கூடங்குளம் அணு உலையை மூடு! ஆர்பாட்டம்!!
பன்னாட்டு முதலாளிகளின் இலாப வெறிக்கான மனித குலத்திற்கு எதிரான கூடங்குளம் அணு உலையை மூடு. ஜனவரி 21, திருநெல்வேலி ஜவஹர் திடலில் ஆர்பாட்டம்
சுற்றிவளைக்கப்படும் சீனா!
இந்திய அரசு, ஏற்கெனவே ஆப்கானில் பல இந்தியர்களைக் காவு கொடுத்ததைப் போல, சீனாவுக்கு எதிரான நடவடிக்கைகளால் இன்னும் பலரைக் காவு கொடுக்கும் பேரபாயம் ஏற்பட்டுள்ளது.
புதிய ஓய்வூதியத் திட்டம்: சட்டபூர்வ வழிப்பறிக் கொள்ளை!
தொழிலாளர்களின் ஓய்வூதிய உரிமையையும், சேமிப்பையும் பங்குச்சந்தை சூதாடிகளின் இலாபத்திற்காகக் காவு கொடுப்பதுதான் இத்திட்டத்தின் நோக்கம்
குஜராத்: மோடியின் கொலைக்களம்!
குஜராத் உயர் நீதிமன்றம் இஷ்ரத் ஜஹான் வழக்கில் அளித்துள்ள தீர்ப்பு, நரேந்திர மோடியின் கிரிமினல்தனத்தை மீண்டும் அம்பலப்படுத்திவிட்டது
இந்துத்வா கும்பலின் சுதேசிப் பித்தலாட்டம்!
சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்கும் காங்கிரசின் முடிவு, ஏழு ஆண்டுகளுக்கு முன்பு பா.ஜ.க பெற்றெடுத்த குழுந்தையாகும்
முல்லைப் பெரியாறு: புரட்சிகர அமைப்புகளின் போராட்டம்
காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு, மீனவர்கள், கூடங்குளம் என தமிழகத்துக்கு இழைக்கப்படும் அநீதியை எதிர்த்தும், இரட்டை வேடம் போடும் தேசியக் கட்சிகளை அம்பலப்படுத்தியும் நடந்த இந்த ஆர்ப்பாட்டங்களும் மறியல் போராட்டங்களும் எதிரி யார், துரோகிகள் யார் என்பதை உழைக்கும் மக்களின் நெஞ்சங்களில் பதியவைப்பதாக அமைந்தன.
ஒலிம்பிக்கில் டௌ: நாய் விற்ற காசு குரைக்காது!
பேரழிவு ஏப்படுத்தும் இரசாயன ஆயுதங்களைத் தயாரித்துக் குவிக்கும் டௌ கெமிக்கல்ஸிடமிருந்து நன்கொடை பெற சர்வதேச ஒலிம்பிக் சங்கம் தயங்கவில்லை
மாபூமி – இந்தியப் புரட்சிக்கான ஒத்திகை – திரை விமரிசனம், வீடியோ!
இந்தியப் புரட்சியின் ஒத்திகையாக நடந்த ஒரு உண்மை மக்கள் எழுச்சியின் கலை ஆவணம்தான் மாபூமி (எங்கள் நிலம்). கவனமாகப் பார்த்து படிப்பினைகளைக் கற்றுகொள்ளுங்கள்.
முல்லைப் பெரியாறு: ‘தேசிய’க் கட்சிகளின் துரோகம்!
காவிரி, ஈழம், தமிழக மீனவர் பிரச்சினை, முல்லைப் பெரியாறு எனத் தமிழகம் வஞ்சிக்கப்படுவது தொடர்கதையாகிக் கொண்டிருக்கிறது. ஒருமைப்பாடு என்பது ஒரு வழிப்பாதையல்ல.
தமிழக மீனவர்: நெஞ்சில் சுடுகிறது சிங்கள இனவெறி! முதுகில் குத்துகிறது இந்திய அரசு!!
கொலைகார சிங்களக் கடற்படையை உத்தமர்களாகவும், தமிழக மீனவர்களை கிரிமனல் குற்றவாளிகளாகவும் காட்டும் அயோக்கியத்தனத்துடன் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தையே நசுக்கிவிட இந்திய அரசு விரும்புகிறது
அமெரிக்க மேலாதிக்கத்தின் அடியாளாக இந்தியா!
இந்திய அரசு அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்கு வால்பிடித்துச் செல்வதால் பாகிஸ்தானைப் போன்றதொரு அபாயகரமான சூழலுக்குள் இந்தியாவும் தள்ளப்படும்
அணு பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணைய மசோதா: முழு மோசடி !
அமெரிக்க அடிவருடித்தனம் நிறைந்த இந்திய அரசின் அணுக் கொள்கையையும் - வர்த்தகத்தையும் பாதுகாப்பதுதான் மசோதாவின் நோக்கம்
அணு உலையை ஆதரிக்கும் வல்லுநர்களின் பொய்யுரைகள்!
அணுஉலைகளை ஆதரிக்கும் அப்துல் கலாம் தொடங்கி அனைத்து வல்லுநர்களும் அயோக்கிய சிகாமணிகள் என்பது அம்பலமாகிவிட்டது.
உர விலையேற்றம்: விவசாயத்தைச் சூறையாடும் தனியார்மயத் தாக்குதல்!
விவசாயிகளின் முதுகில் பாறாங்கல்லை ஏற்றி வைத்த்து போல, உர விலைக் கொள்ளை எனும் புதிய தாக்குதலை விவசாயிகளின் மீது இந்திய அரசு தொடுத்துள்ளது
இரண்டரை லட்சம் விவசாயிகள் தற்கொலை: அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்கள் – பி.சாய்நாத்
கடந்த 16 வருடங்களில் இரண்டரை லட்சத்திற்கும் அதிகமாக விவசாயிகளின் தற்கொலைகள் இந்தியாவில் பதிவாகியுள்ளது





















