உழைப்பாளிகளை ஒழிக்கும் அரசின் ஒப்பந்த சேவை
ஒப்பந்தச் சேவைகளுக்கு அரசு அமர்த்தும் செலவுத் தொகையை வைத்து அவற்றுக்கான எல்லாச் சாதனங்களையும் சொந்தமாக வாங்கிக் கொள்ளவும் முடியும். பல இலட்சம் பேருக்கு அரசு வேலையளிக்கவும் முடியும்
அரசுப் பள்ளி நமது பள்ளி – விருத்தாச்சலத்தில் சைக்கிள் பேரணி
"தாலி அறுக்கும் தனியார் பள்ளி, அனைத்தும் வழங்கும் அரசுப் பள்ளி!", "அரசுப் பள்ளி நமது பள்ளி, அரசுப் பள்ளியில் பிள்ளைகளை சேர்ப்போம்", “அரசு வேலை இனிக்குது, அரசுப் பள்ளி கசக்குதா”
56 இஞ்ச் மோடியின் சாதனைகள் – கேலிச்சித்திரம்
'பாரத தேச'த்தை பீஸ்.. பீஸாக பிரித்து பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்பது, அப்பப்ப... சில பல ஹாபீஸ்... டுவிட்டர்க்கு போஸ் கொடுத்த போட்டோக்களை ரிலீஸ் செய்வது....
பூந்தமல்லி இனி சிவப்பு மல்லி – கிளர்ச்சியூட்டிய மே நாள்
150 ஆண்டுகளுக்கு முன்னால் குமுறிக்கிடந்த தொழிலாளி வர்க்கத்துக்கு நம்பிக்கை ஒளி வீசிய செங்கொடி பூவிருந்தவல்லியில் பறை சாற்றிய செய்தி "மே1 கொண்டாட்ட நாள் அல்ல; போராட்ட நாள்".
இந்து சாதி அமைப்புதான் முதலாளித்துவத்தின் தாய் – அருந்ததி ராய்
நமக்கு முன்னால் இருக்கும் மிகப்பெரிய சவால் சாதிய வேறுபாடுகளை வலுப்படுத்திவிடாமல் எப்படி சாதியை எதிர்த்துப் போராடுவது என்பதுதான். இது மிகவும் சிக்கலான போராட்டம்.
ஆரவல்லியை கூறுபோட்டு விற்கும் பா.ஜ.க !
வனங்கள் என்பதற்கான வரையறை தங்களுடைய ஆக்கிரமிப்புக்கு இடைஞ்சலாக உள்ளதென தரகு முதலாளிகள் கருதுவதால் காடுகளுக்கான வரையறையையே திருத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது மோடி அரசு
மக்களுக்கு பொறுப்பானவர்களே மருத்துவர்கள் – Dr அரவிந்தன் சிவக்குமார்
மருத்துவர்களே நாம் ஒன்றுபடுவோம், மக்களோடு ஒன்றுபட்டு, மக்கள் மருத்துவத்தை கட்டியமைப்போம். அனைவருக்கும் மருத்துவ வசதி என்ற கனவை நனவாக்குவோம்!
பொதுப் போக்குவரத்தை தனியார் மயமாக்க மோடி அரசு சதி
ஓட்டுனர் பயிற்சிப் பள்ளி நடத்துவது, ஓட்டுனர் உரிமம் வழங்குவது, வாகனங்களுக்கு எப்.சி. பார்ப்பது, வாகனங்களுக்கான சர்வீஸ் - உதிரி பாகங்கள் விற்பனை - இன்சூரன்ஸ் போன்ற அனைத்தும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கே!
மக்களின் எமன் கோவிலூர் TCPL உடையார் ஆலையை மூடு !
ஆபத்து ஒன்றும் இல்லை என்று பேசுபவர்கள் ஒன்று முதலாளிகள் கையாளாக இருக்க வேண்டும். இல்லையெனில் நிர்வாகத்திடம் காசு வாங்கியவர்களாக இருக்க வேண்டும். போபால் விசவாயு கசிவிற்கு முன்பும் இதேபோல் தான் பேசினார்கள்.
யூ.ஜி.சி விதிகளை மீறும் கல்வி நிறுவனங்களை இழுத்து மூடு
இந்நிலைமை யூ.ஜி.சிக்கோ, கல்வித் துறைக்கோ, அரசுக்கோ தெரியாமல் இல்லை. தெரிந்தே நடக்கும் பகற்கொள்ளையை நடத்துவதற்கு அனுமதி அளித்த அரசிடமே இனியும் கெஞ்சுவது நியாயமில்லை.
சிப்ரோபிளாக்சசின்
மருந்து 125 ரூபாய் ஆகும் என்பதை குழந்தைகளுக்கும் தனக்கும் தலைக்கு எண்ணெய் தேய்க்கக்கூட வழியில்லாத அந்தப் பெண்ணிடம் எப்படிக் கூறுவது?
சர்வதேச செம்மரக் கடத்தல் தொழில்
இயற்கை வளக் கொள்ளைகளை தடுக்க முடியாததோடு தாமும் கூட்டாக கொள்ளையில் ஈடுபடுபவையாக அரசும், அரசியல்வாதிகளும் சீரழிந்து போயிருக்கின்றனர்.
கல்விக் கொள்ளையர்களின் அம்மா !
அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்த மைய அரசு ஒதுக்கிய 4,400 கோடி ரூபாய் நிதியைப் பயன்படுத்தாமல் கரையான் தின்னவிட்டிருக்கிறது, அ.தி.மு.க. அரசு.
கல்விக் கொள்ளையருக்காக தினத்தந்தியின் கண்காட்சி
இனியும் இப்படிப்பட்ட கல்விக்கண்காட்சிகளுக்கு சென்று ஏமாறப்போகிறோமா? பெற்றோர்களே, மாணவர்களே சிந்தித்துப்பாருங்கள்…. மாற்று இல்லை என்று நினைப்பதை விட்டொழியுங்கள்.
கொடைக்கானல் : பழங்குடி மக்கள் போராட்டத்தை ஆதரிப்போம் !
படைச்சவனுக்கே இல்லாத பாகற்காய் பந்தல் கட்டி தொங்குதாம். உருவாக்கியவர்கள் நாங்கள், விவசாயத்தை நாங்கள் முடிவு செய்யவேண்டும். இது ஆதிவாசிகளின் உரிமை.























