இத்தாலியப் பெருமுதலாளிகளின் கட்சியாக மாறிய பாசிஸ்டுக் கட்சி !
பாசிஸ்டுக் கட்சியின் பாத்திரத்தையும், அரசுடனான உறவில் அதற்குள்ள நிலைப்பாட்டையும் வரையறுக்கும் முதல் பிரச்சினை மிக முக்கியமானது. ... இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரான பால்மிரோ டோக்ளியாட்டி, பாசிசம் குறித்து ஆற்றிய விரிவுரைகள் - தொடர் .. பாகம் - 18.
இரான் : அமெரிக்கப் பயங்கரவாதத்தின் அடுத்த இலக்கு !
இரானில் அமெரிக்க அடிவருடிகளை ஆட்சியில் அமர்த்தவே, அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்து, போர் அச்சுறுத்தல்களையும் ஏவிவிட்டிருக்கிறது, அமெரிக்கா.
இத்தாலி : சர்வாதிகார ஆட்சியில் அமைச்சர்களான தேசியவாதிகள் !
பூர்ஷுவா வர்க்கத்தைச் சேர்ந்த மிகப் பிற்போக்கான குழுக்கள் எத்தகைய தயக்கமும் மயக்கமுமின்றி பாசிஸ்டுக் கட்சியின் மேலாதிக்கத்தை ஏற்றுக் கொண்டது ... இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரான பால்மிரோ டோக்ளியாட்டி, பாசிசம் குறித்து ஆற்றிய விரிவுரைகள் - தொடர் .. பாகம் - 17.
இந்திய நாடு, அடி(மை) மாடு !
சிறுபான்மை மக்களை உரிமைகள் அற்ற அடிமைகளாக அச்சுறுத்தி வைப்பதற்கு மாட்டின் புனிதம் குறித்த இந்துத்துவக் கோட்பாடுதான் சங்கப் பரிவாரங்களுக்கு பெரிதும் உதவியது.
அரசியல் கட்சிகளை கருவறுத்த இத்தாலி பாசிஸ்ட் கட்சி
எல்லா இத்தாலியப் பூர்ஷுவாக் கட்சிகளையும், பொதுவாக அனைத்துக் கட்சிகளையும் ஒழித்துக் கட்டுவதே இந்த முதல் குறிக்கோள் ... இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரான பால்மிரோ டோக்ளியாட்டி, பாசிசம் குறித்து ஆற்றிய விரிவுரைகள் - தொடர் .. பாகம் - 16.
குற்றமும் தண்டனையும் | பொருளாதாரம் கற்போம் – 24
புவாகில்பேரின் வளைந்து கொடுக்காத சுபாவத்துக்கு அவர் கோட்பாடுகளில் வைத்திருந்த உறுதியே காரணமாகும். இந்தக் கோட்பாடுகள் அன்று புதுமையானவையாக இருந்த படியால் தவிர்க்க முடியாத மோதல்கள் ஏற்பட்டன.
காவிரி டெல்டாவை எச்சரிக்கிறது நைஜர் டெல்டா !
நைஜீரிய மக்களின் சராசரி ஆயுட்காலம் 65 ஆண்டுகள். நைஜர் டெல்டாவில் சராசரி ஆயுட்காலம் 40 முதல் 43 ஆண்டுகள்தான்.
இத்தாலிய பாசிஸ்டுக் கட்சி ஒரு பூர்ஷுவாக் கட்சி !
அதன் கிளைகள் தொழிலாளி வர்க்கத்தின் மீதும் விவசாயத் தொழிலாளர்கள் மீதும் வியாபித்துள்ளன. இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரான பால்மிரோ டோக்ளியாட்டி, பாசிசம் குறித்து ஆற்றிய விரிவுரைகள் - தொடர் .. பாகம் - 15.
காவிரி ஆணையம் : கர்நாடகாவின் கைத்தடியா ?
உச்ச நீதிமன்றம் காவிரி பிரச்சினையில் தமிழகத்திற்குப் பாதகமான தீர்ப்பை அளிக்கிறது. மைய அரசோ ஒரு பல்லில்லாத ஆணையத்தை அமைக்கிறது. கர்நாடகமோ எதற்கும் கட்டுப்படாமல் அடாவடித்தனமாகச் செயல்படுகிறது.
இந்திய நாடு அடி(மை) மாடு ! புதிய ஜனநாயகம் ஜூன் 2019
முதலாளித்துவம், தனது நெருக்கடியிலிருந்து தப்பித்துக் கொள்ள மோடி போன்ற பாசிஸ்டுகளைத்தான் மக்கள் முன் மாற்றாக நிறுத்துகிறது. புதிய ஜனநாயகம் - ஜூன் 2019 மாத இதழ் ...
இத்தாலியில் தேசிய பாசிஸ்டு கட்சி தோன்றிய வரலாறு !
நீங்கள் எப்படித் துருவிப் பார்த்தாலும் இங்கிலாந்தில் இருப்பது போன்ற ஒரு நிலைமையை இத்தாலியில் காண முடியாது... இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரான பால்மிரோ டோக்ளியாட்டி, பாசிசம் குறித்து ஆற்றிய விரிவுரைகள் - தொடர் .. பாகம் - 14.
பாசிசத்தை எவ்வாறு வரையறுப்பது ?
பாசிசத்தை ஒரு திட்டவட்டமான, தீர்மானமான இயல்பு கொண்டதாகப் பார்க்கக் கூடாது ... இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரான பால்மிரோ டோக்ளியாட்டி, பாசிசம் குறித்து ஆற்றிய விரிவுரைகள் - தொடர் .. பாகம் - 13.
பாசிஸ்டு சர்வாதிகாரத்தில் நிதி மூலதனத்தின் தீர்மானமான சக்திகளின் நிலை !
1923-க்கும் 1926-க்கும் இடையே பல மாற்றங்கள் ஏற்பட்டன. அரசியல் வாழ்க்கையில் இவை நேரடிப் பிரதிபலிப்புகளை ஏற்படுத்தின ... இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரான பால்மிரோ டோக்ளியாட்டி, பாசிசம் குறித்து ஆற்றிய விரிவுரைகள் - தொடர் .. பாகம் - 12.
ருவான் நகரத்தின் நீதிபதி | பொருளாதாரம் கற்போம் – 23
"பெட்டி அற்பத்தனமான, பேராசையுள்ள, கோட்பாடற்ற வீர சாகஸக்காரர்... புவாகில்பேர் ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின் நன்மைக்காக அதிகமான துணிச்சலோடும் அறிவு வேகத்தோடும் பாடுபட்டவர்" என்றார் மார்க்ஸ்
பூர்ஷுவாக்களின் தாக்குதலை முறியடிப்பதற்கு ஒரே வழிதான் !
ரோம் படையெடுப்புக்குப் பிறகு ஆட்சி அமைக்கும்படி முசோலினி அழைக்கப்பட்டார்... இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரான பால்மிரோ டோக்ளியாட்டி, பாசிசம் குறித்து ஆற்றிய விரிவுரைகள் - தொடர் .. பாகம் - 11





















