Friday, June 19, 2026

“கிறிஸ்தவ தலித்துக்கு பட்டியல் சாதி அந்தஸ்து பொருந்தாது” – பாசிஸ்டுகளின் ஊதுகுழலாக உச்சநீதிமன்றம்

மதம் மாறுவதாலேயே சாதிய அடையாளம் நீங்கி விடுவதாகச் சட்டம் கருதினால் சாதியத்தின் பிறப்பிடமே இந்து மதம்தான் என்ற உண்மையைச் சட்டம் ஒப்புக்கொள்வதாகப் பொருள். அப்படியெனில் தடை செய்யப்பட வேண்டியது சாதியைத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் இந்து மதம்தானே தவிர, தலித் கிறிஸ்தவர்களின் உரிமைகள் அல்ல.

சாத்தான்குளம் தீர்ப்பு: மக்கள் போராட்டத்தின் வெற்றி! | இ-போஸ்டர்

சாத்தான்குளம் ஜெயராஜ் - பென்னிக்ஸ் கொட்டடிப் படுகொலை குற்றவாளிகளான ஒன்பது போலீசுக்கும் சிறைத் தண்டனை மற்றும் அபராதத்துடன் கூடிய இரட்டைத் தூக்குத் தண்டனை! மக்கள் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி! மேல்முறையீடுகள் மூலம் தண்டனையை குறைப்பதற்கோ அல்லது  தப்பிப்பதற்கோ குற்றவாளிகள் முயற்சிப்பர். தொடர் மக்கள் போராட்டங்கள் மூலமே நீதியை நிலைநாட்ட முடியும்! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads

சாத்தான்குளம் கொட்டடிப் படுகொலை தீர்ப்பு: போலீசு பயங்கரவாதம் தடுக்கப்படுமா?

சமூகத்தில் குற்றமிழைக்கும் குற்றவாளிகளைப் பிடித்து விசாரிக்கும் பொறுப்பை குற்றங்களையே முழு நேரம் பணியாகச் செய்யும் குற்றக் கும்பலான போலீசிடமே ஒப்படைத்து அதைக் காத்துக் கொண்டிருக்கின்றன அரசின் உறுப்புகள் அனைத்தும். இந்த கட்டமைப்பின் வழியாகக் குற்றங்களைத் தடுக்க முடியாது என்பது மட்டுமல்ல, அப்பாவிகள் பலியாவதும் தொடர்வது தவிர்க்க முடியாதது.

பேரிடர் மேலாண்மை (திருத்த) சட்டம், 2025: மக்களின் வாழ்வுரிமையைப் பறிக்கும் பாசிச நடவடிக்கை!

கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் நிதிச்சுமையைக் காரணம் காட்டிப் பொறுப்பைத் தட்டிக்கழித்த மோடி அரசு, தற்போது சட்டத்தை வளைத்து நீதிமன்றத்தை மக்கள் நாடுவதற்கான வழியை அடைத்துள்ளது.இந்தப் புதிய சட்டத்திருத்தம் ‘நிவாரணம்’ என்பதை மக்களின் அடிப்படை “உரிமை” என்ற உயர்ந்த இடத்திலிருந்து, “பிச்சை” என்ற இழிநிலைக்குக் கீழிறக்குகிறது.

ஆரவல்லி: உச்சநீதிமன்றத்தின் கார்ப்பரேட் கரசேவை

உச்சநீதிமன்றத்தின் அறிவியலுக்குப் புறம்பான இந்த வரையறையினால், இராஜஸ்தானில் உள்ள சுமார் 12,081 குன்றுகளில், வெறும் 1,048 குன்றுகள் மட்டுமே “பாதுகாக்கப்பட்ட மலைகள்" என்கிற பட்டியலில் இடம்பெறும். சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கூற்றுப்படி, இப்பகுதியில்தான் ஆரவல்லியின் பெரும்பாலான "நீர்ப்பிடிப்புப் பகுதிகள்" உள்ளன. இவற்றை அழிப்பது என்பது ஒரு தலைமுறையின் நீர் ஆதாரத்தையே அழிப்பதற்குச் சமம்.

யு.ஜி.சி புதிய விதிமுறைகளுக்குத் தடை: போராடத் தயாரான ஜனநாயக சக்திகள் – மாணவர்கள்!

0
பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் தலித் மாணவர்கள் தொடர்ந்து சாதியத் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்படும் நிலையில், புதிய விதிமுறைகளுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து நடைபெற்றுள்ள பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

சிறார் நீதிச் சட்டம் – 10 ஆண்டுகள் நிறைவு: எதார்த்தம் என்ன?

சிறுவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்கு வறுமையை மட்டுமே காரணமாகக் கூறுவது ஆபத்தானது. இது குடிசைப் பகுதிகளில் (Slum) மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பது போன்ற வகுப்புவாத கருத்துகளுக்கு வழிவகுக்கிறது. வர்க்கப் பாகுபாடு நிறைந்த இத்தகைய பார்வைகள், வேகமான நகரமயமாக்கலினால் ஏற்படும் விளைவுகளைப் புறக்கணிக்கின்றன.

யு.ஜி.சி. புதிய விதிமுறைகளுக்கு தடை: இந்துராஷ்டிரத்திற்கான வழி அமைக்கும் நீதித்துறை!

பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று அறிக்கை கொடுத்த மண்டல் குழுவைக் கண்டித்து வட இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பார்ப்பன - பனியா மதவெறி சக்திகள் போராடியதைப் போலவே இப்பொழுதும் போராடி தங்களுக்குத் தேவையானதை நிறைவேற்றிக் கொண்டனர்.

சிறையிலிருந்து ஒலிக்கும் குரல்! – உமர் காலித் கடிதம்

என்னுடைய சிறைவாசம் எனக்கு மட்டுமானது இல்லை. அதிகாரத்தில் இருப்பவர்கள் விரும்பாத கேள்விகளை கேட்கும் எவருக்கும் என் நிலைதான் வாய்க்கும் என அனைவருக்கும் உணர்த்த என்னை பயன்படுத்துகின்றனர். எனவே என்னுடைய போராட்டம் என்பது தனிப்பட்ட போராட்டம் அல்ல. அது என்னையும் தாண்டிய அளவிலான போராட்டம்!

உமர் காலித்துக்கு ஜாமீன் மறுப்பு: பாசிசத்தின் அங்கமாக உச்சநீதிமன்றம்!

0
பா.ஜ.க. கூடாரத்தைச் சேர்ந்த பாலியல் பொறுக்கிகளை வெளியில் சுற்றித்திரிய அனுமதித்துவரும் நீதிமன்றம், மக்கள் போராளிகளைச் சிறைக் கொட்டடியிலேயே படுகொலை செய்ய எத்தனிக்கிறது.

திருப்பரங்குன்றம்: தமிழ்நாட்டு மக்களின் ஒற்றுமைக்கு எதிராகச் செயல்படும் நீ்தித்துறை | தோழர் ரவி

திருப்பரங்குன்றம்: தமிழ்நாட்டு மக்களின் ஒற்றுமைக்கு எதிராகச் செயல்படும் நீ்தித்துறை | தோழர் ரவி https://youtu.be/4_ikGNAD0rQ காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

திருப்பரங்குன்றம்: இந்து மதவெறி பாசிஸ்டுகளின் குரலாக இரு நீதிபதிகள் தீர்ப்பு! | ம.அ.க.

அயோத்தி பாபர் மசூதி வழக்கு போலவே தொடக்கக் காலம் முதலே இந்த வழக்கை ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி பாசிச கும்பல் அணுகி வருகிறது. அயோத்தி வழக்கில் நீதிமன்றங்கள் எப்படி இந்து மதவெறி கும்பலின் கைப்பாவையாகச் செயல்பட்டனவோ, அப்படியேதான் இந்த வழக்கிலும் நீதிமன்றங்கள் செயல்பட்டு உள்ளன.

திருப்பரங்குன்றம் தீர்ப்பு: கலவரத்திற்குத் துணைபுரியும் உயர்நீதிமன்றம்! | தோழர் இராமலிங்கம்

திருப்பரங்குன்றம் தீர்ப்பு: கலவரத்திற்குத் துணைபுரியும் உயர்நீதிமன்றம்! | தோழர் இராமலிங்கம் https://youtu.be/FBDChangrEo காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

கட்டாய இ – ஃபைலிங்! | தமிழ்நாடு வழக்கறிஞர் போராட்டம் வெல்க! | தோழர் மருது

கட்டாய இ - ஃபைலிங்! | தமிழ்நாடு வழக்கறிஞர் போராட்டம் வெல்க! | தோழர் மருது https://youtu.be/T6r_3vx8-tM காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

உச்சநீதிமன்றத்தின் இரண்டு தீர்ப்புகள் உணர்த்தும் உண்மை என்ன?

பாசிச நடவடிக்கைகளைத் தடுப்பதற்கு மக்கள் போராட்டங்களே தீர்வாகும் என்பதையே சமீபத்திய இரண்டு உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் நமக்கு உணர்த்துகின்றன.

அண்மை பதிவுகள்