கூடங்குளம்:தாக்கத் தொடங்கியது போலீசு! அச்சமின்றி முன்னே செல்கிறார்கள் மக்கள்!!
கூட்டதுத்துக்கு உள்ளே ஊடுறுவியிருந்த அதிரடிப்டையினர் மக்களை தாக்கத் தொடங்கினர். மக்கள் பின்னோக்கிப் போக மறுத்ததால் போலீசு மேலும் தீவிரமாக பிடித்து தள்ளத்தொடங்கியது
நேற்றிரவு இடிந்தகரை – கடற்கரை: நேரடி ரிப்போர்ட்!
இப்போது இரவு 12 மணி. சில்லென்ற கடற்காற்று, எலும்பு வரை ஊடுறுவுகிறது. கூடங்குளம் அணு உலையின் பின்புறம்,1000 மீட்டர் தூரத்தில், ஆயிரக்கணக்கான மக்கள் நெருக்கமாக, சுருண்டு படுத்திருக்கிறார்கள்.
மக்களின் முற்றுகையில் கூடங்குளம் அணு உலை!
"உதயகுமாரைத் தூக்கிடுவேன்" என்று ராஜேஷ் தாஸ் சொல்லி முடிப்பதற்குள், "யாரைடா தூக்குவே..ங்கோத்தா" என்று கிளம்பியது ஒரு குரல். கல்லடி பட்ட போலீசு பின்வாங்கி, பாய்வதற்காக காத்திருக்கிறது
பஸகுடா என்கவுண்டர் – சட்டீஸ்கர் அரசு பயங்கரவாதம் – வீடியோ!
சத்திஸ்கரில் சிஆர்பிஎப் படையினரால் 17 பழங்குடி மக்கள் சுட்டுக் கொள்ளப்பட்ட பகுதிகளுக்கு ஜனநாயக உரிமைகளுக்கான அமைப்புகளின் கூட்டுமைப்பின்அகில இந்திய உண்மை அறியும் குழு சென்றதன் ரிப்போர்ட்
சிவகாசி-முதலிபட்டி படுகொலை-நேரடி ரிப்போர்ட்!
சிவகாசியை அடுத்த முதலிபட்டியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பலர் கொல்லப்பட்டதாக செய்தி வந்ததும் நேரடியாக அங்கு சென்று நிலமையை அறியும் பொருட்டு தோழர்கள் அடுத்த நாள் காலையில் சிவகாசியைச் சென்றடைந்தோம்
மலைக்கள்ளன் அண்ட் கோ!
பி,ஆர்.பழினிச்சாமி, துரை தயாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, சசிகலா, அழகிரி கருணாநிதி, கலெக்டர், எஸ்.பி, நீதிபதி, தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர், தலையாரி ===> மலைக்கள்ளன் அண்ட் கோ!
திருச்சி அரசு மருத்துவமனை எப்படி இருக்கிறது? – படங்கள்!
சென்னையில் 7000 எலிபிடித்த அம்மாவின் கடைக்கண் பார்வை திருச்சி அரசு மருத்துவமனையிலும் மாற்றத்தை கொண்டு வந்திருக்கும் என்கிற நம்பிக்கையில் ஆய்வில் இறங்கினோம். அப்போது எடுத்த படங்கள்
சிவகாசி: விபத்தா, கொலையா?
செலவைக் குறைக்க முதலாளிகள் செய்யாத பாதுகாப்பு ஏற்பாடுகள், லஞ்சம் வாங்கியே இதைக் கண்டுகொள்ளாமல் இருந்த அதிகார வர்க்கம், தீ சிகிச்சை மருத்துவமனையை கட்டாத அரசு இவர்களே குற்றவாளிகள்.
அணுக்கதிர் வீச்சுக்கு ஆதரவு! செல்பேசி கதிர் வீச்சுக்கு கட்டுப்பாடு!
ஆபத்தான கதிர்வீச்சை கக்கும் அணுவுலைகளை நாடுமுழுவதும் நட்டுவைத்துவிட்டு, செல்போன் டவர்களின் கதிர்வீச்சை கட்டுப்படுத்துகிறேன் இந்தஅரசு நாடகமாடுவது, மக்களை ஏமாற்றும் பித்தலாட்டம், அயோக்கியத்தனம்.
திருச்சி அரசு மருத்துவமனை எப்படி இருக்கிறது?
சென்னையில் 7000 எலிவளைகளை கண்டுபிடித்த அம்மாவின் கடைக்கண் பார்வை திருச்சி அரசு மருத்துவமனையிலும் மாற்றத்தை கொண்டு வந்திருக்கும் என்கிற நம்பிக்கையில் ஆய்வில் இறங்கினோம்.
காவிரி: உச்சநீதிமன்றத்தின் ரத்தக் கொதிப்பு!
காங்கிரசு, பாரதிய ஜனதா கர்நாடக மாநிலத்தை மாறி மாறி ஆளுவதால் மத்திய அரசு காவிரி விசயத்தில் கர்நாடகாவிற்கு ஆதரவாகவே செயல்படுகின்றது. இதை உரிய முறையில் எதிர்கொள்ள தமிழக அரசு, அரசியல் கட்சிகளுக்கு துப்பில்லை.
நரோதா பாட்டியா தீர்ப்பின் பின்னே…..
2002 குஜராத் இனப்படுகொலையிலேயே ஆகக் கொடியதான நரோதா பாட்டியா படுகொலையின் தீர்ப்பு வெளிவந்திருக்கிறது. மாயா கோத்னானிக்கு 28 ஆண்டுகள் சிறை. பாபு பஜ்ரங்கிக்கு சாகும் நாள் வரை சிறை.
வாய்தா ராணிக்காக மணலில் கயிறு திரிக்கும் சோ!
ஜெயாவின் அழுகுணியாட்டத்தை நியாயப்படுத்த வேண்டியிருக்குமென்பதால் லீகலாக உப்புப்பெறாத விசயங்களை இட்டுக்கட்டி மணலில் கயிறு திரிக்கிறார் சோ
லேடி பில்லா SI ரேட் வேலம்மாளுக்கு ஆப்பு வைத்த கதை!
இயல்பாகவே தெனவெடுத்துத் திரியும் தமிழகப்போலீசு ஜெயாவின் ஆட்சி வந்ததிற்குப் பிறகு திமிரெடுத்துப் போய்த் திரிகிறது என்பதை மறுப்பவர்கள் எஸ்.பி.பட்டணம் போலீசு நிலையம் போய் வந்தால் தெரியும் சேதி
கசாப்புக்கு தூக்கு! மோடி, தாக்கரேக்கு எப்போது?
இட்லரும், ராஜபக்சேவும் நடத்தியதைப் போன்றதொரு இனப்படுகொலையை நடத்திய மோடி தேசத்தின் மதச்சார்பின்மையை கேள்விக்குள்ளாக்கவில்லையா? என்பதை நடுநிலை இந்துக்கள்தான் சொல்ல வேண்டும்.









