புறவாசல் வழியாக ஸ்டெர்லைட்டை திறக்காதே || மக்கள் அதிகாரம்
ஆக்சிஜன் பற்றாக்குறையை சாக்காக வைத்துக்கொண்டு மீண்டும் ஸ்டெர்லைட்டை திறக்கும் முயற்சிகளுக்கு எதிராக தூத்துக்குடியே போர்க்களமாகி இருக்கிறது.
கொரோனா கால அடக்குமுறைகளுக்கு முடிவுகட்டுவோம் || தோழர் வெற்றிவேல் செழியன்
கொரோனா கட்டுப்பாடுகளைக் காரணம் காட்டி நடத்தப்படும் அதிகாரவர்க்க ஒடுக்குமுறைகளை அம்பலப்படுத்தி கேள்வி எழுப்புகிறார், ம்க்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் வெற்றிவேல் செழியன் .
குமரி மாவட்டம் : சரக்கு பெட்டகத் துறைமுகத்திற்கு எதிராகப் போராட்டம் !
இந்த சரக்கு பெட்டகத் துறைமுகம் மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி மிகவும் தீவிரமாக கட்டியே தீரவேண்டும் என்று அரசு செயல்படுவற்கு காரணம் சர்வதேச முதலாளிகளின் நலன் மட்டுமே. மக்கள் நலன் என்பது துளியும் கிடையாது.
மக்கள் அதிகாரம் தேர்தல் புறக்கணிப்பு ஏன்? || தோழர் மருது
மக்கள் அதிகாரம் அமைப்பு தேர்தல் புறக்கணிப்பு பற்றி பல்வேறு கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் செய்தி தொடர்பாளர், தோழர் மருது.
தேர்தல் புறக்கணிப்பு : அடிப்படை வசதி செய்து தராததால் நாட்றாம்பாளையம் மக்கள் போராட்டம் !
அஞ்செட்டி ஒகேனக்கல் சாலையில் ஊர் நுழைவாயிலில் தேர்தல் புறக்கணிப்பு பேனர் வைத்தனர். அதில் எந்த ஓட்டுக்கட்சியும் ஊருக்குள் ஓட்டுக்கேட்டு வரக்கூடாது என்ற வாசகமும் இடம்பெற்றிருந்தது.
பாலியல் குற்றம் : மைனர்குஞ்சு பாணியில் கட்டப்பஞ்சாயத்து செய்யும் சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகம் !
பாலியல் அத்துமீறல்களை ஆதரிக்கும் கமிட்டியை நியமிக்காமல், இவர்களை தவிர்த்த நேர்மையான பேராசிரியர்கள், வழக்கறிஞர்கள், மாணவர் பிரதிநிதிகள் கொண்ட கமிட்டியை அமைத்து விசாரணை செய். சௌந்திர ராஜனை பணி நீக்கம் செய்.
ஒக்கி புயல் : மக்கள் அதிகாரம் தோழர்கள் மீதான பொய் வழக்கு ரத்து !
ஒக்கிப் புயல் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிகாரம் தோழர்கள் மீதான பொய் வழக்கு ரத்து செய்யப்பட்டுவிட்டது. தோழர்களைத் தாக்கி, பொய் வழக்கு போட்ட போலீஸ் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா ?
தேர்தல் ஆணையத்தின் நேர்மை || தோழர் வெற்றிவேல் செழியன் உரை || காணொலி
தேர்தல் ஆணையத்தின் யோக்கியதையையும் போலி ஜனநாயகத் தேர்தலின் அவலத்தையும் விவரித்துப் பேசுகிறார் ம்க்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் வெற்றிவேல் செழியன்.
தேர்தல் மூலம் பாசிசத்தை வீழ்த்த முடியுமா ? || வெற்றிவேல் செழியன் || காணொலி
தேர்தலின் மூலம் பாசிசத்தை வீழ்த்த முடியுமா ?, தேர்தலில் பங்கெடுப்பதன் மூலம் புரட்சிகர அமைப்புகள் தங்களை காப்பாற்றிக் கொள்ள முடியுமா ? பதிலளிக்கிறார் மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் வெற்றிவேல் செழியன்
தேர்தல்தான் ஜனநாயகம் என்ற மூடநம்பிக்கை எதற்கு? || மக்கள் அதிகாரம்
கிராம சபை தீர்மானத்தை கலெக்டர் ரத்து செய்யலாம் !
சட்டமன்ற தீர்மானத்தை கவர்னர் செல்லாக் காசாக்கலாம் !
மாநிலங்களே சமஸ்தானங்களான பிறகு, நாக்கு வழிக்கவா சட்டமன்றத் தேர்தல் ?
சீமான்-கமலஹாசன்-சரத்குமார்-டிடிவி : எல்லாமே ஓரணி, பா.ஜ.க.தான் பின்னணி !
ராஜேஷ்தாஸை காப்பாற்றும் எடப்பாடி பழனிச்சாமிதான் தமிழகத்தின் அவமானம் || மக்கள் அதிகாரம்
டி.ஜி.பி ராஜேஷ் தாஸ், மாவட்ட எஸ்.பி கண்ணன் ஆகியோர் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி-ஐ மிரட்டிய அத்தனை அதிகாரிகளும் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட வேண்டும்.
பிப் 26 : இந்திய வர்த்தகக் கூட்டமைப்பின் பொது வேலை நிறுத்தம் || மக்கள் அதிகாரம் ஆதரவு
உள்நாட்டு வணிகர்களையும் பொதுமக்களையும் ஒழித்துக்கட்டும் மோடி அரசின் திட்டங்களுக்கு எதிராக நடக்கக் கூடிய இந்த மிகப்பெரிய வேலைநிறுத்தத்தை மக்கள் அதிகாரம் ஆதரிக்கிறது !!
கட்டணக் கொள்ளையை எதிர்த்துப் போராடிய மாணவர்களை ஃபெயிலாக்கும் சென்னை பல்கலை !
“ ‘கண்டென்ட்’ இல்லை, எனக்கு சரியா கண்ணு தெரியலை” என்று மாணவர்களிடம் கதையளக்கிறார். “கண்டென்ட் இல்லையென்றால் எதை வைத்து அளவிடுகிறீர்கள்? Answer key எங்கே?” என்றால் அதற்கும் பதிலில்லை.
அரச பயங்கரவாதத்தால் படுகொலை செய்யப்பட்ட தோழருக்கு அஞ்சலி செலுத்தினால் ஊபா சட்டமா ?
தமிழ்த் தேச மக்கள் முன்னணியைச் சேர்ந்த தோழர்கள் பாலன், சீனிவாசன், செல்வராஜ் ஆகியோரை ஒன்றரை ஆண்டு பழைய வழக்கில் ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளது போலீசு. இதனை மக்கள் அதிகாரம் வன்மையாகக் கண்டிக்கிறது
தமிழகமெங்கும் விவசாயிகள் சங்கம் சாலை மறியல் ! மக்கள் அதிகாரம் பங்கேற்பு !
விவசாயிகள் மீதான அடக்குமுறைகளை கண்டித்து, பிப்ரவரி 6, தமிழகம் முழுவதும் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் மக்கள் அதிகாரம் தோழர்கள் கலந்து கொண்டனர்.
























