புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2026 | அச்சு இதழ்

புதிய ஜனநாயகம் - ஏப்ரல் 2026 இதழின் அச்சுப் பிரதியைப் பெற 94446 32561 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்! விலை - அச்சு இதழ் : ரூ 30 + தபால் செலவு

புதிய ஜனநாயகத்தின் ஏப்ரல் 2026 மாத அச்சு இதழ் வெளிவந்துள்ளது. வாசகர்களும் தோழர்களும் வாங்கிப் படித்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்..

சந்தா பற்றிய விவரம் :
ஓராண்டு சந்தா – ரூ.360
இரண்டாண்டு சந்தா – ரூ.720
ஐந்தாண்டு சந்தா – ரூ.1,800

புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2026 இதழின் அச்சுப் பிரதியைப் பெற கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல்: puthiyajananayagam@gmail.com

அச்சு இதழ் விலை: ரூ.30 + தபால் செலவு
G-Pay மூலம் பணம் செலுத்த: 94446 32561

வங்கி மூலம் செலுத்த:
Bank : State Bank of India
Branch: Kodambakkam
Account Name: PUTHIYA JANANAYAGAM
Account No: 10710430715
IFS Code: SBIN0001444

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  1. தலையங்கம்: 2026 சட்டமன்றத் தேர்தல்:
    வேண்டும் ஜனநாயகம்
    தேவை மக்கள் போராட்டம்
  2. வன்கொடுமைகளின் கூடாரமாகும் தமிழ்நாடு
  3. வாக்குரிமைப் பறிப்பு முதல் இந்துமுனைவாக்கம் வரை:
    மேற்குவங்கத்தைக் கைப்பற்றத் துடிக்கும் பாசிச பா.ஜ.க.
  4. திருநர் சட்டம் 2026:
    பாசிஸ்டுகளின் உடலரசியலும்
    கார்ப்பரேட் சுரண்டலும்
  5. ஆலங்கட்டி மழை:
    இயற்கையின் எச்சரிக்கை…
    அரசின் துரோகம்!
  6. உலகை உலுக்கும் எரிசக்தி நெருக்கடி:
    ஏகாதிபத்தியப் போரும்
    மோடி அரசின் அடிமைத்தனமும்!
  7. பேருற்சாகத்துடன் நடைபெற்ற
    தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழா!
  8. சாதி ஆதிக்கத்திற்கு எதிராக
    “பெருவிழா” ஊடகத்தின் களமாடல்!


தோழமையுடன்
நிர்வாகி,
புதிய ஜனநாயகம்.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க