Wednesday, July 15, 2026

இந்திய போலி ஜனநாயகத்தின் முகத்தில் காறி உமிழ்ந்த காஷ்மீர் மக்கள் !

5
காஷ்மீரின், ஸ்ரீநகர் பாராளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த ஏப்ரல் 9, 2017 அன்று நடைபெற்றது. முன்னதாக, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே காஷ்மீர் பள்ளத்தாக்கில் இந்திய இராணுவத்தின் அத்துமீறல்களைக் கண்டித்து தேர்தலை புறக்கணிக்கப் போவதாக காஷ்மீர் மக்கள் அறிவித்தனர்.

தஞ்சை மானோஜிப்பட்டி டாஸ்மாக்கை முற்றுகையிட்ட பெண்கள் !

0
வேறு வழியில்லாமல் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் பெண்கள் இன்று மூடிவிட்டுதான் வீட்டிற்கு செல்வோம் என்று உறுதியாக இருந்தனர்.

மாருதி தீர்ப்பை கண்டித்தும் விவசாயிகளை ஆதரித்தும் BHEL PPPU தொழிற்சங்கம் போராட்டம் !

0
பருவமழை பொய்த்ததாலும் வழக்கம் போல் காவிரி நீர் திறக்க கர்நாடகம் மறுத்தாலும் தமிழ்நாட்டில் கடுமையான வறட்சி நிலவுகிறது. இதனால் வாங்கிய கடன்களை கட்ட முடியாமல் பல விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். இதை எல்லாம் மத்திய, மாநில அரசுகள் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது.

திருச்சி பாஸ்போர்ட் அலுவலகம் முற்றுகை ! மக்கள் அதிகாரம்

0
இந்த அரசு விவசாயிகளின் போராட்டத்தை சிறிதளவுக்கூட மதிக்கவில்லை. கார்ப்பரேட் முதலாளிகளுக்கு இரண்டு லட்சம் கோடி வராக்கடனை தள்ளுபடி செய்த இதே அரசுதான் விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய மறுக்கிறது.

திருத்துறைப்பூண்டி : டாஸ்மாக்கை மூடச் சொல்வது வன்முறையாம் !

0
மக்கள் போர்கோலம் பூண்டு சாலைகளில் அணிதிரள்வது மிகச்சாதாரண நிகழ்வுகளாக மாறிக் கொண்டுள்ள சூழ்நிலையில் மக்கள் அதிகாரம் போன்ற அமைப்பைக் கண்டு அதிகார வர்க்கம் அஞ்சுவது வழமையான ஒன்றுதான்.

திருவள்ளூர் – குடந்தையில் மூடப்பட்ட டாஸ்மாக் – மக்கள் அதிகாரம்

0
டாஸ்மாக்குக்கு எதிரான மக்களின் உறுதியான போராட்டங்கள் பல இடங்களிள் இன்று வென்றுள்ளது. இவர்களிடம் கெஞ்சி ஒரு பயனுமில்லை. உறுதியான போராட்டமே ஒரே தீர்வு என்பதை மக்கள் நடைமுறையில் கற்று கொண்டு வருகின்றனர்.

மூடு டாஸ்மாக்கை ! போர்க்களமானது திருச்சி !

1
டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டங்களில் மக்கள் அதிகாரம் முன் நின்று செயல்படுவதால் மக்களை கலைக்க முடியாமலும், டாஸ்மாக் கடைகளை பகுதிக்குள் வைக்க முடியாமலும் பல இடங்களில் காவல்துறையினர் திணறிவருகின்றனர்.

டாஸ்மாக்கை மூடுவோம் – விவசாயிகளை ஆதரிப்போம் ! சென்னை ஐ.ஐ.டி மாணவர் போராட்டம்

0
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சாராயக் கடைகளை மூடவேண்டும் என உச்சநீதிமன்றம் கூறிய அடுத்த நாளே சாராய முதலாளிகளை சந்திக்கும் மோடி முப்பது நாட்களுக்கும் மேலாக போராடிவரும் விவசாயிகளை சந்திக்க மறுக்கிறார்.

கடலூர் – அரியலூரில் டாஸ்மாக் முற்றுகை ! மக்கள் அதிகாரம்

0
கடையை திறந்த மூன்று நாட்களுக்குள்ளே 30 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள உளுத்தூர் பேட்டையில் இருந்து கூட வந்து மது பாட்டில்களை வாங்கி செல்வது வேதனை அளிக்கிறது என மக்கள் தங்கள் குமுறலை வெளிப்படுத்தினர்.

களச்செய்திகள் : விவசாயிகள் கூட்டத்திற்கு மூன்றாவது முறையாக தடை !

0
தமிழக விவசாயிகளை மோடி அரசு மட்டுமல்ல தமிழக அரசும் இணைந்தே வஞ்சித்து வருகிறது. டெல்லியில் விவசாயிகளை பார்க்க மறுக்கிறார் மோடி. தமிழகத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக பொதுக்கூட்டம் நடத்த அனுமதி மறுக்கிறது போலீசு.

கூடுதல் டிஎஸ்பி பாண்டியராஜனை கைது செய் ! சென்னையில் ஆர்ப்பாட்டம் !

0
இந்தப் போலீசு மக்கள் வரிப்பணத்தில் அரசிடம் இருந்து சம்பளம் வாங்குகிறதா? அல்லது சாராய முதலாளிகளிடம் சம்பளம் வாங்குகிறதா? மக்கள் போராட்டங்களில் போலீசு தலையிடுவதற்கும், தாக்குவதற்கு என்ன அதிகாரம் இருக்கிறது?

டாஸ்மாக் கடைகளை மூடு – தமிழக மக்கள் போர்க்கோலம் !

0
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை அகற்றக் கோரி மக்கள் தன்னெழுச்சியாக நடத்தும் போராட்டங்கள் பற்றிய செய்தித் தொகுப்பு!

போராடும் மக்களை மூர்க்கமாக தாக்கும் அரசு !

1
நியாயத்திற்காக போராடும் மக்களை மூர்க்கமாகத் தாக்குவது அரசியல் அதிகார கிரிமினல் குற்றவாளிகளிடம் மென்மையாக அணுகுவது. . இதுதான் அரசு, போலீசு, நீதித்துறை, ஊடகத்தாரின் நிலை. இனி நாம் என்ன செய்வது?. - மக்கள் அதிகாரம்

போராட்டத்தில் ஓய்வறியா பாலஸ்தீனம் – படக்கட்டுரை

0
தெற்கு காசாவிலிருந்து ராஃபே வழியாக எகிப்திற்கு அகதிகளாய் செல்ல அனுமதி கேட்டு காத்திருக்கிறார்கள் பாலஸ்தீன மக்கள். மனிதாதபிமான உதவிக்காக இந்தப் பாதையை எகிப்து திறந்திருக்கிறது.

மக்கள் போராட்டம் ஒன்றிணைய வேண்டும் – திருத்துறைப்பூண்டி பொதுக்கூட்டம்

1
அமைதி வழியில், அறவழியில் அனைத்து வடிவங்களிலும் போராடி பார்த்துவிட்டோம். நம்மை நாமே வருத்தி கொள்ளும் போராட்டங்களுக்கு ஆளும் உணர்ச்சியற்ற பிண்டங்கள் அசைந்து கொடுக்கவில்லை.

அண்மை பதிவுகள்