Category Archives: அறிவியல்
- 12:02 PM, Monday, Apr. 30 2012
-
THE RED MARKET: மனித உடல் உறுப்புகளின் சந்தை!
மனித உறுப்புகளின் களவு, விற்பனை, மோசடி, ஏழை நாடுகளின் மக்களை ஏமாற்றி அவர்களுடைய உடல் பாகங்களைத் திருடும் பன்னாட்டு நிறுவன வியாபாரிகளைப் பற்றி விரிவாகப் பேசுகின்றது The Red Market
- 1:59 PM, Friday, Feb. 17 2012
-
டர்பன் மாநாடு: ஆடுகள் மீது பழிபோடும் ஓநாய்கள்!
அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ரஷ்யா, ஜப்பான் ஆகிய ஏகாதிபத்திய வல்லரசுகளே பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தை அதிகரித்துப் புவி வெப்பமடைதலைத் தீவிரமாக்கும் முதன்மைக் குற்றவாளிகள்.
- 10:22 AM, Monday, Feb. 06 2012
-
ஐ.ஐ.டி பொலிகாளைகளும் ‘மலட்டு’ச் சமூகமும்!
சென்னையச் சேர்ந்த தம்பதியினர் தாங்கள் குழந்தை பெற்றுக்கொள்ள செயற்கைக் கருவுறும் முறைக்குச் செல்லவிருப்பதால், ஐ.ஐ.டி மாணவரின் விந்தணு தானம் தேவை என ஊடகங்களில் விளம்பரப்படுத்தியுள்ளனர்
- 11:07 AM, Monday, Jan. 02 2012
-
அறிவியலின் நெற்றியடி! பைபிளின் மோசடி!!
அறிவியலின் அற்புதங்களை அனுபவித்துக்கொண்டு தேவனின் ‘அற்புதங்களை’ப் பிரச்சாரம் செய்வது; பிறகு தேவனின் மகிமை காப்பதற்கு அறிவியலை அவமதிப்பது என்ற திருச்சபையின் திமிருக்கும், இரட்டை வேடத்திற்கும் நீண்ட வரலாறு உண்டு.
- 4:25 PM, Tuesday, Dec. 27 2011
-
அணு பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணைய மசோதா: முழு மோசடி!
அமெரிக்க அடிவருடித்தனம் நிறைந்த இந்திய அரசின் அணுக் கொள்கையையும் – வர்த்தகத்தையும் பாதுகாப்பதுதான் மசோதாவின் நோக்கம்
- 12:17 PM, Tuesday, Dec. 27 2011
-
அணு உலையை ஆதரிக்கும் வல்லுநர்களின் பொய்யுரைகள்!
அணுஉலைகளை ஆதரிக்கும் அப்துல் கலாம் தொடங்கி அனைத்து வல்லுநர்களும் அயோக்கிய சிகாமணிகள் என்பது அம்பலமாகிவிட்டது.
- 11:21 AM, Saturday, Nov. 19 2011
-
கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடு! வழக்கறிஞர்கள் போராட்டம்!
கூடங்குளம் அணு மின்நிலையம் எதிர்ப்பு போராட்டத்தை ஒடுக்குவதற்கு, அணு உலைகள் தொடர்பான பொய்களைப் பிரச்சாரம் செய்வது, போராட்டக் குழுவில் பிளவை உண்டாக்குவது, மதரீதியாக மக்களிடையே பிளவை ஏற்படுத்துவது, வெளிநாட்டிலிருந்து பணம் வருகிறது என அவதூறு செய்வது எனப் பலமுனைகளில் தாக்குதல் தொடுக்கப் படுகிறது
- 11:26 AM, Tuesday, Oct. 18 2011
-
மைக்ரோசாப்ட் கொள்ளைக்காக புரட்சித் தலைவி வழங்கும் இலவச மடிக்கணினி!
ஹிலாரி கிளின்டன் – ஜெ சந்திப்பில் நடந்தது இதுதான்… தனக்கு தேர்தல் நிதி அள்ளிக் கொடுத்த ‘மைக்ரோசாப்டு நிறுவனத்தின் நலன்கள் தமிழ்நாட்டில் காப்பாற்ற வேண்டும்’ என்று ஹிலாரி சொன்னதை ஜெ கைகட்டி வாய் பொத்தி கேட்டுக் கொண்டார்
- 11:50 AM, Tuesday, Oct. 11 2011
-
நோவார்ட்டிஸ் வழக்கு : மக்களின் உயிர் குடிக்கும் மருந்து கம்பெனிகள்!
புற்றுநோய், எய்ட்ஸ், காசநோய், மலேரியா முதலான பல நோய்களுக்கான மருந்துகளின் விலையைத் தற்போது உள்ளதைவிடப் பத்து, பதினைந்து மடங்கு அதிகமாக உயர்த்திக் கொள்ளையிட விரும்புகின்றன பன்னாட்டு மருந்துக் கம்பெனிகள். அத்தகையதொரு வழக்குதான் இந்திய அரசின் காப்புரிமைச் சட்டத்துக்கு எதிராக நோவார்ட்டிஸ் நிறுவனம் தொடுத்திருக்கும் வழக்கு.
- 12:10 PM, Monday, Oct. 10 2011
-
கூடங்குளம் மக்கள் போராட்டம்: அணு மின்நிலையத்தை மூடு!
அணு மின் உற்பத்தியில் குதிக்க காத்திருக்கும் டாடா, அம்பானிகளின் இலாப வெறி, அணு மின்நிலையங்களை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் துடித்துக் கொண்டிருக்கும் இந்திய அணுசக்தி அதிகாரவர்க்கம், அணுசக்திக் கனவுடன் இணைந்த இந்தியாவின் வல்லரசுக் கனவு, அதற்குத் தேவைப்படும் அமெரிக்காவின் தயவு… போன்ற பல விசயங்கள் அணுவுக்குள் புதைந்திருக்கின்றன
- 1:51 PM, Tuesday, Oct. 04 2011
-
இந்திய அணுசக்தித் திட்டம்: மாயையும் உண்மையும்!
இந்தியாவை அமெரிக்காவின் அடியாளாக வைத்திருப்பது ஒன்றுதான் அணுசக்தி ஒப்பந்தத்தின் இலக்கு என்பதை இந்த கட்டுரை விவரங்களோடும், வாதங்களோடும் நிறுவுகிறது.
- 9:01 AM, Monday, Jun. 20 2011
-
சாமியார் கம்பேனி பிரைவேட் லிமிடெட்!
எல்லாவிதமான பிரச்சனைக்களுக்கும் உடனடி ”ஆன்மீக ரீசார்ஜ்” என மதத்தைச் ”சுரண்டல் லாட்டரி” போல மாற்றியிருப்பதுதான் இன்றைய நவீன சாமியார்களின் மிக முக்கியமான சாதனை.
- 10:37 AM, Tuesday, Mar. 15 2011
-
அறிவியல் உலகில் பெண்கள் – அன்னா
பெண்கள் ஆண்களை விடக் கூடுதலாகக் கலாச்சாரத்தாலும் அதிகாரத்தாலும் கட்டுண்டுள்ளனர். அதிகாரத்தின் மேலான இந்தப் பக்தியைத் தூக்கியெறிந்தாலன்றிப் பெண்களால் முன்னேற முடியாது.
- 12:02 AM, Wednesday, Dec. 29 2010
-
பாப்கார்ன் தலைமுறையும் பாமரர்களின் விடுதலையும் – தோழர் மருதையன்
தியாகம் மட்டுமே புரட்சியை சாதித்து விடுவதில்லை. எதிரிகள் அறிவாற்றல் மிக்கவர்கள். அவர்களை கருத்து ரீதியாக எதிர்த்து முறியடிக்கின்ற ஆற்றல் நமக்கு வர வேண்டும். அதற்கு கற்க வேண்டும்.




