குஜராத்: தீவிரமடையும் குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாடு!
பாசிச கும்பலினால் ‘வளர்ச்சி மாடல்’, ‘டபுள் இஞ்சின்’ அரசு என்று ஊதிப்பெருக்கப்பட்ட குஜராத்தில் 40 சதவிகித குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பதும், அதில் பழங்குடியினக் குழந்தைகள் அதிகமான அளவில் உள்ளதும் பேரவலமாகும்.
எந்த விழுமியங்களுமற்ற சுயமரியாதையற்ற லும்பன் கும்பல்தான் அ.தி.மு.க. | தோழர் வெற்றிவேல் செழியன்
எந்த விழுமியங்களுமற்ற சுயமரியாதையற்ற
லும்பன் கும்பல்தான் அ.தி.மு.க. | தோழர் வெற்றிவேல் செழியன்
https://youtu.be/PdAgK3aL3G0
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads
சுங்கக் கட்டண உயர்வல்ல, மோடி அரசின் வழிப்பறிக் கொள்ளை!
ஏற்கெனவே மக்கள் விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், எரிபொருள் தட்டுப்பாட்டால் விலைவாசி மேலும் உயரும் அபாயம் உள்ளது. இவ்வாறு மக்கள் கடும் பொருளாதாரச் சுமையில் திணறிக் கொண்டிருக்கின்ற சூழலில், துளியும் அது குறித்து அக்கறையின்றிச் சுங்கக் கட்டணத்தை உயர்த்தித் தனது பாசிச முகத்தை வெளிக்காட்டியுள்ளது மோடி அரசு.
தமிழ்நாட்டில் அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமைகள்
தி.மு.க. அரசு தொடரும் பெண்கள் பாலியல் வன்முறைகளைத் தடுப்பதற்கான உறுதியான நடவடிக்கைகளை எடுப்பதில்லை. போதைப் பொருட்களைக் கட்டுப்படுத்தவும், அவற்றை நிரந்தரமாக ஒழிக்கவும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு என்ற பிரச்சாரத்தை மட்டுமே முன்னெடுத்து வருகிறது.
சிலிண்டர் தட்டுப்பாடு: ஈரான் போரும் மோடி அரசின் அடிமைத்தனமும்
சிலிண்டர் தட்டுப்பாடு: ஈரான் போரும் மோடி அரசின் அடிமைத்தனமும்
https://youtu.be/xbHHn8nZm8A
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads
சிலிண்டர் தட்டுப்பாடு – தொடரும் மோடி அரசின் படுகொலைகள்.. | இ-போஸ்டர்
14.03.2026
பணமதிப்பழிப்பு, கொரோனா ஊரடங்கு, சிலிண்டர் தட்டுப்பாடு!
தொடரும் மோடி அரசின் படுகொலைகள்..
இன்று (மார்ச் 14) உத்தரப்பிரதேசத்தின் ஃபரூக்காபாத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க வரிசையில் நின்ற 75 வயது முதியவர் முக்தார் அன்சாரி மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
இதேபோல், நேற்று (மார்ச் 13) பஞ்சாப்பின் பர்னாலா மாவட்டத்தில் சிலிண்டர் வாங்குவதற்கு...
சிலிண்டர் தட்டுப்பாடும் மோடியின் அமெரிக்க அடிமைத்தனமும் | தோழர் வெற்றிவேல் செழியன்
சிலிண்டர் தட்டுப்பாடும் மோடியின் அமெரிக்க அடிமைத்தனமும்
| தோழர் வெற்றிவேல் செழியன்
https://youtu.be/CwXBYdRltV0
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
மாட்டிறைச்சி அரசியலும் பா.ஜ.க-வின் இரட்டை நிலைப்பாடும்
2019-ஆம் ஆண்டில் வருமான வரித்துறையின் சோதனையைச் சந்தித்த பின்னரே அலானா குழுமம் தேர்தல் பத்திரங்கள் வாயிலாக அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்கத் தொடங்கியுள்ளது. கடந்த 2023-24 நிதியாண்டில் வெறும் ₹2 கோடியாக இருந்த பா.ஜ.க-விற்கான இக்குழுமத்தின் நன்கொடை, தற்போது ₹30 கோடியாக விஸ்வரூபம் எடுத்துள்ளது.
ஏ.ஐ துறையில் அதானி முதலீடும் பாசிச கும்பலின் கார்ப்பரேட் சேவையும்!
தரவு மையங்களை அமைப்பதற்கு ஏக்கர் கணக்கில் நிலங்கள் கையகப்படுத்தப்படும். அவற்றை இயக்க அதிக அளவிலான மின்சாரம் தேவைப்படும். இதனால் மக்களுக்கான மின்சாரக் கட்டணம் உயர்த்தப்படும் அபாயம் உள்ளது. இதுதவிர தரவு மையத்தின் சர்வர்களை குளிர்விப்பதற்காகத் தினந்தோறும் லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் தேவைப்படும்.
இந்துராஷ்டிரத்தின் புதிய சோதனைச்சாலையாகும் ஒடிசா
அம்பானி - அதானி - அகர்வால் உள்ளிட்ட கார்ப்பரேட் கும்பலின் கொள்ளையை கட்டற்ற வகையில் மேற்கொள்வதற்கே, தனது பிளவுவாத அரசியல் மூலம் மக்களைத் துண்டாடி இந்துராஷ்டிரத்தை நிறுவத் துடிக்கிறது பாசிச கும்பல்.
உ.பி: பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான தலித் சிறுமி தற்கொலை!
உத்தரப்பிரதேசத்தில் தலித் சிறுமிகள், பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதும், பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்படுவதும் தீவிரமடைந்து வருகின்றது. போலீசில் புகார் அளித்தாலும் சாதி வெறிபிடித்த போலீஸ் உரிய சட்டத்தின் கீழ் வழக்குப் பதியாமல் பாலியல் பொறுக்கிகளைப் பாதுகாத்து வருகிறது.
காசா அமைதி வாரியத்தில் பார்வையாளராக இந்தியா: பாலஸ்தீன மக்களுக்குத் துரோகமிழைத்த மோடி அரசு!
எஜமான் டிரம்பின் கோபத்திற்கு ஆளாகாமல் காசா அமைதி வாரியத்திற்கு ஆதரவாக பார்வையாளராகக் கலந்து கொண்டு டிரம்பிற்கு தன்னுடைய அடிமை விசுவாசத்தைக் காட்டியுள்ள மோடி அரசு, பாலஸ்தீன மக்களுக்குத் துரோகமிழைத்துள்ளது.
டெல்லி: குடிசைப் பகுதி மக்களை விரட்டியடிக்கும் மோடி அரசு
கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ஜங்புராவில் உள்ள மதராஷி முகாமில் 370 தமிழர் வீடுகளை பாராபுல்லா வடிகாலை ஆக்கிரமித்துள்ளது என்று பொய்க் குற்றஞ்சாட்டி வீடுகள் இடித்துத் தள்ளப்பட்டன. தற்போது ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள மூன்று குடிசைப் பகுதி மக்களை வெளியேற்ற வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.
ஆனந்த விகடனின் வக்கிரப் புத்தி
பா.ஜ.க-வோ, விகடனோ தி.மு.க-வை அரசியல் ரீதியாக எதிர்க்கட்டும். அதுபற்றி நமக்குக் கவலையில்லை. ஆனால், உழைக்கும் மக்களை இழிவுபடுத்துவதை ஒருகாலும் நாம் சகித்துக்கொள்ளக் கூடாது.
ஆணவப்படுகொலைகளுக்கு எதிரான மாநாட்டிற்கு அனுமதி மறுப்பு – கடும் கண்டனம்! | கம்பூர் செல்வராஜ்
பா.ஜ.க-வை எதிர்த்து நிற்பதாக கூறும் தி.மு.க அரசு, முதல்வர் வருகையை காரணம் காட்டி, பா.ஜ.க-வுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் ஒரு ஜனநாயக இயக்கத்தின் மாநாட்டிற்கு தடை விதிப்பது பெரும் முரண்பாடாகும்.
























