மக்களிடம் அடிபணிந்த அதிகார வர்க்கம் – பென்னாகரம் சாதனை
"இப்ப வந்து வட்டாட்சியர் ஆபிசை பாருங்க. லஞ்சம் எல்லாம் எதுவும் நடக்கறது இல்ல. நீங்க போராட்டம் செய்த பிறகு புரோக்கர்கள் யாரும் இல்லை"
சுயமரியாதைத் திருமணத்தை ஒழிக்க பார்ப்பன சதி !
சுயமரியாதைத் திருமணத்தை ஒழித்துக் கட்டும் வேலையின் முதற்கட்டம் நீதித் துறை மூலம் அரங்கேறியுள்ளது. தி.க. மற்றும் தி.மு.க.வினர், வழக்கம் போல் இப்பிரச்சனையையும் கண்டுகொள்ளவில்லை.
போலீசை முறியடித்து கொள்ளிடத்தை காப்பாற்றிய மக்கள் போர்
ஆற்றின் மணல் அனைத்தையும் சூறையாடிய மணல் கொள்ளையர்களின் கண்களை இந்த மணலும் உறுத்துகிறது. விளைவு, கல்லணையையே அழிக்கத் துடிக்கின்றனர் இந்த மாபாவிகள்.
ஊழல் நீதிபதிகள் என்றால் நீதிபதி சந்துருவுக்கு பயம் பயம்
50 ஆண்டுகளாக வழக்குரைஞராக இருக்கும் சாந்திபூஷண் 2010-ல், "உச்சநீதி மன்றத்தின் கடந்த 16 தலைமை நீதிபதிகளில் 8 பேர் ஊழல் செய்தவர்கள்" என அறிக்கையாக தாக்கல் செய்தார்.
நிதியும் நீதியும் – புரோக்கர் பொன்னுசாமி உரை
ஓரத்துல உண்டியல் இருக்கு! அதுல காணிக்கை போட்டா, உடனே பிரசாதம் கிடைக்கும்! நோ ஆர்க்யூமென்ட்! ஒன்லீ ஆர்டர்! மதியம் வரைக்கும்தான் ஏவாரம்! பாத்துக்கங்க!
அம்மா கரடிகள் – டாஸ்மாக் குரங்குகள் – மாண்புமிகு கழுதைகள்
ஆற்றைக் கொல்லும் 'ரத்தத்தின் ரத்தமான' நரிகள். முதலமைச்சர் நாற்காலியில் மூட்டை' பூச்சி. அத்தனைக்கும் காவலிருக்கும் அய்.ஏ.எஸ். மலைப்பாம்புகள். கால் வைக்கும் இடங்களில் காக்கி அட்டைகள்.
திருவாரூர் கட்டிடம் இடிந்து 5 பேர் பலி – விபத்தா படுகொலையா ?
மாஃபியா கும்பலிடம் நீதி, நியாயம் எதிர்பார்க்க முடியுமா? இல்லை மனு கொடுத்தாலோ, ஓட்டுப்போடுவதாலோ தீர்க்க முடியுமா?
கொடைக்கானல் சரணாலய திட்டத்தை இழுத்து மூடுவோம்!
சத்திஸ்கர், ஜார்கண்ட், ஒடிசா, போன்ற மாநிலங்களில் மலைவாழ் மக்களின் உரிமையை பறித்து விரட்டியது போல் கொடைக்கானல் மக்களையும் விரட்ட முயலும் இந்த அரசின் சதியை முறியடிக்க அணிதிரள்வோம்!
நீலகிரியில் கரடி தாக்கி பெண் சாவு – மக்கள் போராட்டம்
அரசு முறையாக வளங்களை பராமரிக்காவிட்டால் இன்னும் நிறைய இழக்க நேரிடும் அதனை முறியடிக்க மக்களுக்கான பாதுகாப்பு அதிகார அமைப்புகளை கட்டியமைக்க வேண்டும்.
நீதிபதி சந்துருவுக்கு சில கேள்விகள்
தமிழகத்தின் அனைத்து மாநகராட்சிகளிலும் அருந்ததியர் சமூகத்தினர்தான் 100% துப்புரவுப் பணியில் உள்ளனர். இப்பணிகளில் முற்பட்ட சமூகத்தினரின் பங்கேற்பு குறைந்து விட்டது. சமூகநீதி செழித்துள்ளது எனச் சொல்லலாமா?
பென்னாகரத்தில் லஞ்சத்திற்கு தடை ! வி.வி.மு – பு.மா.இ.மு அறிவிப்பு
"சுவரொட்டியை உரசிக் கிழிக்கும் போலீசு, லஞ்சம் வாங்கும் தாசில்தாரையும், பி.டி.ஓ-வையும் கிழிப்பார்களா. இனி எந்த அதிகாரிகள் லஞ்சம் வாங்கினாலும், தெரு முச்சந்தியில் நிறுத்தி புளிய விறால்களால் பரிசு வழங்கப்படும்"
66 ஏ போனால் என்ன அவர்களுக்கு ஆயிரம் பிரிவுகள் உண்டு
கருப்பு எம்.ஜி.ஆர் விஜயகாந்த், வெள்ளை எம்.ஜி.ஆர் கட்சி தலைவியால் தமிழகம் முழுக்க அனைத்து நீதிமன்றங்களுக்கும் அமாவாசை, பௌர்ணமி அன்று வாய்தா யாத்திரை சென்று வருகிறார்.
அதிர வைக்கும் அதிகார வர்க்க ஊழல்கள்
தனியார்மயத்தைப் பயன்படுத்திக் கொண்டு நாட்டையும் மக்களையும் கொள்ளையடிப்பதில் ஓட்டுச்சீட்டு அரசியல்வாதிகளை ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகார வர்க்கம் விஞ்சி நிற்கிறது.
ஹாஷிம்புரா படுகொலை தீர்ப்பு : தீவிரவாதத்திற்கு அழைப்பு !
பேய் ஆட்சி செய்தால் பிசாசுதான் நீதி வழங்கும். மோடி ஆட்சியில் காவிக்குற்ற கேடிகள் ஒவ்வொருவராய் விடுதலை செய்யப்படுகிறார்கள்.
ஜெர்மனியில் முதலாளித்துவத்திற்கு எதிரான மக்கள் போர் !
போலீசை நோக்கி வீசப்பட்ட கற்கள், வண்ணக் கலவைகள் காரணமாக பின்வாங்கி ஓடியிருக்கின்றனர். இது போன்ற கலவரத்தை தன் வாழ்நாளில் பார்த்ததில்லை என்று ஒரு போலீஸ் அதிகாரி பேசியிருக்கிறார்.
























