பெண்கள் மீதான வன்முறை: முதல் எதிரி அரசுதான் !
அதிகாரத் திமிரும் ஆணாதிக்கமும் கொண்ட போலீசு-இராணுவம்-நீதிமன்றத்தைப் போதனைகளால் சீர்படுத்த முடியாது.
ஆதிக்க சாதி வெறிக்கு எதிராக – நாட்றாம்பாளையம்
சாதி வெறிக்கு எதிராக நாட்றாம்பள்ளியில் நடந்த பொதுக்கூட்டமும், கலை நிகழ்ச்சியும்
அப்சல் குரு – உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம் !
குடியரசு தலைவர் கருணை மனுவை தள்ளுபடி செய்தவுடன், அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்காட வாய்ப்பு கொடுக்கக்கூடாது என்ற கீழ்த்தரமான சிந்தனையில் மத்திய அரசு அவசரமாகவும், இரகசியமாகவும் அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றியுள்ளது
பொது வழித்தடத்திற்காக ஒரு போராட்டம் !
போலீசை கைக்குள் போட்டுக் கொண்டு ஏழை விவசாய மக்களின் நிலங்களை அபகரித்து அடாவடி செய்யும் ரவுடியை எதிர்த்து ஆர்ப்பாட்டம், 100 பேர் கைது.
அப்சல் குரு தூக்கு : கண்டன ஆர்ப்பாட்டம் !
அப்சல் குருவின் தூக்கு - சாட்சியமே இல்லாத போதும் இந்திய தேசியவெறி 'மனசாட்சிக்கு' உச்ச நீதிமன்றம் கொடுத்திருக்கும் உயிர் பலி
கிரானைட் ஊழல் : பேரம் படிந்தது – நாடகம் முடிந்தது !
ஜெ ஆட்சியில் அரசியல் குறுக்கீடுகள் அற்ற திறமையான, நேர்மையான நிர்வாகம் நடக்கும், குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்' என்ற பரப்புறை கிரானைட் ஊழல் விவகாரத்தில் பொய் என்றாகி விட்டது.
செம்மஞ்சேரி : எழில்மிகு சென்னையின் இருண்ட காலனி !
மெட்ராசுக்கு போறதுக்கு தான் பல கி.மீட்டர்னா, கரண்ட் பில்லு கட்டுறதுக்கும் பல கி.மீ போக வேண்டியிருக்கு. அதுவும் பஸ்ல தான் போகனும். போக வர மட்டும் இருபத்து நாலு ரூபா ஆகுது. ஏழாயிரம் பேருக்கு இருக்கிறது வெறும் நாலு ரேசன் கடை.
ரோகிணி : ஒரு கனவு கருகிய கதை !
அரசின் கல்விக் கொள்கை, வறட்டுத்தனமான சமூகச் சூழல், ஊழல் படிந்த போலீஸ், நீதித்துறை இவை அனைத்தும் சேர்ந்து ஒரு சிறுமியின் வாழ்க்கையை கருக்கி விட்டிருக்கின்றன.
விக்னேஷை காவு கொண்ட அரசு மருத்துவமனை !
கட்டிடங்களை சரியாக பராமரிக்காமல், தேவையான அளவு மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவுத் தொழிலாளர்களை பணியில் அமர்த்தாமல், மருந்துகள் இல்லாமல்தான் அரசு மருத்துவமனைகள் இயங்குகின்றன.
போஸ்கோ நிலப்பறிப்பு – மக்கள் எதிர்ப்பு !
நம் நாட்டு இரும்புத் தாது வளங்களை கைப்பற்றி, கிராமங்களை அழித்து, போஸ்கோ லாபம் சம்பாதிப்பதற்காக தனது சொந்தக் குழுவின் முடிவுகளையும், மக்கள் எதிர்ப்பையும் புறக்கணித்து நடவடிக்கைகளில் இறங்கியிருக்கின்றது அரசு.
சொத்துக் குவிப்பு வழக்கு : திரும்பவும் முதலில் இருந்து …?
சிந்துபாத்தின் கன்னித்தீவு படக்கதை போல தொடர்கிறது அல்லிராணி ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை
தூலே இந்துமதவெறி : தலித் பேராசிரியருக்கு அடி , 6 முசுலீம்கள் கொலை !
மகராஷ்டிராவின் தூலே நகரில் போலீஸ் பலத்துடன் நடத்தப்பட்ட இந்து மத வெறியர்களின் கலவரங்கள்
அனைத்து சாதி அர்ச்சகர் போராட்ட வழக்கு நிதி தாருங்கள் !
கேட்பாரற்று கைவிடப்பட்டிருந்த இப்பிரச்சினையை, இதன் அரசியல் முக்கியத்துவம் கருதி நாங்கள் எடுத்துக் கொண்டோம். இதில் போராடுவதற்கும் வெற்றி பெறுவதற்கும் உழைப்பு மட்டும் போதுமானதல்ல, நிதியும் வேண்டும்.
விஸ்வரூபமெடுத்தார் அம்மா !
விஸ்வரூபம் திரைப்பட பாதுகாப்பிற்காக போலீசைக் குவிப்பதை விட, மக்கள் கோரிக்கைக்கு செவி மடுத்துவிடலாம் என்ற யோசனை கூடங்குளத்தில் ஏன் தோன்றவில்லை? அங்கே பிற மாநிலங்களிலிருந்தெல்லாம் போலீசு இறக்குமதி செய்யப்பட்டதே, அது ஏன்?
போஸ்டர் கிழிக்கும் மதுரை ( ஸ்காட்லாண்டு ) போலீசு !
அட எழவே, ஜெயலிதாவின் போலீசு என்னவெல்லாம் செய்கிறது. இதே போலீசு திமுக ஆட்சியிலிருந்த போது மு.க. அழகிரிக்கு முந்தானை விரித்தது










