ஒரே நாளில் டாஸ்மாக்கை மூடிய திருச்சி பெருவளப்பூர் மக்கள் !
ஒரு சாதிக்காக கட்டப்பட்டிருந்த சமுதாயக்கூடம் அனைத்து பிரிவு உழைக்கும் மக்களின் சமபந்திக் கூடமாக மாறியது. சாதி கடந்த ஒற்றுமை தான் போராட்டத்தின் அழகு என பறைசாற்றியது.
எண்ணூர் துறைமுகத்தை தனியாருக்கு விற்கும் மோடி அரசு
பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்து சுமார் ரூ.15,000 கோடியை திரட்டவிருப்பதாக இந்த ஆண்டின் நிதி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது, மத்திய அரசு.
கருவேப்பிலங்குறிச்சி மணல் குவாரியை மூடு ! மக்கள் அதிகாரம்
ஏரி, குளம், கண்மாய்களை ஆக்கிரமித்து எஸ்டேட்டுகளாக மாற்றி விவசாயத்தின் அழிவிற்கு காரணமான எந்த துறை அதிகாரிகளும் அமைச்சர்களும் தண்டிக்கப்படாத போது விவசாயி மட்டும் ஏன் சாக வேண்டும்?
திருவாரூர் : ஆக்கிரமிக்கப்பட்ட குளத்தை மீட்டது மக்கள் அதிகாரம் !
அரசாங்க இடத்தில் உள்ள குளம் ஊர்ப்பொதுமக்களுக்கே சொந்தம் என்ற முழக்கத்தோடு ஊர்ப்பொதுமக்கள் மக்களதிகாரம் அமைப்புத் தோழர்களோடு இணைந்து குளத்தை சுத்தம்செய்து தூர்வாரினர்.
டாஸ்மாக்கிற்கு எதிராக தமிழக பெண்களின் போர் – வீடியோ
என் நிலைமை யாருக்கும் வரக்கூடாது என்று பேசும் ரதி டாஸ்மாக் கடைகளை நொறுக்க கூடாது பெட்ரோல் ஊற்றி எரிக்க வேண்டும் என்கிறார்.
வெள்ளாற்றில் 180 கோடி மணல் கொள்ளை ! அதிமுக ஆட்சியில் ஒரு துளி !
அதிகாரிகள் யாரும் ஆறுகள் சிதைந்து போவது பற்றியும், விதி முறைகள் மீறப்பட்டு மணல் கொள்ளை அடிப்பது பற்றியும் பொறுப்பில்லாமல் குற்றம் செய்பவர்களுக்கு துணை போகின்றனர்.
அர்ஜெண்டினா : மெஸ்ஸியின் வரி ஏய்ப்பு – விலைவாசிக்காக மக்கள் போராட்டம்
அர்ஜெண்டினா மக்களின் வாழ்வாதாரமோ உலகமயமாக்கலின் விளைவாக அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டு மெஸ்ஸி உள்ளிட்ட ஏராளமான தனி நபர்களிடம் சொத்தாக எழுதித்தரப்படுகிறது.
விவசாய சங்கங்களை ஒன்று திரட்டிய சீர்காழி பொதுக்கூட்டம்
மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், கர்நாடகா, பஞ்சாப் அனைத்து மாநிலங்களிலும் பற்றி எரிகிறது போராட்டம். தமிழகத்தில் பச்சைவயல்கள் பற்றி எரியும். அப்போது இந்த அரசு கட்டமைப்பின் மாயை எரிந்து சாம்பலாகும்.
ம.பி. விவசாயிகள் படுகொலை : நெல்லை – கோவில்பட்டி – நாகர்கோவிலில் ஆர்ப்பட்டம் !
மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க அரசால் விவசாயிகள் சுட்டுக்கொல்லப்பட்டதைக் கண்டித்து மக்கள் அதிகாரம் சார்பில் நெல்லை, நாகர்கோவில், கோவில்பட்டி ஆகிய இடங்களில் 14.6.17 அன்று மாலை 5:00 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
காசாவை இருளாக்கும் இசுரேல்
நாளொன்றிற்கு வெறும் மூன்று மணிநேர மின்சாரம் மட்டுமே காசாவில் வாழும் பாலஸ்தீனியர்கள் தற்போது பெறுகிறார்கள்.
தஞ்சை ஏர்வாடி மணல் குவாரி போராட்டம் – 2 தோழர்களுக்கு சிறை
உள்ளுர் தி.மு.க. மணல் மாஃபியா கும்பலும் கட்சி கடந்து அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துக்கொண்டு மக்களை தாக்கினர். திட்டச்சேரி காவல் எஸ்.ஐ அம்சவள்ளி குண்டர் படைக்கு பாதுகாப்பு கொடுத்ததோடு மக்களைத் தாக்கினார்.
மணல் குவாரியை மூடு ! – கடலூர் திருமுட்டம் ஆர்ப்பாட்டம் !
2014 வரை வெள்ளாற்றில் கார்மாங்குடி மற்றும் முடிகண்ட நல்லூர் பகுதி குவாரிகளில் அரசு கணக்கில் வராமல் சுமார் 200 கோடி அளவில் மணல் கொள்ளை அடிக்கபட்டுள்ளது.
விவசாயிகளை சுட்டுக் கொன்ற பா.ஜ.க – சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் !
தற்கொலை செய்துகொள்கிற விவசாயி, தான் செத்தபிறகு யார் நம்ம குடும்பத்தை காப்பாத்துவது? என குடும்பத்தோடு செத்தாலும், நிலம் விவசாயி பேரில் உள்ளதால், அவர் மட்டுமே கணக்கில் எடுக்கப்படுவார்.
தடைபல தாண்டி சீர்காழியில் நாளை பொதுக்கூட்டம் – அனைவரும் வருக !
விவசாயிகளுக்காக பாடுபடுகிறோம் பாடுபடுகிறோம் என்கிறீர்களே, இல்லை. நீங்கள் விவசாயிகளுக்கு பாடை கட்டுகிறவர்கள்! தமிழகத்தில் இரண்டு மாதத்தில் 2OO விவசாயிகள் செத்துப்போனதே அதற்கு சாட்சி!
ம.பி விவசாயிகளைக் கொன்ற பாஜக-வை விரட்டுவோம் ! தருமபுரி ஆர்ப்பாட்டம் !
பசுவை வைத்து மதத்தின் பேரால் தாக்குதல் நடத்துபவர்களுக்கும் ம.பி விவசாயிகளை சுட்டுக்கொன்றவர்களுக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது. எனவே பா.ஐ.க விவசாயிகளுக்கு மட்டும் எதிரி அல்ல அனைத்து தரப்பு மக்களுக்கும் எதிரி.
























