15 டாலர் கூலி கேட்டு அமெரிக்க தொழிலாளர் போராட்டம்
“நாம் தெருக்களில் நடத்திய போராட்டங்களினால்தான் இந்த சட்டம் மாநகராட்சியின் பரிசீலனைக்குப் போயிருக்கிறது. தொடர்ந்த போராட்டங்கள் மூலம்தான் முதலாளிகள் நம்மை ஏமாற்றாமல் காத்துக் கொள்ள முடியும்”
ஐ.பி.எம் ஒரு கனவா, கொலைகார கில்லட்டினா ?
கைகளில் சொந்தப் பொருட்களுடனும், மனது முழுவதும் எதிர் காலத்தை பற்றிய கேள்விகளுடனும் அழுதபடியே வெளியேறினார்கள்.
பாம்பன் நாட்டுப்படகு மீனவர் போராட்டம்
இரண்டு விசைப்படகுகளை அருகருகே நிறுத்தி இரண்டு படகுகளுக்கும் இடையில் சுருக்குமடி, இரட்டைமடி போன்ற வலைகளைக் கட்டி அவர்கள் இழுத்துச்செல்லும்போது அதில் தப்பிக்காத மீனே இருக்கமுடியாது.
தேசம், தேசபக்தி… அயோக்கியர்களின் கடைசி புகலிடம்!
ஓட்டுக்கட்சிகளும், பார்ப்பன - பாசிசக் கும்பலும் போடும் 'தேசபக்தி' கூச்சல் உழைக்கும் மக்களுக்கு எதிரானது என்பதை தேவயானி விவகாரம் நிரூபிக்கிறது.
சாம்சங் நிறுவனத்தின் ரத்தப் புற்று நோய் கொலைகள்
சாம் சங் ரகசியமாக கொடுக்க முன் வந்த பத்து லட்சம் டாலர் (சுமார் ரூ 6 கோடி) பணத்தை அவர் மறுக்கவே எரிச்சலடைந்து “உன் விலை என்ன சொல்?” என்று கேட்டிருக்கிறார்கள்
செல்போன் டவரில் போராடிய சித்தார் வெசல்ஸ் தொழிலாளிகள்
ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ரத்தம் சிந்தி, இயந்திரங்களை இயக்கி, கண்விழித்து, வெல்டிங் ராடுகளை பற்ற வைத்து இலக்கை அடைய போராடியதன் விளைவாய் எழுந்து நிற்பதுதான் இந்நிறுவனம்.
கூகிள், ஆப்பிள், இன்டெல், அடோப் கூட்டு – ஊழியர்களுக்கு வேட்டு
தொழிலாளர்கள் தொழிற்சங்கம் அமைப்பதை சந்தை போட்டிக்கு விரோதமானது என்று கூக்குரலிடும் கனவான்கள், கூட்டு சேர்ந்து ஊழியர்களை வேலைக்கு எடுப்பதில் போட்டியை ஒழித்திருக்கின்றனர்.
SRF மணலி தொழிற்சங்கத் தேர்தலில் பிழைப்புவாதிகளை வீழ்த்திய புஜதொமு
தங்களுடைய 30 வருட கால அனுபவத்தில் இது போன்றதொரு வெளிப்படையான நேர்மையான தலைமையை தாங்கள் பார்த்ததேயில்லை என்று மூத்த தொழிலாளிகள் வாழ்த்தியுள்ளனர்.
என்.டி.சி தொழிலாளர் வேலை நிறுத்தப் போராட்டம்
தேசிய பஞ்சாலைக் கழக நிர்வாகத்தின் தொழிலாளர் விரோதப் போக்கைக் கண்டித்து 23/01/2014 அன்று தொடங்கிய பஞ்சாலைத் தொழிலாளர்களது வேலை நிறுத்தமானது நிர்வாகத்தின் வீம்பினால் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
2 தொழிலாளிகளைக் கொன்ற ஐ.என்.எஸ் வாஹ்லி !
இங்கு நடந்திருப்பது ஒரு கொலை. அரசின் பொறுப்பின்மையால் தான் இரண்டு உயிர்கள் போயிருக்கின்றன.
வேலை இழப்போடு துவங்கியது அமெரிக்காவின் புத்தாண்டு
முதலாளிகளின் லாபம் குறைந்து விடக் கூடாது என்ற அக்கறையில் 2014-க்கான திட்டங்களை மாற்றிக் கொண்டு ஆட்குறைப்பு நடவடிக்கைகளை அறிவித்திருக்கின்றனர்.
நோக்கியா : கையளவு தொலைபேசியில் கடலளவு கொள்ளை !
சென்னையில் நோக்கியா போட்ட முதலீடு வெறும் 650 கோடி ரூபாய். ஆனால், நோக்கியா கட்ட வேண்டியிருக்கும் வேண்டிய வரி பாக்கியின் மதிப்போ 21,000 கோடி ரூபாய்.
கோயம்பேடு : உழைப்பின் இலக்கணம் !
ஒவ்வொரு பிடி உணவுக்கும், ஒவ்வொரு கடி காய்கறிக்கும் பின்னே முகம் தெரியாத நூற்றுக் கணக்கான உழைக்கும் மக்களின் வாழ்க்கை இருக்கிறது.
கோவை: தில்லை போராட்டத்தில் சிறை சென்ற தோழர்கள் மீட்பு !
50 தோழர்கள் போராடி சிறைக்கு சென்றது கோவை பகுதியில் பார்ப்பன பயங்கரவாதிகள், மக்கள் விரோதிகள், முதலாளிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
கோயம்பேடும் குற்ற உணர்ச்சியும்
தினசரி சுமார் ஒருலட்சம் பேர்களுக்கும் மேல் வந்து செல்லும் இந்த சந்தை தன்னை நாடி வருபவர்களின் உழைப்பை மதித்து போஷிக்கிறது.











