அம்மா கிளிசரின் !
அம்மாவின் தினசரிக் கும்பல் அம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா லேப்டாப்.. என்று கத்துவது உன் காதுகளுக்குக் கேட்கவில்லையா? அதை நினைத்தாவது அழுதுவிடு!
அம்மா கைது : அடிமைகள் ஆட்டம் – கார்ட்டூன்கள்
சொத்துக் குவிப்பு குற்றவாளி அதிமுக தலைவர் ஜெயா சிறையில், தமிழகமெங்கும் அதிமுக வன்முறை கும்பலுடன் காவல் துறை கைகோர்ப்பு - கேலிச்சித்திரங்கள்.
அதிமுக வன்முறை, தமிழக அரசு மீது வழக்கு
தமிழக போலீசோ இக்கலவரத்தை கட்டுப்படுத்துவற்கு பதிலாக வேடிக்கை பார்த்தனர். கலவரக்காரர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக கடைகளை அடைப்பதையும், பொதுமக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதிலும் குறியாக இருந்தனர்.
ஜெயா உண்மையில் தண்டிக்கப்பட்டாரா – சிறப்புக் கட்டுரை
நைந்து போன சட்டத்தின் உதவியுடன் ஜெயா கும்பலை தண்டிக்க முடியாது, சொத்துக்களை பறிமுதல் செய்ய முடியாது, அதிமுக எனும் பாசிச கட்சியை தடை செய்ய முடியாது என்பதையெல்லாம் இந்த தீர்ப்பு உறுதி செய்திருக்கிறது.
வேதாரண்யம் அதிமுக எம்.எல்.ஏ காமராஜ் ரவுடித்தனம்
எம்.எல்.ஏ தனது ஆட்களை அனுப்பி, அவர்கள் வேதாரண்யம் பகுதியில் தோழர் தனியரசு நடத்தி வந்த கடையை உடைத்து சுமார் 1 லட்சத்துக்கும் மேலான மதிப்புள்ள பொருட்களை சேதப்படுத்தி, ரூபாய் 30,000-த்தை திருடிச் சென்றுவிட்டனர்.
மின்கட்டண உயர்வின் காரணம் என்ன ?
ஆணையத்தின் மீது கைவைப்பது அம்மாவாலேயே, ஏன் 'ஆட்சிக்கு வந்து 100 நாட்களுக்குள் இந்தியாவுக்கு வெளியே பதுக்கி வைத்திருக்கும் கருப்புப் பணம் அனைத்தையும் கொண்டு வந்து விடக் கூடிய' திறன் படைத்த மோடியாலேயே கூட முடியாத காரியம்.
COMING SOON ! ‘அம்மா டாஸ்மாக்’ – கேலிச்சித்திரம்
சரக்கு விலை ஏற்றத்தினால் அதிர்ந்து போயிருக்கும் குடிமகன்களுக்கு...
ஜனநாயக வெறுப்பில் விஞ்சி நிற்பது யார்? மோடியா? லேடியா?
சட்டமன்றத்தில் 110-ம் விதியின் கீழ் மட்டுமே அறிக்கை வாசிக்கும் அம்மா; நாடாளுமன்றத்தில் காட்சி தருவதற்குக் கூட நேரமில்லாத செயல்வீரர் மோடி; சபாஷ், சரியான போட்டி!
ஷங்கரின் ஐ படம் – அது, இது, எது ?
மனிதன் ஈயாக மாறுகிறான், முகம் விசித்திரமாக, விகாரமாக மாறுகிறது. ஓடுகிறான், பாடுகிறான். பட்ஜெட், புதுமைக்காக மினிமமாக இதை பயன்படுத்தலாம், இந்த கான்செப்ட் நல்லா இருக்கே, என்று யோசித்திருக்கிறார்.
அம்மா சாராயம் எப்போது?
அம்மா திட்டங்கள் அனைத்தும் தனியார்மயக் கொள்ளைக்கு எதிராக மக்களின் கோபம் வெடித்துவிடாமல் காப்பாற்றும் பாதுகாப்பு வால்வுகள்.
குண்டர் சட்டத் திருத்தம்: திறந்தவெளி சிறையாகும் தமிழகம்!
ஒரு போலீசு அதிகாரி தன் சொந்தக் காரணங்களுக்காக ஒரு குடிமகனைச் சுட்டுக்கொல்வதும் ஏற்கப்படுகிறதா என்று உச்ச நீதிமன்றத்திடம் கேட்கப்பட்டது. "ஆம், அப்படித்தான் ஆகிறது" என்று சொன்னார்கள்.
சொர்ணாக்கா திருநெல்வேலிய காணலையாமே?
டெல்லியிலே ஆம் ஆத்மிக்கு ரேட்டு வைத்தது பிஜேபி, நெல்லையிலே பிஜேபிக்கு ஆப்பு வைத்தார் அம்மா. திருநெல்வேலியே காணலையே சொர்ணாக்கா.. கட்டுரை, கார்ட்டூன், வீடியோ.
கோட்டையில் ரஜினி : லிங்கா – பாஜக – ஊடக சதி !
ரஜினி என்ன செய்யப் போகிறார்? அவர் என்ன செய்வார், என்ன செய்ய வேண்டுமென்பதை அம்மா இருக்கும் வரை ஆண்டவன் கூட முடிவு செய்ய முடியாது.
நீதி வளையுமா ?
கோயம்பேடு மளிகைக் கடைகளில் ஓரத்தில் தொங்கும் கருவாட்டு பேக்குகளுக்கு எதிராக கர்ஜனை புரிந்த மகாவிஷ்ணுவிடமிருந்து, மதுரை வீதிகளை ஆக்கிரமித்த அம்மாவின் போர்டுகளை எதிர்த்து ஒரு முனகல் கூட வெளியாகவில்லை.
துரத்தப்பட்ட நோக்கியா தொழிலாளிகளுக்கு 25,000 கோடி கடன் மோசடி
விரட்டப்பட்ட கம்பெனியின் பெயரில் அவர்களை அழைப்பது ஒரு தந்திரம். செய்தியினுள்ளே பார்த்தால் அந்த சதித்திட்டம் ஒளிவுமறைவின்றி பல்லிளிக்கிறது.























