமியின் உண்ணாநிலை போராட்டம்
தில்லைக்கோயில் மீதான தமிழ் மக்களின் உரிமையை நிலை நாட்டுவோம் ! தமிழ் வழிபாட்டுரிமையை நிலை நாட்டுவோம் - சிவனடியார் ஆறுமுகசாமியின் உண்ணாநிலை போராட்டம்
ஜெயேந்திரனை கூண்டிலேற்று ! தில்லைக் கோயிலை காப்பாற்று ! ஆர்ப்பாட்டம்
சிதம்பரம் கோயிலை தீட்சிதர்கள் கைப்பற்றுவதை முறியடிக்க, ஜெயேந்திரனை தண்டிக்கக் கோரி நவம்பர் 30 அன்று தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம். மாலை சென்னையில் கூட்டம்.
பேரறிவாளன் தூக்கு – சிபிஐயின் பொய் பித்தலாட்டம் அம்பலம் !
பேரறிவாளன் உள்ளிட்டோர் நிரபராதிகள் என்பதோடு ராஜீவ் கொலைக்கான அரசியல் நியாயத்தையும் மக்கள் மத்தியில் பேச வேண்டியிருக்கிறது.









