Thursday, August 6, 2026

அதிமுக + பாஜக + போலீசு + புகையிலை = குட்கா கூட்டணி !

ஆளுநர், அ.தி.மு.க., போலீசு, உயர் நீதிமன்றம் என்ற தனித்தனியான தீமைகள் ஒன்றாகச் சேர்ந்து நடத்தும் கூட்டாட்சி, தீமையின் பேருருவாகத் தமிழகத்தை அச்சுறுத்துகிறது.

இதயத்தை மீட்பது எப்படி ? புதிய கலாச்சாரம் மின்னூல்

இதயத்தை மீட்பது எப்படி ? புதிய கலாச்சாரம் - உலகமயமாக்கத்தின் காலத்தில் பிற்போக்கு பண்புகளும், ஜனநாயக மறுப்பும், ஏழ்மையும் கலந்து கட்டி அடிக்கும் காலத்தில் நமது வதைபடும் உள்ளத்தை மீட்பது எப்படி? முயற்சி செய்கிறது இந்த புதிய கலாச்சார தொகுப்பு!

தமிழகத்தின் மீது இந்திய அரசு தொடுத்திருக்கும் போர் !

காவிரி, ஓ.என்.ஜி.சி., நியூட்ரினோ, ஸ்டெர்லைட், மணல் குவாரிகள் முதலானவை தமிழகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அல்ல இவை திட்டமிட்டு நடத்தப்படும் போர் என்பதை விளக்குகிறது இந்த கட்டுரை.

சோசலிச சமூகத்தை அமைப்பதற்கான போராட்டம் – ஃபிரட் எங்ஸ்ட் உடன் ஒரு நேர்காணல்

எங்ஸ்ட்-ன் இந்த நேர்முகம், நேரடி அனுபவத்தின் அடிப்படையிலும் ஆழமான சிந்தனையின் அடிப்படையிலும் சீனாவில் சோசலிசத்தை கட்டியமைப்பது பற்றிய முக்கியத்துவம் வாய்ந்த புரிதல்களை வழங்குகிறது.

ஒரு மெய்யான தத்துவஞானியை சந்திக்கத் தயாரா ?

1
தத்துவஞானத் துறையில் இளம் மார்க்சின் மேதாவிலாசம் எவ்வாறு விரிவடைந்து கொண்டே செல்கிறது என்பதை விளக்குகிறது. "மார்க்ஸ் பிறந்தால்" நூலின் இப்பகுதி.

வங்கி தனியார்மயம் : கார்ப்பரேட் திருட்டுக்குத் தரப்படும் லைசன்ஸ் !

பொதுத்துறை வங்கிகளைத் தனியார் முதலாளிகளிடம் கைமாற்றிவிடத் திட்டம் தீட்டுவது, வல்லுறவு குற்றவாளியைத் தண்டிக்காமல், அவனுக்கே பாதிக்கப்பட்ட பெண்ணைக் கட்டி வைக்கச் சொல்லும் சாதிப் பஞ்சாயத்து தீர்ப்புக்குச் சமமானது.

மார்க்சியம் கற்பதற்கு கட்சி உறுப்பினராக இருப்பது நிபந்தனையா ?

மூலதனம் நூலை யார் வேண்டுமானாலும் படிக்கலாம். அதைப் புரிந்து கொள்வதுதான் பிரச்சினை! அல்லது அந்த நூலை ஏன் படிக்க வேண்டும் என்ற கேள்வியோடும் அதன் புரிதல் பற்றிய பிரச்சினை வருகிறது.

காவி பயங்கரவாதம் : ஒரு நினைவூட்டல் ! புதிய கலாச்சாரம் மின்னூல்

அந்த ஆண்டுகளை மறக்க முடியுமா? 1992-ம் ஆண்டில் பாபர் மசூதி இடிப்பு. 2002-ம் ஆண்டில் முசுலீம் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட குஜராத் கலவரம். அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தின் மீது பாபர் மசூதி கட்டப்பட்டதாக ஒரு பொய்யைச் சொல்லி பிரதானக் கட்சியாக வளர்ந்தது பாரதிய ஜனதா. குஜராத்திலோ வரலாற்றில் முதன்முறையாக இந்துக்கள் பழிதீர்த்தார்கள் என்று பெருமையைக் கிளப்பி இந்தி மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்து...

வேதங்கள் முதல் செல்லூர் ராஜூ வரை – இந்து அறிவியலின் அசத்தலான வளர்ச்சி !

பார்ப்பன மதத்தின் புராண புளுகுமூட்டைகளையும், புரட்டுக்களையும் கல்வி பாடத்திட்டத்தில் திணிப்பதன் மூலம் தனது இந்து ராஷ்டிரக் கனவை நனவாக்க துடிக்கும் பாஜக-வை அம்பலப்படுத்துகிறது இந்த கட்டுரை.

ரேஷனைக் காப்பாற்றுவோம் : இந்தியாவிற்கு வழிகாட்டும் ஜார்கண்டு மக்கள் போராட்டம் !

இந்திய மக்களின் உணவு உரிமையை காப்பாற்றும் வண்ணம் ஜார்கண்டு மக்கள் துவங்கியிருக்கும் போராட்டம் பற்றிய புதிய ஜனநாயகம் இதழின் கட்டுரை.

அரசு பள்ளி : முதலில் வாத்தியாரைப் போடு ! மற்றதை அப்புறம் பேசு !

அரசுப் பள்ளிகள் திட்டமிட்டு சீரழிக்கப்படுவதை புள்ளிவிவரங்களுடன் அம்பலப்படுத்துகிறது இந்த கட்டுரை.

இனிக்கும் கரும்பிற்குக் கசக்கும் விலை !

ஆலைகள் தரவேண்டிய நிலுவை பாக்கி ஒருபக்கம், முறையான கொள்முதல் விலை கிடைக்காதது இன்னொருபக்கம் என விவசாயிகளின் தலையில் இரட்டை இடியை இறக்கியுள்ளது எடப்பாடி அரசு.

குஜராத் கொள்ளையர்கள் !

கருப்புப் பண உருவாக்கத்திற்கு முக்கிய காரணமான இருக்கும் வைரவியாபாரம் கொடிகட்டி பறப்பது குஜராத்தில்தான்.

மிஸ்டர் மோ(ச)டி !

தன்னை ‘மிஸ்டர் கிளீன்’ என காட்டி ஆட்சியைப் பிடித்த மோடி இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளை தனியார்மயப்படுத்துவதை எடுத்துரைக்கிறது இந்தக் கட்டுரை.

குஜராத் கொள்ளையர்கள் ! புதிய ஜனநாயகம் ஏப்ரல் 2018 மின்னூல்

Puthiya Janayakam april 2018 E-book | புதிய ஜனநாயகம் ஏப்ரல் 2018 இதழின் மின்னூல் பதிப்பு.

அண்மை பதிவுகள்