Friday, June 19, 2026

“புரட்சித் தலைவி எத்தனை புரட்சித் தலைவியடி!’

7
அதிமுக அடிமைகளின் செயற்குழு அல்லிராணி தலைமையில் கூடி, 'அரசியல் முக்கியத்துவம்' வாய்ந்த 16 தீர்மானங்கள் நிறைவேற்றியிருக்கிறார்கள், அதில் என்ன முக்கியத்துவம் என்று "நமது எம்ஜிஆர்" பத்திரிகையை வாங்கிப் பார்த்தோம்.

‘கோல்கேட்’: உப்புமா கம்பெனிகளும் உலகமகா யோக்கியர் மன்மோகன் சிங்கும்!

0
சிமெண்டு, இரும்பு மற்றும் மின்சார உற்பத்திக்கு நிலக்கரி மிக அவசியமான மூலப்பொருள் இதை ஒதுக்கீடு செய்வதில் தாமதிப்பது தேச வளர்ச்சிக்கே எதிரானது என்கிறார் கபில் சிபல், இது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்.

பாலஸ்தீன குழந்தைகள் சித்திரவதை!

12
பாலஸ்தீனிய குழந்தைகளை இரக்கமில்லாமல் கொடுமைப்படுத்தியதாக முன்னாள் இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கின்றனர்

கடவுளுக்கும் ‘கட்டிங்’ கொடுத்த சாராய மல்லையா!

7
80 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்க கதவுகளை கர்நாடக சுப்ரமணியர் கோவிலுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார் சாராய மல்லையா . இது போதையில் வந்த பக்தியா, நிதானத்தில் தோன்றிய உத்தியா என்றெல்லாம் ஆராயக்கூடாது.

மோசடின்னா ஈமு மட்டுமல்ல, ரீபோக் ஷூ கம்பெனியும்தான்!

1
விளையாட்டு பொருட்கள் தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனமான ரீபோக் இந்தியா அதன் உரிமதாரர்களின் (கடைக்காரர்கள்) பணத்தை மோசடி செய்ய முயற்சிப்பதாக அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

அண்ணாவுக்கு 1.5 கோடி, எம்ஜிஆருக்கு 4.5 கோடி! உனக்கு 3 கோடு!

7
(என்னால் எழுதப்படும்) வரலாறு மிக முக்கியம் அமைச்சரே என்பதுதான் ஜெயலலிதாவுக்கு இப்போது பிடித்தமான டயலாக் போல. ஆட்சிக்கு வந்ததில் இருந்து வரலாற்றின் மீது அவர் கொலவெறியுடன் இருக்கிறார்.

பூட்டை உடைக்கும் அமெரிக்க வங்கிகள்!

2
மற்ற நாடுகளில் திருடர்கள், கொள்ளையர்கள் என்று அழைக்கப்படும் சமூக விரோதிகள் அமெரிக்காவில் வங்கிகளாகவே இருக்கிறார்கள். திருடர்களுக்கும் அங்கீகாரம் கொடுத்த ஒரே நாடு அமெரிக்காதான்.

வாய்தா ராணிக்கு சட்டம் ஒரு செருப்பு!

2
சொத்துகுவிப்பு வழக்கில் ஜெ கும்பல் வாங்கும் வாய்தாக்கள், நீதிபதி மேலே போடும் மனுக்கள், தன்மீது தொடுக்கப்படும் அவதூறுகளையெல்லாம் பார்த்து மனம் வெதும்பி தனது அரசு சிறப்பு வழக்கறிஞர் பதவியை ராஜினாமா செய்து விட்டார் மூத்த வழக்கறிஞர் ஆச்சார்யா.

சென்னை -மதுரவாயல்: தோழர்கள் மீது போலீசு கொலைவெறி தாக்குதல்!

5
தோழர்களை கண்மூடித்தனமாக தாக்கி கொலைவெறியோடு அடித்து விரட்டிய போலீசு மேலும் பெண்கள்,குழந்தைகள் உள்ளிட்ட 60 க்கும் மேற்பட்டவர்களை கைது செய்து ரிமாண்ட் செய்து உள்ளனர்.

கிரானைட் மாஃபியா கும்பலை குண்டர் சட்டத்தில் சிறையிலடை!

7
இந்த மெகா ஊழலில் சம்பந்தப்படாத துறையே இல்லை கனிம வளத்துறை, வருவாய்த் துறை, கலால் துறை, வருமானவரித் துறை, காவல் துறை, நீதித் துறை, மாசுக்கட்டுப்பாடு வாரியம் போன்ற துறைகளின் அதிகாரிகள் பி.ஆர்.பி - துரை தயாநிதி மாபியா கும்பலில் அடக்கம்

மாருதி விவகாரம் இன்று கருத்தரங்கம்-அனைவரும் வருக!

8
திரெண்டெழுந்தனர் மாருதி தொழிலாளர்கள்! தீக்கிரையானது முதலாளித்துவ பயங்கரவாதம்! எது வன்முறை?யார் வன்முறையாளர்கள்? இன்று மாலை கருத்தரங்கம், அனைவரும் வருக!

அமெரிக்க பீரோ புல்லிங் திருடர்கள்!

1
ஈராக்கிலிருந்து திரும்பி வரும் அமெரிக்க ராணுவ அதிகாரிகளில் பலர் பெரும் பணத்துடன் திரும்புகிறார்கள்

புதிய தலைமுறை-எஸ்.ஆர்.எம்-IJ கட்சி பாரிவேந்த பச்சமுத்துவுக்கு பிறந்தநாள் வாழ்த்து!

23
கைக்காசு போட்டு தன்னையே வாழ்த்திக் கொள்ளும் தலைவருக்கு வினவு தனது சொந்த செலவில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கிறது

தொழிலாளிகள் கொலைகாரர்களென்றால் நரேந்திர மோடி காந்தியா?

1
தொழிலாளர்களை ஒரு சாவுக்காக சாடும் ஒசாமு சுஸுகிக்கு 2000 க்கும் மேற்பட்ட முசுலீம்களை கொன்ற இந்துமத வெறியர்களின் தலைவன் மோடியை சந்திப்பது முரண்பாடாகத் தெரியவில்லை.
jayalalitha-cartoon

அல்லிராணி அட்டகாசத்திற்கு பல்லக்கு தூக்கும் பத்திரிகைகள்!

4
அல்லிராணி ஆட்சியில் இருமுபவனுக்கும் இம்சை என்பதாக பாசிச ஜெயா சமீப காலமாக தன்னை மயிலிறகால் விமரிக்கும் தலைவர்கள் அவற்றை வெளியிட்ட ஊடகங்கள் மீது வழக்கு மேல் வழக்காய் போட்டுத் தாக்குகிறார்.

அண்மை பதிவுகள்