கூடங்குளம்: மக்கள் போராட்டத்தை முறியடிக்க மத்திய-மாநில அரசுகளின் சதி!
புலிகள் பிரபாகரனைப் போல ஜெ உதவியுடன் வெற்றி பெற முடியுமென்று உதயக்குமார் நம்பச் சொல்கிறார். முள்ளிவாய்க்காலுக்கு நேர்ந்த முடிவு இடிந்தக்கரையிலும் ஏற்படக் கூடாது என்பதுதான் புரட்சிகர, ஜனநாயக சக்திகளின் அக்கறை, எச்சரிக்கை!
டெல்லி கார் குண்டு வெடிப்பு: பாவம் ஓரிடம், பழி ஓரிடமா?
நீண்டகால நட்பு நாடான இரானுக்கு துரோகம் செய்து, தனது நலனுக்காக அமெரிக்காவின் காலை நக்கிக் கொண்டிருக்கிறது, இந்திய ஆளும் வர்க்கம்.
மின்வெட்டு: இருளில் மறைந்துள்ள உண்மைகள்
மின்வெட்டை அகற்று! கூடங்குளத்தைத் திற! என்று கோரும் சிறு தொழில் அதிபர்கள், வியாபாரிகள், விவசாயிகள் போன்றவர்கள் தம்மையறியாமல் உண்மையான குற்றவாளிகளைத் தப்பிக்க வைக்கிறார்கள்
வங்கிக் கொள்ளையன் மல்லையாவுக்கு என்கவுண்டர் எப்போது?
வேளச்சேரி என்கவுண்டருடன் சென்னை போலீசின் கடமை முடிவடையவில்லை. இன்னுமொரு வங்கிக் கொள்ளையனின் 'கணக்கை' முடிக்க வேண்டிய பெரும்பொறுப்பு தற்போது அவர்கள் முன் காத்திருக்கிறது.
மீனவர் சுட்டுக்கொலை: இத்தாலியின் திமிர்த்தனம்! இந்தியாவின் அடிமைத்தனம்!!
மீனவர்களை கொன்ற இத்தாலியர்களைக் கைது செய்து தண்டிக்காமல், ஏகாதிபத்தியவாதிகளுக்கு அடிபணிந்து வழக்கை இழுத்தடிக்கிறது இந்திய அரசு.
கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடு! சென்னை பொதுக்கூட்ட காட்சிகள்!!
ஆபத்தான அணு உலை வேண்டாம் ! அனைவருக்கும் மின்சாரம் வேண்டும் ! என்ற தலைப்பில் சென்னையில் புரட்சிகர அமைப்புக்களின் சார்பில் பிப்ரவரி 25ம் தேதி, நடந்த பொதுக்கூட்ட செய்தி, படங்கள்
ஸ்பெக்ட்ரம் ஊழல் தீர்ப்பு: நுனி இது, அடி எது?
பிரதமரோ, நிதியமைச்சரோ, காங்கிரசு தலைமையோ ஸ்பெக்ட்ரம் ஊழலில் எந்த விதத்திலும் சம்பந்தப்படவில்லை என்பது போல ஒரு சித்திரத்தை உருவாக்கி வருகின்றனர். இது இமாலயப் பொய்
தானே புயல் பேரழிவு: தேவை, அற்ப நிவாரணமல்ல; மறுவாழ்வு!
தானே புயலால் பாதிக்கப்பட்டோருக்கு உரிய நிவாரண உதவி மட்டுமல்ல, மறுவாழ்வுக்கான உதவியும் செய்யப்பட வேண்டும்.
டர்பன் மாநாடு: ஆடுகள் மீது பழிபோடும் ஓநாய்கள்!
அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ரஷ்யா, ஜப்பான் ஆகிய ஏகாதிபத்திய வல்லரசுகளே பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தை அதிகரித்துப் புவி வெப்பமடைதலைத் தீவிரமாக்கும் முதன்மைக் குற்றவாளிகள்.
அப்துல் கலாம் வாயிலிருந்து ஆறாயிரம் மெகாவாட்
சென்னை லயோலா கல்லூரியில் அணுசக்திக்கு எதிரான பெண்கள் போராட்டக்குழு சார்பில் நடைபெற்ற கவியரங்கில் வாசிக்கப்பட்ட கவிதை.
சூப்பர் ஆபர்: காசு கொடுத்தால்தான் கக்கூசுக்கும் தண்ணீர்…….
மத்திய அரசு தண்ணீர் வழங்கும் சேவைகளை தனியார் மயமாக்க கோரும் தேசிய தண்ணீர் கொள்கையின் வரைவை வெளியிட்டிருக்கிறது.
கூடங்குளம் அணு உலையை மூடு! தூத்துக்குடி ஆர்ப்பாட்டம் – சிறப்புரைகள் !
அணுகுண்டை விட, அணு உலை ஆபத்தானது. அணு குண்டு வெடித்தால் தான் அழிவு ஏற்படும் அணு உலை வெடிக்காமலே ஆபத்து ஏற்படும். திரும்ப திரும்ப பொய்ப் பிரச்சாரம் செய்து கூடங்குளம் அணுஉலை பாதுகாப்பானது என நம்பவைக்க பார்கிறார்கள்.
கூடங்குளம்: இந்து முன்னணி, காங்கிரசு காலிகளை உதைத்து விரட்டுவோம்!
மதவெறியைத் தேடித் தேடி அலையும் இந்த ஓநாய்கள் கூடங்குளத்திலும் நுழைந்திருக்கின்றன. இப்போதே இவர்களை விரட்டாவிட்டால் தமிழகமும் நரவேட்டை மோடி புகழ் குஜராத் போன்று மாற்றப்படும்.
கறுப்புப் பணம்: அதிர்ச்சியூட்டும் உண்மைகள்! பாகம் -1
வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தைக் கைப்பற்ற காங்கிரசும், பா.ஜ.க.வும் கனவிலும் விரும்பவில்லை என்பதே உண்மை.
கொலைகார பால்தாக்கரே மீதான கிரிமினல் வழக்குகள் பட்டியல்!
சிவசேனா தலைவர் பால் தாக்கரேயின் வெறியூட்டும் பேச்சுக்கள் தொடர்பாக எத்தனை பழைய வழக்குகள் நடவடிக்கையின்றி விடப்பட்டுள்ளது என்பதை காவல்துறை ஆவணங்கள் காட்டுகிறது.



















