தயாராகும் தஞ்சை : விவசாயம் இல்லையென்றால் பெரிய கோவிலும் இல்லை !
கோயில் நெலத்துல விவசாயம் செய்யிறது விவசாயிங்க தானே. அவர்கள் நல்லா இருந்தா தானே கோயில் நல்லா இருக்கும்.
நீதி கேட்டு தர்ணா போராட்டம் நடத்துகிறார் ஒரு நீதிபதி !
அனைத்து விதமான சட்டரீதியான போராட்டங்களைக் கையில் எடுத்துப் பார்த்து விட்டு கடைசியில் எவ்விதப்பலனும் இல்லாமல் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது, நீதிபதி ஸ்ரீவாஸுக்கு. கடைசியில் தற்போது வீதியில் இறங்கியிருக்கிறார்.
மக்கள் அதிகாரம் ஆக 5 மாநாட்டில் பங்கேற்பீர் ! நிதி தாரீர் !
மாநாடு சிறப்புற அமைய உங்கள் பங்கேற்பு மிக அவசியம். அத்துடன் உங்களின் நிதி உதவியும் மிக முக்கியம். உங்கள் அதிகபட்ச நிதியைத் தாருங்கள்.
தஞ்சை மக்கள் அதிகாரம் மாநாட்டிற்கு நீதிமன்றம் அனுமதி !
மக்கள் அதிகாரத்தின் டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டங்கள், மாநாட்டு உரைகள், ம.க.இ.க வின் பாடல்கள், மாநிலம் முழுவதும் பல்வேறு முன்னணித் தோழர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்கு விவரங்கள் என்று பல விதமான தரவுகளையும் காட்டி அனுமதி கொடுக்க கூடாது என்று வாதாடினார் அரசு வழக்கறிஞர்.
விவசாயியை வாழவைக்க குடும்பமாய் திரள்வோம் !
வருகின்ற ஆகஸ்ட் – 5, 2017 அன்று மக்கள் அதிகாரம் தஞ்சை நடத்தவிருக்கும் மாநாட்டை விளக்கி திருச்சி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்கள் முழுவதும் பிரச்சாரம் செய்யப்பட்டது.
பராகுவே அரசைப் பணிய வைத்த சிறு விவசாயிகள்!
பயிர்கடன்களை இரத்து செய்யக்கோரி சிறு விவசாயிகள் விடுத்த கோரிக்கைகளுக்கு அரசு செவிமடுக்கவில்லை. இதனால் வேறு வழியின்றி போராட்டத்தில் குதித்தனர் விவசாயிகள். விவசாயிகளின் விடாப்பிடியான போராட்டத்தால் அரசாங்கம் வேறு வழியின்றி இப்போது இறங்கி வந்துள்ளது.
கேரளா – செவிலியர்களின் போராட்டம் வெற்றி !
செவிலியர்களின் இடைவிடாத, உறுதியான போராட்டத்தின் மூலம், தற்போது கேரளாவில் இருக்கும் 1282 தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் சுமார் 80,000 செவிலியர்கள் பயனடைவர்.
விவசாயிகளுக்காகப் போராடும் பச்சையப்பன் மாணவர்கள் மீது தடியடி – கைது !
கல்லூரி முதல்வர் வந்து பேசட்டும், மாணவர்கள் மீதான இடைநீக்கத்தை ரத்து செய்யட்டும் நாங்களே கலைந்து செல்கிறோம் என்றனர். இதையெல்லாம் காதிலேயே வாங்காத போலீசு, மாணவர்கள் மீது கொலைவெறித்தாக்குதலை நடத்தியது.
போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த மாணவர் குபேரன் கைது !
தமிழகத்தில் மக்கள் பிரச்சனைக்காக போராடக்கூடிய மாணவர்களை கைது செய்து அச்சுறுத்தும் வேலையை தொடர்ந்து செய்து வருகிறது போலிசு.
விவசாயியை வாழவிடு ! கிருஷ்ணகிரி, காஞ்சியில் மக்கள் அதிகாரம் பிரச்சாரம்
கிருஷ்ணகிரி மாவட்டமானது ஆந்திர மாநில எல்லைப்பகுதியாகவும் அமைந்துள்ளதால் அப்பகுதியில் வசிக்கும் தெலுங்கு பேசும் மக்கள் மத்தியிலும் மக்கள் அதிகாரத்தின் பிரச்சாரமானது எடுத்துச் செல்லப்பட்டது!
திருச்சி பீமநகர் டாஸ்மாக் நிரந்தர மூடல் ! மக்கள் அதிகாரத்தின் அடுத்த வெற்றி !
கடைக்குள் சென்று கணக்குகள் பார்த்து விட்டு 5 மணி நேரத்திற்கு பிறகு வெளியே வந்த அதிகாரிகள் மது பாட்டில்களை டாஸ்மாக் வண்டியில் ஏற்றிவிட்டு கடையை மூடினார்கள்.
NLC தொழிலாளிகளின் வாழ்வை அழிக்கும் மோடி அரசு
ஆட்குறைப்பு, சம்பள வெட்டு, வேலை நாட்கள் குறைப்பு என்று தொடர்ந்து தொழிலாளர்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது மத்திய அரசு.
ஆகஸ்டு 5 மாநாடு : திருச்சி புள்ளம்பாடியில் திரண்ட விவசாயிகள் !
நெல்லு போட்டோம், கரும்பு போட்டோம் இன்னும் என்ன என்னவோ செஞ்சு ஒன்னும் புண்ணியம் இல்ல. இப்போ வயல காய போட்டுருக்கோம். வறட்சி மாவட்டம்னு அறிவிச்சி இன்னும் இந்த கவர்மெண்ட்டு ஒன்னும் செய்யல.
நான் ஒரு நக்சலைட்- மனுஷ்ய புத்திரன்
கையில் பதாகையுடன் நின்றிருந்தஒரு இளம்பெண்ணை
ஒரு போலீஸ்காரன் தலைமுடியையைப் பிடித்து கீழே தள்ளுகிறான் பிறகு அவள் நக்சலைட் என்று அழைக்கப்படுகிறாள்
தென்னை விவசாயிகளும் திரளுங்கள் ! உடுமலை பொதுக்கூட்டம் !
இந்தியா முழுவதும் விவசாயிகள் இறந்து கொண்டு இருக்கிறார்கள். இதற்கு வறட்சிதான் காரணம் என்கிறார்கள். 98% நீர் பாசனம் உள்ள பஞ்சாப்பில்ஆயிரக் கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு இருக்கிறார்கள்.
























