காஞ்சி கார்ப்பரேட் மடாதிபதிகள் விடுதலை
காஞ்சி கார்ப்பரேட் மடாதிபதிகள் விடுதலை : பாதாளம் வரை பாயும் பணம் புதுச்சேரி நீதிமன்றம் வரை பாயாதா?
காமன்வெல்த் மாநாடு : மீண்டும் அதே நாடகம் !
ஈழ விவகாரத்தில் இந்திய அரசும், ஏகாதிபத்தியமும் நடத்திடும் நாடகத்திற்கு உருவேற்றும் வேலையை ஓட்டுக்கட்சிகளும், ஊடகங்களும் நிறைவேற்றுகின்றன.
சென்னைக் கூட்டத்தில் சாய்நாத்தின் உரை
“ரூ 1 லட்சம் கடனை அடைக்க முடியாமல் தற்கொலை முயற்சி செய்தேன். 4 நாட்கள் மருத்துவமனை சிகிச்சைக்கு ரூ 49,000 கட்டணம் ஆகியிருக்கிறது. அதை யார் கட்டுவார்கள்?"
” நீ படியேன் நான் குழந்தையை பார்த்துக்கறேன் ” – லட்சுமி
நெசவாளி குடும்பங்களை சேர்ந்த என்னைப் போன்ற ஆயிரக்கணக்கான குழந்தைகள் ஆரம்பக் கல்வி கூட இல்லாமல் தொலைந்து போகிறார்கள்.
வங்கதேசம் : இசுலாமிய மதவெறியர் அப்துல் காதர் மொல்லா தூக்கிலடப்பட்டார் !
வங்கதேசத்தின் பெரும்பான்மை இஸ்லாமிய மக்களின் இடைவிடாத போராட்டங்கள் இஸ்லாமின் பெயரால் அப்பாவி மக்களை கொன்று குவித்த கொலையாளிக்கு தண்டனை வழங்கியிருக்கின்றன.
பாரதி அவலம்
பகத்சிங் என்றொரு கவிதையை ஜாலியன் வாலாபாக் பெற்றெடுத்த தருணத்தில் மாயாவாதத்தில் மூழ்கி கொண்டிருந்த பாரதியின் கவிதைக்கும் பாரதியின் மிதவாத சமரச அரசியலுக்கும் உள்ள உறவைத் தற்செயலானது என்று யாரேனும் கூற முடியுமா?
காஞ்சி மடத்தின் வரலாறு : பொய்யிலே பிறந்தது
கூட்டிக் கழித்துப் பார்த்தால், "பெரிவாளு"ம் அவருக்கு முந்தைய ஆசாரியர்களும் தில்லுமுல்லுக்குப் பேர் போனவர்கள்; இவர்கள் அத்தனைப் பேரும் கன்னட ஸ்மார்த்தப் பார்ப்பனப் பிரிவினர்.
மீட்டர் பொருத்திய மனங்களுக்கு…
வெறும், ஆட்டோ கட்டணத்தை முறைபடுத்து! என்ற நடுத்தர வர்க்கத்தின் கோரிக்கை, ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்க்கை மேம்பாட்டையும் முறைபடுத்தும் கோரிக்கைகளுக்கும் செவிசாய்க்க வேண்டும்.
வைகுண்டராஜனை கைது செய் ! கும்மிடிப்பூண்டியில் ஆர்ப்பாட்டம்
எப்படி கும்முடிப்பூண்டி பகுதி நிலத்தடி நீர் பாட்டிலில் அடைக்கப்பட்டு, அம்மா மினரல் வாட்டர் என்ற பெயரில் தூத்துக்குடியில் விற்கப்படுகிறதோ, அது போன்றதொரு கொள்ளைதான் தாது மணல் கொள்ளை.
அம்பானி ஆலையில் தயாராகும் சிஎன்என் ஐபிஎன் செய்தி அறிக்கைகள்
'நாட்டின் தலைவிதியை தம் கைவசம் வைத்திருக்கும்' இந்தத் தொலைக்காட்சிகளின் தலைவிதிகளை கைவசம் வைத்திருப்பது யார்?
மனுசங்கன்னா பேசாம இருக்க முடியாது – குமரன்
“தண்ணியை காய்ச்சி, வடிகட்டித்தான் குடிக்கணும், ஹோட்டல்ல போனா சூடான உணவை மட்டும்தான் சாப்பிடணும். சர்வர் சுமாரா இருக்கு சார்னு சொன்னா அது ஆறிப் போயிருக்குன்னு அர்த்தம்"
இந்துத்துவக் கொடுங்கோன்மையில் முசாஃபர் நகர் முகாம்கள்
மாலக்பூர் அகதிகள் முகாமில் மட்டும் நவம்பர் மாதம் 28 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. மரணமடைந்தவர்களில் 25 பேர் ஒரு மாதத்திற்குட்பட்ட வயதுடைய குழந்தைகள்.
BYD முதலாளிகளை பணிய வைத்த தொழிலாளி வர்க்கம்
கொட்டும் மழையில் சொந்த காசை செலவு செய்து ஆலையை அடைந்தவர்களை, "எதற்காக வந்தீர்கள், உங்களை நேற்றே வேலையிலிருந்து நீக்கி விட்டோம்" என்று சர்வ சாதாரணமாக கூறியது நிர்வாகம்.
புஜதொமு ஆர்ப்பாட்டத்தில் ஓம்சக்தி சேகரின் ரவுடித்தனம் – வீடியோ
தில்லைக் கோயில் உரிமை தொடர்பாக பிரச்சாரம் செய்த தோழர்களை தாக்கிய அதிமுக எம்.எல்.ஏ ஓம்சக்தி சேகரை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஓம்சக்தி சேகரின் ரவுடித்தனம்.
ஜெகத்குரு ஜெயலலிதேந்திர ஸரஸ்வதி !
"இது நம்மவா ஆட்சி" என்று முன்னர் சங்கராச்சாரி கூறியதைப் போன்ற பொருளிலான குறுகிய சாதிப் பாசமல்ல ஜெயலலிதாவின் பார்ப்பனப் பற்று. அது அரசியல் சித்தாந்த ரீதியிலானது.












