கிரீஸ் ஆசிரியர்கள் போராட்டம் !
உலகின் மிகப் பெரிய டிப்டாப் கந்துவட்டிகாரர்கள் உலக வங்கியும், பன்னாட்டு நிதியமும் கிரீஸ் நிலையை எப்படி லாபமாக்கலாம் என யோசித்து கடன் கொடுக்க சில நிபந்தனைகளை கட்டளைகளாக பிறப்பித்திருக்கின்றன.
தரமான தண்ணீர் வேண்டுமா ? விடாது போராடு !
தண்ணீரை எந்த முதலாளியின் மூளையும் கண்டுபிடிக்கவில்லை. அது இயற்கையின் கொடை. அதற்கு எவனும் உரிமை கொண்டாட முடியாது.
2 ஜி ஊழல் : மன்மோகனின் சாயம் வெளுத்தது !
2G ஒதுக்கீட்டில் நடந்த முறையீடுகளுக்கு பிரதமர் மன்மோகன் சிங்கும் கூட்டுக்களவாணியாக இருந்ததற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.
மலைமுழுங்கி மான்சான்டோவை எதிர்த்து 36 நாடுகளில் போராட்டம் !
அமெரிக்க அரசின் ஆதரவுடன் உலகமெங்கும் தன் ஆக்டோபஸ் கரங்களை விரிக்கும் மான்சான்டோவை எதிர்த்து போராட வேண்டியது ஏன்?
ஸ்டெர்லைட் தீர்ப்பு : நீதி கொன்ற உச்ச நீதிமன்றம் !
சுற்றுப்புறச் சூழல், மக்களின் நலனுக்கு எதிரான ஸ்டெர்லைட் நிறுவனத்தின் குற்றங்களைத் தூசுக்குச் சமமாகக் கருதுகிறது, உச்ச நீதிமன்றம்.
ஆயதுல்லாக்களின் சாம்ராச்சியக் கனவு !
இஸ்லாமிய மதவெறி இந்து மதவெறியைப் போலவே உள்ளது. "இந்து நாடு, இந்து மதம், இந்து சமுதாயம், இந்து தர்மம், இந்து பண்பாடு" என்று ஐந்தம்ச திட்டம் வைக்கும் ஆர்.எஸ். எஸ்ஸின் இந்துராஷ்டிரத்தில் இருந்து இஸ்லாமிய புரட்சி சொல்லும் 'புரட்சி அரசு' எப்படி வேறானது?
31 % தேர்ச்சி விகிதம் : விருதை அரசு பள்ளி முற்றுகை !
ஏழை மாணவர்கள்தானே, எத்தனை பேர் பெயிலானால் என்ன குறைந்த கூலிக்கு தனியார் கம்பெனிகளுக்கு வேலைக்கு ஆள் கிடைப்பார்கள் என்ற அரசின் அலட்சியப் போக்குதான் இந்த நிலைக்குக் காரணம்.
கொள்ளையில் கொள்ளை : ஊழலுக்குள் ஊழல் !
"ஆம், அப்படித்தான் செய்தேன்; அதற்கென்ன, இப்போது?" என்று சிலுப்பிக்கொண்டு நிற்கும் தறுதலைப் பிள்ளையைப்போல, சி.பி.ஐ. நிற்கிறது.
மின்கட்டண உயர்வுக்கான கருத்துக்கேட்பு கூட்டத்தில் ஒரு கலகம் !
அதிக விலை கொடுத்து தனியாருகிட்ட மின்சாரத்தை வாங்கி குறைந்த விலைக்கு பன்னாட்டு நிறுவனங்களுக்கு சலுகை விலையில் தடையில்லாம கொடுக்கிறான். மக்களை மின்வெட்டு செஞ்சு கொல்லுறானுங்க.
நிலக்கரி ஊழல் : மன்மோகனின் தகிடுதத்தங்கள் !
நிலக்கரி ஊழலும், அதை மூடிமறைக்கச் செய்யப்படும் முயற்சிகளும் மன்மோகன் சிங்கை நாலாந்தர கிரிமினலாகக் காட்டுகின்றன.
விளைநிலங்களை பறிக்கும் மத்திய அரசு !
அரசு விவசாயிகளையும் பலாத்காரமாக மிரட்டி நிலத்தைப் பறித்து டவர் அமைக்கும் பணியில் மும்முரமாக செயல்பட்டு வருகிறது.
மேற்குலகிற்காக கொல்லப்படும் வங்கதேச தொழிலாளர்கள் !
வங்கதேசத்தில் கட்டிடம் இடிந்து கொல்லப்பட்ட 700 தொழிலாளிகள்! காரணம் என்ன? நெஞ்சை உருக்கும் விரிவான கட்டுரை, வேறு தமிழ் ஊடகங்களில் காணக் கிடைக்காதது, படியுங்கள் - பகிருங்கள்!
மே தினம் : பறிக்கப்பட்ட தொழிலாளர் உரிமைகள் !
மே தினத்தை ஒட்டி கேப்டன் தொலைக்காட்சியில் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் மாநில பொதுச் செயலாளர் சு.ப.தங்கராசுவின் நேர்காணல்!
காணாமல் போகும் இந்திய விவசாயிகள் !
விவசாயத்தில் அழிவு என்பது கொஞ்சம் நஞ்சம் இருக்கும் இறையாண்மையை முற்றாக இழக்கும் நிலைக்கு நம்மை தள்ளி விடும்.
சாரதா குழுமம்: ஒரு பிக்பாக்கெட் பில்லியனரின் கதை !
ஒவ்வொரு சில ஆண்டுகளுக்கு ஒரு முறை வெடித்துக் கிளம்பும் இத்தகைய நிதி மோசடித் திட்டங்களில் மோசடி செய்யப்பட்ட பணம் திரும்பக் கிடைக்கப் போவதில்லை என்பது நிரூபிக்கப்பட்ட ஒன்று.









