அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர்களின் போராட்டம் – வஞ்சிக்கும் தி.மு.க. அரசு
பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் எட்டு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். ஆனால், ஆளும் தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகளைக் கடந்தும் பேராசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் வஞ்சித்து வருகிறது.
தி.மு.க. அரசு புகழும் இராம்கி நிறுவனத்தின் யோக்கியதை | தோழர் வெற்றிவேல் செழியன்
தி.மு.க. அரசு புகழும் இராம்கி நிறுவனத்தின் யோக்கியதை
தோழர் வெற்றிவேல் செழியன்
https://youtu.be/0Gy5walPH-0
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
🔴பிரத்தியேக நேரலை: தொடரும் தூய்மைப் பணியாளர்கள் உண்ணாநிலைப் போராட்டம் | Press Meet
🔴பிரத்தியேக நேரலை:
தொடரும் தூய்மைப் பணியாளர்கள் உண்ணாநிலைப் போராட்டம் | Press Meet
https://youtube.com/live/oDuh3NojjwU
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
யார் இந்த தூய்மைப் பணியாளர்கள்? | தோழர் வெற்றிவேல் செழியன்
யார் இந்த தூய்மைப் பணியாளர்கள்?
தோழர் வெற்றிவேல் செழியன்
https://youtu.be/b4FIxfBchwU
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
வேண்டாம் தனியார்மயம்!: நூறு நாட்களைக் கடந்து தொடரும் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!
தூய்மைப் பணியாளர்கள் மீதான அக்கறையிலிருந்து வெளியிடப்பட்டது போன்ற பிம்பத்தை மூன்று வேளை உணவு உள்ளிட்ட அறிவிப்புகள் ஏற்படுத்தினாலும், போராட்டத்தை மட்டுப்படுத்துவதும் மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதுமே அவற்றின் உண்மை நோக்கமாகும்.
நீலக்கொடி கடற்கரை திட்டம்: மீனவர்களிடமிருந்து பறிக்கப்படும் மெரினா!
நீலக்கொடி திட்டங்கள் என்ற பெயரில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்துமே மீனவர்களை கடலுக்கு செல்லவிடாமல் தடுப்பதையே முக்கிய நோக்கமாக கொண்டுள்ளன.
108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களின் தொடர் போராட்டமும் கார்ப்பரேட்மயமாகும் மருத்துவக் கட்டமைப்பும்!
நவம்பர் 14-ஆம் தேதியன்று தூத்துக்குடி மாவட்டம் வி.வி.டி. சிக்னல் அருகே ஊதிய உயர்வுக் கோரி 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் கலந்துகொண்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தியதுடன் தி.மு.க. அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.
அரசு உதவிபெறும் கல்லூரி ஆசிரியர்களின் காத்திருப்புப் போராட்டம் வெல்லட்டும்!
அரசு உதவிபெறும் கல்லூரிகளின் ஆசிரியர்கள் தங்களது 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நவம்பர் 12-ஆம் தேதி தொடங்கி சைதாப்பேட்டையில் உள்ள கல்லூரி கல்வி ஆணையர் அலுவலகம் முன்பாக மூன்று நாள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரக் கோரிக்கைகளைப் புறக்கணிக்கும் திமுக அரசு!
தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை கலைந்து செல்லமாட்டோம் என்று மாற்றுத்திறனாளிகள் உறுதியாக இருந்தனர். ஆனால் தி.மு.க அரசு போலீசைக் கொண்டு அடாவடித்தனமாக அனைவரையும் கைது செய்தது.
தமிழ்நாடு: ஆட்குறைப்பை எதிர்த்து அரசு மருத்துவர்கள் போராட்டம்
ஆட்குறைப்பு மூலம் புதிய மருத்துவமனைகளில் பணி நிரவல் செய்யும் தி.மு.க அரசின் நடவடிக்கையை எதிர்த்து நவம்பர் 11 அன்று தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தனியார் பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா: தமிழ்நாட்டு மாணவர்கள் எதிர்நோக்கியுள்ள பேரபாயம்!
தனியார் பல்கலைக்கழகங்கள் சட்டத்திருத்த மசோதா, தேசிய கல்விக் கொள்கையின் உயர்கல்வியை கார்ப்பரேட்மயமாக்கும் நோக்கத்தை ஒத்ததாக உள்ளது.
பொதுக் கூட்டங்கள், பேரணிகளுக்கு கட்டுப்பாடு: கருத்துரிமையை குழிதோண்டி புதைக்கும் தமிழ்நாடு அரசு!
பணம் படைத்த அரசியல் கட்சிகளும் கார்ப்பரேட் அரசியல் கட்சிகளும் பாசிச கட்சிகளும் மட்டுமே பரப்புரையில் ஈடுபட முடியும் என்பதற்கான பரிந்துரைகளை ஆளும் தி.மு.க அரசு வெளியிட்டுள்ளது. இதனை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாக கண்டிப்பதுடன் மேற்கண்ட பரிந்துரைகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறது.
நம்ம ஸ்கூல் மாநாடு: தாரைவார்க்கப்படும் அரசுப் பள்ளிகள்
‘சமூக நீதி அரசு’ என்று சொல்லிக்கொண்டே, ஏழை-எளிய, ஒடுக்கப்பட்ட மக்களின் பள்ளிக்கல்விக்கான ஒற்றை ஆதாரமாக இருக்கும் அரசுப் பள்ளிகளை ஒழித்துக்கட்டும் நடவடிக்கையில் தி.மு.க. அரசு ஈடுபட்டு வருகிறது.
நெல்லை கருத்துக் கேட்புக் கூட்டம்: தாக்குதல் நடத்திய கல்குவாரி குண்டர்கள்
அறப்போர் இயக்கம் நடத்திய இந்த கருத்துக் கேட்புக் கூட்டத்தில் அடாவடியாக வன்முறையில் ஈடுபட்டவர்களைத் தடுக்காமல் போலீஸ் வேடிக்கை பார்த்துள்ளது. போலீஸ், அரசு அதிகாரிகள், மாவட்ட நிர்வாகம், அரசியல்வாதிகள் என அனைவருமே இந்த கொள்ளையில் ஒன்றிணைகின்றனர்.
முறையற்ற நெல் கொள்முதல்: விவசாயத்தை கார்ப்பரேட்மயமாக்குவதற்கான நடவடிக்கை
முறையற்ற நெல் கொள்முதல்:
விவசாயத்தை கார்ப்பரேட்மயமாக்குவதற்கான நடவடிக்கை
https://youtube.com/watch?v=ekvndpvsZdM
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram























