காவிரி உரிமைக்கான நடைபயணத்திற்கு அனுமதி மறுப்பு !
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி மக்கள் அதிகாரம் அமைப்பு நடத்தவிருந்த நடைபயணத்திற்கு அனுமதி மறுத்துள்ளது போலீசு. பத்திரிகையாளர் சந்திப்பு.
மக்கள் பாடகர் தோழர் கோவன் கைது – தாக்குதல் !
மக்கள் பாடகர் தோழர் கோவனை கைது செய்வதன் மூலம் கருத்துரிமையின் கழுத்தை நெறிக்கப்பார்க்கிறது இந்த அரசு. இதனை அம்பலப்படுத்தும் செய்தி தொகுப்பு இது...
காவிரியை மீட்க தமிழகமே கிளர்ந்தெழு ! போராட்ட செய்திகள் படங்கள் !
காவிரியில் உரிமையை நிலைநாட்ட “தமிழகம் கிளர்ந்தெழ வேண்டும்!” என்ற அறைகூவலோடு புரட்சிகர அமைப்புகள் நடத்திய போராட்டப் பதிவுகள்.
ஸ்டெர்லைட் – மூடுவியா மூடமாட்டியா ? கொதிக்கும் மக்கள்
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடும் மக்களை சந்திக்க மறுத்த கலெக்டரை பணிய வைத்த தூத்துக்குடி மக்களின் போராட்டம்.
அரசியல் அனாதையல்ல தமிழகம் ! காவிரி போராட்ட செய்திகள் !
தமிழகத்தில் நேற்று நடைபெற்ற பொதுவேலைநிறுத்தப் போராட்டத்தில் மக்கள் அதிகாரம் பங்கேற்றதோடு, சென்னையில் மெரினாவை முற்றுகையிடும் போராட்டத்தையும் நடத்தியது.
காவிரியை தடுக்கும் டெல்லியை முடக்கு ! போராட்டச் செய்தி – படங்கள்
தமிழகத்தில் மத்திய அரசின் செயல்பாடுகளை முடக்கி, காவிரிக்காக மக்கள் எழுச்சியை உருவாக்குவோம் - மக்கள் அதிகாரம் பத்திரிக்கை செய்தி மற்றும் போராட்டப் படங்கள்!
டெல்லியை முடக்குவோம்! காவிரி போராட்டச் செய்திகள் !
தொடர்ந்து தமிழகத்துக்கு வஞ்சகம் செய்யும் மத்திய பாஜக அரசைக் கண்டித்தும், காவிரியை முடக்கிய உச்சநீதிமன்றத்தைக் கண்டித்தும் தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்பினர் நடத்தும் போராட்டங்கள்.
காவிரி : தன்னுரிமைக்காக போராடும் தமிழகம் !
காவிரி விவகாரத்தில் தமிழகத்தை வஞ்சிக்கும் மோடி அரசை கண்டித்து தமிழகத்தின் பல பகுதிகளில் நடைபெற்ற போராட்டங்களின் தொகுப்பு.
காவிரியை மீட்போம் : போராடும் தமிழகம் !
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் மோடி அரசை எதிர்த்து தமிழகம் முழுவதும் நடைபெறும் போராட்டச் செய்திகளின் நேரலை செய்தித் தொகுப்பு!
தலித் மக்களின் பாரத் பந்த் : ஒன்பது பேர் சுட்டுக் கொலை !
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போக செய்யும் உச்சநீதிமன்றத்தைக் கண்டித்து 2.04.2018 அன்று தலித் மக்கள் நடத்திய பாரத் பந்த் குறித்த செய்திப் பதிவு.
காவிரிக்காக திருச்சியை அதிர வைத்த மக்கள் அதிகாரம் முற்றுகைப் போராட்டம் ! படங்கள்
காவிரி மேலாண்மை வாரியத்தை உடன் அமைக்க கோரி திருச்சியில், மக்கள் அதிகாரம் சார்பில் நடந்த பிரம்மாண்டமான முற்றுகைப் போராட்டம் - படங்கள்!
மோடி அரசிடமிருந்து காவிரியை மீட்போம் ! நாளை திருச்சி முற்றுகை !
“கடைமடை வரை காவிரி நீர் பாயும் வரை டெல்லியுடன் ஒட்டும் இல்லை... உறவும் இல்லை...” என்ற முழக்கத்தின் கீழ் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் நாளை 24.03.2018 அன்று திருச்சி தலைமை தபால் நிலைய முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது அனைவரும் வருக.
காவிரியில் வஞ்சிக்கும் மத்திய அரசைக் கண்டித்து திருச்சியில் மார்ச் 24 முற்றுகைப் போராட்டம் !
காவிரியில் தமிழகத்தின் முதுகில் குத்தும் மத்திய அரசைக் கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியத்தை உடன் அமைக்கக்கோரியும் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் வருகின்ற மார்ச் 24 -ம் தேதி திருச்சியில் தலைமை அஞ்சலக முன் மாபெரும் முற்றுகைப்போராட்டம் நடைபெறவுள்ளது.
ரத யாத்திரையின் பெயரில் வரும் ரத்த யாத்திரை – சென்னையில் ஆர்ப்பாட்டம்
விஷ்வ ஹிந்து பரிஷத்தின் “ராம ராஜ்ஜிய ரத” யாத்திரையையும் இந்துத்துவ கும்பலால் பெரியார் சிலை மீண்டும் உடைக்கபட்டதையும் கண்டித்து 20/03/2018 அன்று சென்னை அண்ணாசாலையில் ம.க.இ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விசுவ இந்து பரிஷத்தின் யாத்திரைக்கு எதிராக கிளம்பியது தமிழகம் !
தமிழகத்துக்குள் நுழைந்திருக்கிறது விஷ்வ ஹிந்து பரிசத்தின் ரத்த யாத்திரை. தமிழகத்தில் காலூன்றத் துடிக்கும் காவி கும்பலுக்கு பெரியார் மண்ணில் கல்லறை கட்டுவோம்.
























