கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணைகட்ட நிலத்தை இழந்த விவசாயிகள் – 75 ஆண்டுகளாக பட்டா கிடைக்காத அவலம்
தற்போது 92 நபர்களுக்கு மட்டும் பட்டா வழங்குவதற்கான அனைத்துப் பணிகளும் தயார் நிலையில் உள்ளன. இருப்பினும், மீதமுள்ள 10 நபர்களுக்கான பட்டா வழங்கும் விசயத்தில், தொடர்புடைய வனப்பகுதியின் வன அலுவலர் அனுமதி தராமல் காலதாமதம் செய்து வருவதால், ஒட்டுமொத்தமாக 102 பேருக்கும் வழங்கப்பட வேண்டிய பட்டா விநியோகமும் தற்போதைய சூழலில் முடங்கியுள்ளது.
உஜ்வாலா மானிய சிலிண்டர்கள் எண்ணிக்கையை குறைத்து ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் பாசிச மோடி அரசு!
ஆண்டுக்கு 12 சிலிண்டர்கள் மானிய விலையில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அது கடந்த ஆண்டு 9-ஆக குறைக்கப்பட்டது. தற்போது 4-ஆக சுருக்கப்பட்டுள்ளது. இது தாய்மார்களை மீண்டும் விறகு அடுப்புக்கே திரும்ப வேண்டிய கட்டாயத்தில் தள்ளி உள்ளது.
நெல்லை: கொள்முதல் செய்த நெல்லுக்கு பணம் எங்கே?
சுமார் 4, 000-க்கும் மேற்பட்ட விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு, சுமார் 82 கோடி ரூபாய் வழங்கப்பட வேண்டும். ஆனால் விற்பனை செய்து மூன்று மாதங்கள் ஆகியும் இதுவரை விவசாயிகளுக்கு உரிய தொகை வழங்கப்படவில்லை.
நாங்குநேரி – பெரும்பத்து சாதிவெறியாட்டம்: மக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிப்பு!
நெல்லை மாவட்டம் நாங்குநேரி - பெரும்பத்து, இந்திரா காலனியில் நடைபெற்ற சாதிவெறி, கொலைவெறி தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை உரிய நிவாரணம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட எந்த கோரிக்கைகளும் நிறைவேற்றப்படவில்லை.
ம.அ.க. பிரச்சாரத்தை தடுத்த த.வெ.க-வினர்! துணை நின்ற ஜனநாயக சக்திகள்!!
சம்பவம் அறிந்தவுடன் பகுதியில் உள்ள DYFI, எஸ்.டி.பி.ஐ., தி.மு.க. சார்ந்த 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் “பகுதியில் நடந்த சம்பவத்திற்கு நாங்கள் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம்” என நம்மிடம் கூறினர். சம்பவம் நடந்த உடனேயே வந்த ஜனநாயக சக்திகள் மற்றும் பகுதி மக்களுக்கு மக்கள் அதிகாரக் கழகம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
பிரச்சாரத்தை தடுத்த த.வெ.க! துணை நின்ற ஜனநாயக சக்திகள்!!
பிரச்சாரத்தை தடுத்த த.வெ.க! துணை நின்ற ஜனநாயக சக்திகள்!!
https://youtu.be/7JeoMisN6aY
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads
கிருஷ்ணகிரி: குழந்தைத் திருமணத்தால் பறிபோன சிறுமியின் உயிர்!
உடனடியாக மாவட்ட நிர்வாகம் பழங்குடியின மக்கள் வாழும் பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் அதிகாரக் கழகம் சார்பாகக் கேட்டுக்கொள்கிறோம்.
கிருஷ்ணகிரி: மின் இணைப்பு கொடுக்காததால் இருளில் வாழும் அஞ்செட்டி கிராம மக்கள்
அரசைச் சார்ந்து நிறைவேற்றிக் கொள்ள வேண்டிய மக்களின் தேவைகள் சமவெளியில் உள்ள மக்களுக்கே லஞ்சம் இல்லாமல் எளிதில் சாத்தியம் இல்லை எனும்போது, பழங்குடி மக்களுக்கு அவ்வளவு எளிதில் கிடைத்துவிடக் கூடிய காரியமா?
முதல்வர் விஜய் திருச்சி உரை: பேசியதும் பேசத் தவறியதும் | தோழர் நாகராஜ்
முதல்வர் விஜய் திருச்சி உரை:
பேசியதும் பேசத் தவறியதும் | தோழர் நாகராஜ்
https://youtu.be/kbv7Jr6jpto
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads
மக்கள் போராளி தோழர் முருகானந்தம் மீது பொய் வழக்குகள்: தி.மு.க. வழியில் த.வெ.க.
மக்கள் போராளி தோழர் முருகானந்தம் மீது பொய் வழக்குகள்:
தி.மு.க. வழியில் த.வெ.க.
https://youtu.be/dRVrBAPW5PE
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads
தமிழ்நாட்டில் த.வெ.க.ஆட்சி: பாசிசத்தை வீழ்த்தும் திசை எது? | துண்டறிக்கை
விழித்துக் கொண்டு போராட வாருங்கள் என்றால், “சற்றுப் பொறுங்கள், ஆறு மாதங்கள் பார்ப்போம்” என்பது நியாயமா? ஆட்சியில் பங்கேற்றதற்காக ஆட்சியைப் பாதுகாப்பது பொருத்தமா? ஆர்.எஸ்.எஸ்.யின் குழந்தை என்று சொல்லிவிட்டு பாசிசத்திற்கு பால் வார்ப்பதா?
ம.அ.க. மாவட்ட செயற்குழு தீர்மானங்கள் மே 2026 | கடலூர், புதுச்சேரி
மக்கள் அதிகாரக் கழகத்தின் ஐந்தாவது பொதுக்குழு கூட்டம் மே 24 அன்று உற்சாகமாக நடந்து முடிந்தது. அதனையொட்டி மே மாத தொடக்கத்தில் ம.அ.க-வின் மாவட்ட செயற்குழு கூட்டங்கள் நடத்தப்பட்டன. அக்கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
கடலூர்...
ம.அ.க. மாவட்ட செயற்குழு தீர்மானங்கள் மே 2026 | தூத்துக்குடி, கோவை
மக்கள் அதிகாரக் கழகத்தின் ஐந்தாவது பொதுக்குழு கூட்டம் மே 24 அன்று உற்சாகமாக நடந்து முடிந்தது. அதனையொட்டி மே மாத தொடக்கத்தில் ம.அ.க-வின் மாவட்ட செயற்குழு கூட்டங்கள் நடத்தப்பட்டன. அக்கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
தூத்துக்குடி...
ம.அ.க. மாவட்ட செயற்குழு தீர்மானங்கள் மே 2026 | மதுரை மேற்கு, மதுரை கிழக்கு
மக்கள் அதிகாரக் கழகத்தின் ஐந்தாவது பொதுக்குழு கூட்டம் மே 24 அன்று உற்சாகமாக நடந்து முடிந்தது. அதனையொட்டி மே மாத தொடக்கத்தில் ம.அ.க-வின் மாவட்ட செயற்குழு கூட்டங்கள் நடத்தப்பட்டன. அக்கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
மதுரை...
ம.அ.க. மாவட்ட செயற்குழு தீர்மானங்கள் மே 2026 | சென்னை, காஞ்சிபுரம்

சென்னை...