Tuesday, June 9, 2026

பார்வை

டிவிட்டர் கருத்து, பதிவுலகம், வினவு பார்வை, விருந்தினர்

இந்துத்துவத்தை கற்பிக்க தனி கல்வி வாரியம் அமைக்கும் மோடி அரசு !

நவீன கல்வி என்ற பெயரில் இந்து மத புராணங்களையும், அறிவியலுக்கு புறம்பான கட்டுக் கதைகளையுமே பாடத்திட்டமாக அறிவிப்பார்கள். ஏற்கனவே, புதிய கல்வி கொள்கையில், இதற்கான முன்மொழிவுகளை முன்வைத்துள்ளனர்.

பசில் ராஜபக்சேக்கு அமைச்சர் பதவி : ராஜபக்சே குடும்பத்தின் பிடியில் இலங்கை || ரிஷான் ஷெரிஃப்

பசில் பாராளுமன்றம் வராதிருந்த கடந்த காலம் முழுவதும் அரசாங்கத்தின் முக்கியமான தீர்மானங்கள் அனைத்தும் அவரது ஆலோசனைக்கும், ஆசிர்வாதத்துக்கும் ஏற்பவே எடுக்கப்பட்டன

நூல் அறிமுகம் : செல்லாத பணம் || இமையம் || எஸ். காமராஜ்

தனது வர்க்கத்துக்குக் குறைவான ஒரு பர்மா அகதியை சாதி கடந்து திருமணம் செய்து கொள்ளும் ஒரு பெண் தன்னைச் சுற்றியுள்ள சமூக மதிப்பீடுகளுக்கு எப்படி தன்னை பலிகொடுக்க வேண்டி உள்ளது என்பதை ஆழமாக எடுத்தியம்புகிறது இந்நாவல்.

அரியானா : உச்சநீதிமன்ற ஆசியோடு விரட்டியடிக்கப்படும் தொழிலாளர்கள் !

அரியானா அரசால் கோரிக்கான் பகுதியில் 2000-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிக்கப்பட்டுவிட்டன. 20,000 மேலான குழந்தைகள், சிறுவர்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர். 5000-க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பள்ளிகளை திறப்பதற்கான காலம் இது !! || Dr. சந்திரகாந்த் லகாரியா

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் கட்டாயமாக உச்சபட்ச கவனம் கொடுத்து மீண்டும் பள்ளிகளை திறப்பதற்கான பருண்மையான திட்டங்களையும் வழிகாட்டுதல்களையும் உருவாக்க வேண்டும்.

ஆனந்த் தெல்டும்டேவைக் கண்டு பாஜக ஏன் அஞ்சுகிறது ? || விஜய தாரணிஸ்

உலகில் எல்லா அரசுகளும் மக்களுக்காக சிந்திக்கும் சிந்தனையாளர்களைக் கண்டு அஞ்சுகின்றன. சுரண்டலை கேள்வி கேட்பவர்களை சிறைப்படுத்துகின்றன. இதையேத்தான் பாஜக அரசும் பீமா கொரேகான் வழக்கிலும் செய்கிறது.

சாராஸ் திரைப்படம் : குழந்தைப் பேறு வரமா ? சாபமா ? || ராஜசங்கீதன்

மாறியிருக்கும் சமூக சூழலுக்கேற்ப குடும்ப முறையை ஜனநாயகப்படுத்தாமல், குழந்தையை மட்டும் பெற்றுக் கொண்டே இருப்பது, பெண்ணை மேலும் மேலும் அடிமைப்படுத்தும். குடும்பங்களை உடைக்கும்.

ஸ்டான் சுவாமி படுகொலை : பீமா கொரேகான் வழக்கில் கைதானோரின் குடும்பத்தினர் அறிக்கை !

ஸ்டான் ஸ்வாமியின் மறைவு குறித்து நாம் சோகமாயிருக்கும் அதே நேரத்தில், அவரது மரணத்துக்கு அலட்சியமான சிறைச்சாலைகளும், பொறுப்பற்ற நீதிமன்றங்களும், தீய நோக்கம் கொண்ட புலனாய்வு அமைப்புகளுமே பொறுப்பாகும்

உ.பி : பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் பா.ஜ.க வென்றது எப்படி? || முரளிதரன் காசி விஸ்வநாதன்

நடந்து முடிந்த பஞ்சாயத்து தலைவர் தேர்தல்களில் மக்கள் வாக்களிக்கவில்லை. ஏற்கனவே தேர்வுசெய்யப்பட்ட பஞ்சாயத்து உறுப்பினர்களே வாக்களித்தனர். இவர்களும் சுயேச்சையாக வென்று பாஜகவால் விலைக்கு வாங்கப்பட்டவர்களே

ஓட்டுனர்களைச் சுரண்டும் ஓலா – ஊபர் நிறுவனங்கள்! || நிதி குமார்

ஒருபுறம் அடையாளப் போராட்ட தொழிற்சங்க இயக்கங்கள், மறுபுறம் அமைப்பு மறுப்பு சிந்தனையில் இருக்கும் தொழிலாளர்கள் என்ற இன்றைய சூழல் தொழிலாளர் விரோத சட்டங்களை அரசு நடைமுறைப்படுத்த வசதியாக இருக்கிறது

புடவை கடந்து வந்த பாதையும் அது சார்ந்த போராட்டங்களும் ! || சிந்துஜா

புடவையை கட்டக் கூடாது என தடை விதிக்கப்பட்ட பெண்களும் இந்தியாவில் இருக்கின்றனர். அவர்கள் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்களே. அதற்கு எதிராகப் போராடி வெற்றி பெற்றுள்ளனர் பெண்கள் !

இலங்கை : போலீஸ் கைதுகளின் பின்னரான படுகொலைகள் || எம். ரிஷான் ஷெரீப்

சந்தேக நபர்களுக்கும், கைதிகளுக்கும் இலங்கையின் சட்டத்துக்கேற்ப நீதி வழங்காமல் ஒரு சமூகம் செயற்படுமாயின், அது ஒரு வளமான எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்காமல் பின்னடைந்து வருகிறது என்பதே அதன் பொருள்

நீட் தேர்வு : சமூக நீதிக்கு எதிரானதா? || ஃபரூக் அப்துல்லா

எனது கிளினிக்குக்கு வந்த மிக நன்றாக படிக்கும் மருத்துவராக ஆசைப்படும் ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகளிடம் "நீ மருத்துவர் ஆவாய்" என்று நம்பிக்கை ஊட்டி வந்தேன். இப்போது நான் அவ்வாறு அவளிடம் கூறுவதில்லை.

வைரஸ் ஆராய்ச்சிக்கு நிதியளிக்கும் அமெரிக்க இராணுவம் || ஜி. கார்ல் மார்க்ஸ்

அமெரிக்க ராணுவம், இந்திய அணுசக்திக் கழகம், வுஹான் வைராலஜி, சிங்கப்பூர் அமைப்பு என்று இந்த வலைப்பின்னலுக்கும், நாகலாந்தில் நடத்தப்பட்ட வைரஸ் ஆராய்ச்சிகளுக்கும் என்ன சம்பந்தம் ? உயிரி ஆயுதங்களில் அக்கறை செலுத்துவது யார் ?

ஃபேமிலி மேன் 2 : தமிழ்நாடு எங்கோ ஆப்பிரிக்காவிலா இருக்கிறது? || கலையரசன்

1
வடஇந்தியர்கள் தம்மை உயர்வாகவும், தென்னிந்தியர்களை தாழ்வாகவும் கருதும் போக்கு உள்ளது. ஆனால், பிற தென்னிந்திய மாநிலங்களை விட்டு விட்டு தமிழ்நாட்டை தேர்ந்தெடுத்து எதிர்ப்பதற்கு சில விசேட காரணங்கள் உள்ளன.

அண்மை பதிவுகள்