Thursday, August 6, 2026

பொதுவுடைமைக் கட்சியின் பத்திரிகை எவ்வாறு இருக்க வேண்டும்?

1
ஒரு பத்திரிகையை உண்மையான போரிடும் நிறுவனமாக, பொதுவுடைமையாளர்களின் பலமிக்க கூட்டு நிறுவனமாக மாற்றுவதற்கு பல நடைமுறை ரீதியிலான நடவடிக்கைகள் தேவை.

நெருக்கடியின்போது வேலையை முன்னெடுத்துச் செல்வது எப்படி ?

1
ஒரு கடுமையான நெருக்கடியின்போது வேலைகளை எப்படி முன்னெடுத்துச் செல்வது என்பது பற்றியும், பகுதிக் கோரிக்கைகளுக்கான போராட்டங்களை ஒருங்கிணைந்த போராட்டங்களாக மாற்றுவது எப்படி என்பது பற்றியும் விளக்குகிறது இப்பகுதி.

போராட்டங்களை ஒழுங்கமைப்பதும் சீர்திருத்தவாதிகளை தனிமைப்படுத்துவதும் !

1
நமது தொழிற்சங்கக் குழுக்கள் துரோக தொழிற்சங்கத் தலைவர்களுக்கு எதிராக நன்கு திட்டமிட்டு தயாரிக்கப்பட்ட நேரடி நடவடிக்கையைத் தொடங்க வேண்டும்.

அரசியல் இயக்கங்களை எவ்வாறு நடத்துவது ? | லெனின்

0
நிலைமைக்கேற்ப இயங்கும் அரசியல் ரீதியில் ஒழுங்கமைக்கப்பட்ட தலைமையின் மூலமே பெரிய பெரிய மக்கள்திரள் நடவடிக்கைகளை மிகப் பயனுள்ள முறையில் புதுப்பிக்கவும், தீவிரப்படுத்தவும் வாய்ப்பு அளிக்கும்.

சீர்திருத்தவாதத் தலைவர்களை அம்பலப்படுத்துவது எப்படி ?

0
சீர்திருத்தவாதத் தலைவர்களை அம்பலப்படுத்துவது எப்படி ? தொழிலாளர் நிறுவனங்கள், குட்டிமுதலாளித்துவப் பிரிவினர் மற்றும் இராணுவத்தினரிடையே நாம் எவ்வாறு வேலை செய்ய வேண்டும் ? விளக்குகிறார் தோழர் லெனின்

ஆடம் ஸ்மித்தின் வாதம் | பொருளாதாரம் கற்போம் – 59

ஸ்மித்தின் தத்துவ ரீதியான தாக்கத்தின் மிக முக்கியமான கோடு ரிக்கார்டோவுக்கும் மார்க்சுக்கும் இட்டுச் செல்கிறது. | அ.அனிக்கின் எழுதிய அரசியல் பொருளாதாரத்தின் இளமைக்காலம் - பாகம் 59

பிரச்சாரமும் கிளர்ச்சியும் போராட்டங்களுக்குத் தலைமையேற்பதும் !

0
பொதுவுடைமைக் கட்சியின் பிரச்சாரமும் கிளர்ச்சியும் போராட்டங்களுக்கு தலைமை தாங்குதலும் என்ன தன்மையில், வடிவங்களில் இருக்க வேண்டும் ? விளக்குகிறார் லெனின் | கட்சி நிறுவனக் கோட்பாடுகள் - பாகம் 04

பொதுவுடைமைக் கட்சி உறுப்பினரின் கடமைகள் | லெனின்

0
கட்சி உறுப்பினர்கள் அனைவரும் கட்சியின் தொடர்ச்சியான அன்றாட நடவடிக்கைகளில் பங்கேற்பதுதான் பொதுவுடைமைவாத வேலைத் திட்டத்தின் முதல் நிபந்தனை ஆகும் || லெனினின் கட்சி நிறுவனக் கோட்பாடுகள் - பாகம் -02

ஊரடங்கு, ஊரடங்குன்னு தொடர்ந்தோம்னா, நாசமாப் போய்டுவோம் !

உதிரித் தொழிலில் ஈடுபட்டுவரும் தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள் உள்ளிட்டோர் கரோனாவையும் ஊரடங்கையும் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதை தொகுத்தளிக்கிறது இக்கட்டுரை.

நீதிமன்றத்தின் ஆணவப் படுகொலை !

ஆணவக் கொலைகள், தீண்டாமைக் குற்றங்களில் ஈடுபடும் ஆதிக்க சாதிவெறி பிடித்த குற்றவாளிகளைத் தண்டிக்க சட்டம், நீதிமன்றம் ஆகியவற்றை மட்டுமே நம்பியிருக்க முடியாது.

நாய் வாலை நிமிர்த்த முடியாது ! போலிசைத் திருத்த முடியாது !!

கார்ப்பரேட் காவி பாசிசம் நாட்டைக் கவ்விவரும் சூழலில், போலிசைச் சீர்திருத்தும் சட்டங்களை இயற்றி நடைமுறைப்படுத்தக் கோருவது போகாத ஊருக்கு வழி தேடுவதாகும்.

ஊரடங்கு அல்ல, அறிவிக்கப்படாத அவசர நிலை !

ஆர்.எஸ்.எஸ்.இன் கார்ப்பரேட்காவி பாசிசத் திட்டங்களை எதிர்த்துவரும் ஒவ்வொருவரையும் ஊரடங்கைப் பயன்படுத்திக்கொண்டு காராகிருகத்தில் தள்ளி வருகிறது, மோடி அரசு.

கார்ப்பரேட்டுகளின் பலிபீடத்தில் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு !

மோடி அரசு சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு சட்டத்தில் கொண்டுவரவிருக்கும் மாற்றங்கள், அதன் அழிவைத் துரிதப்படுத்தும்.

சுயசார்பு இந்தியா : மோடியின் மற்றொரு பித்தலாட்டம் !

கேந்திரமான துறைகளை அந்நிய முதலீட்டிற்குத் திறந்துவிட்டுவிட்டு, சுயசார்பு இந்தியா என முழங்குகிறார், மோடி. படிப்பது இராமாயணம் இடிப்பது பெருமாள் கோவில் போலும்!

விமான நிலையம் தனியார்மயம் : இலாபம் வந்தால் அதானிக்கு ! நட்டம் வந்தால் அரசுக்கு !

0
"நீ அவல் கொண்டு வா நான் உமி கொண்டு வருகிறேன். இரண்டுபேரும் சேர்ந்து ஊதி ஊதி தின்னலாம்" என்பதுதான் பொதுத்துறை – தனியார் கூட்டு ஒப்பந்தங்களின் நியதி.

அண்மை பதிவுகள்