Category Archives: கவிதை
- 9:00 AM, Sunday, May. 13 2012
-
தியாகத் தோழர் சீனிவாசன் நினைவுக் குறிப்புகள்!
துயரம் அழுத்தும் வேளைதான், எனினும் எம் தோழனின் சாவை அழுது தீர்க்க முடியாது, போராடித்தான் தீர்க்க வேண்டும்.
- 11:31 AM, Tuesday, May. 01 2012
-
உனக்கும் சேர்த்து தான் மே நாள்!
கையில் கணிணி, கனமான சம்பளம், வார இறுதியில் கும்மாளம், வசதியான சொகுசு கார்… அதனால், அதனால் நீ என்ன அம்பானி வகையறாவா?
- 3:06 PM, Friday, Mar. 23 2012
-
மார்ச் 23 தியாகிகள் தினம்: நினைவுக்கு உயிர் கொடு!
சட்லெஜ் நதியில் கரைந்த சாம்பல் முல்லைப் பெரியாறில் முழங்கும்போது, லாகூர் சிறையில் முழங்கிய குரல்கள் இடிந்தகரையில் எதிரொலிக்கும்போது, அவர்கள் இல்லையென்று எப்படிச் சொல்வது?
- 12:02 PM, Tuesday, Mar. 06 2012
-
அட உங்களைத்தான் சொல்வது கேட்கிறதா?
ஆம்பிளை’ சிங்கங்களே ! சொந்த வர்க்கத்தை மனைவியாய் மகளாய் சகோதரியாய் வேலைக்காரியாய் சுரண்டி சுகம் கண்டது போதும்….
- 11:03 AM, Thursday, Feb. 16 2012
-
அப்துல் கலாம் வாயிலிருந்து ஆறாயிரம் மெகாவாட்
சென்னை லயோலா கல்லூரியில் அணுசக்திக்கு எதிரான பெண்கள் போராட்டக்குழு சார்பில் நடைபெற்ற கவியரங்கில் வாசிக்கப்பட்ட கவிதை.
- 12:43 PM, Thursday, Jan. 26 2012
-
குடியரசு ரெடி!
கூட்டத்தைக் கூட்டி வித்தையைக்காட்ட தேசிய கீதம் தயார்… மேளத்தை கொட்டினால் மேலே பார்ப்பவர்களுக்கு தேசியக் கொடி தயார்…
- 12:45 PM, Saturday, Dec. 31 2011
-
உணர்வு!
ஒளிபுகாத அடர்காட்டின் நடுவில் அரிவாள்களைக் கூராக்கி பாதை செய்கிறோம் ஏளனச் சிரிப்புகளும், வன்மம் பொங்கும் ஊளைச் சத்தங்களும், முற்றும் அறிந்த மேதாவித்தனங்களும், திரும்பும் திசைகளிலெல்லாம் எதிரொலிக்கின்றன.
- 11:50 AM, Saturday, Dec. 10 2011
-
பாகிஸ்தானின் சமூக அக்கறை கொண்ட கொலவெறி பாடல் – வீடியோ !
இவர்கள் முற்றுமுழுதான மாற்று அரசியல் பார்வை கொண்ட இளைஞர்கள் இல்லை என்றாலும் பாகிஸ்தானில் மதவாதத்தின் எச்சம்படாமல் ஜனநாயக உணர்வு கொண்டோரும் இருக்கிறார்கள் என்பதை நிரூபித்திருக்கிறார்கள்.
- 10:50 AM, Saturday, Dec. 03 2011
-
சிவப்புச் சட்டை!
ஜெயலலிதா சட்டையைக் கழட்டச் சொன்னால் வேட்டியையும் சேர்த்துக் கழட்ட தயாராயிருக்கும் சரத்குமார் வாழும் நாட்டில், ஜெயிலரின் உத்திரவை சட்டை செய்யாத மாணவர்களின் உறுதியான தன்மானத்தைப் பார்த்து வியந்து நின்றார்கள் வேடிக்கைப் பார்த்த விசாரணைக் கைதிகள்.
- 3:00 PM, Friday, Nov. 18 2011
-
‘அக்லே காடி…. ஜானே வாலே…‘
திணித்துக் கொண்டு வரும் பெட்டிகளுக்குள்ளிருந்து பிதுக்கித் தள்ளப்படும் பைகளுக்குப் பின்னே, வெளுத்துச் சிவந்த விழிகள் முளைக்கின்றன. இறக்கித் தள்ளப்பட்ட வேகத்தில் எந்தத் திசை என்று தெரியாமல் கால்கள் மரத்துப் பாதை மறக்கின்றன.
- 11:29 AM, Wednesday, Sep. 28 2011
-
கவுன்சிலருக்கு மல்லையா பீரு! மினிஸ்டருக்கு மங்காத்தா பாரு!
கூட்டிப் பெருக்கிப் பாத்தா சில்லறைங்களுக்கு உள்ளாட்சி! நோட்டுக்கு மத்த ஆட்சி ! கவுன்சிலருக்கு மல்லையா பீரு! மினிஸ்டருக்கு மங்காத்தா பாரு !
- 11:29 AM, Wednesday, Aug. 03 2011
-
எனது பளபள கருப்புக் குண்டியை காண விரும்புகிறீர்களா?
1950′களின் பிரிட்டனில் கறுப்பின மக்கள் கடுமையான கண்காணிப்புக்கு ஆளாக்கப்பட்டு, சந்தேகத்துக்குரியவர்களாக கருதப்பட்ட நேரத்தில் எழுதப்பட்ட கவிதை
- 2:22 AM, Sunday, May. 01 2011
-
மே நாள் சிலிர்க்கும்!
புரட்சி, இயக்கமெல்லாம் பழக்கமில்லை கொடி பிடித்தல்… கோஷமிடுதல் ஒத்து வராது… கூட்டமாய் சேர்ந்து நின்றால் உடம்புக்கு ஆகாது என ஒதுங்கிக் கொள்பவன் முகத்தைப் பார்த்து மேலும் சிவக்குது மே நாள்!
- 9:25 PM, Friday, Apr. 22 2011
-
இப்படிக் கொண்டாடுவோம்.. லெனின் பிறந்த நாளை!
கிணற்றுத் தவளைக்கும் நிலவோடு உறவுண்டு! கணிணித் தவளையாய் கட்டளைக்குத் தாவி சம்பள ஓசையில் சகலமும் ஒடுங்கி கசக்கிப் பிழியப்படும் ஐ.டி.துறை நண்பா…




