privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

பார்வை

டிவிட்டர் கருத்து, பதிவுலகம், வினவு பார்வை, விருந்தினர்

தென்னிந்தியாவின் உணவு இட்லி தோசையா – இறைச்சியா ? மு.வி.நந்தினி

சட்டங்களாலும், கலாச்சார ரீதியாகவும் RSS இந்துத்துவ கும்பல் மூலம் தொடரும் சைவ உணவு திணிப்பு. அறிவியலின் படி மனிதனின் பரிணாமத்திற்கு உதவியது சைவமா ? அசைவமா ?

எதையும் தாங்கும் இதயம் ஓ.பி.எஸ் – கருத்துக் கணிப்பு !

அடுத்த தேர்தலில் பா.ஜ.க, ரஜினி, அ.தி.மு.க என கூட்டணி பேரம் வைத்து சீட்டுக்களை கைப்பற்றுவதற்கு அ.தி.மு.க-விற்கு அளிக்கும் மோடி அரசின் ட்ரில்தான் இந்த எதையும் தாங்கும் இதயம் - இன்றைய கருத்துக் கணிப்பு

பதினோராம் ஆண்டில் வினவு ! என்ன கற்றுக் கொண்டோம் ?

36
நிலவும் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையில், பொது ஊடகங்கள் ஆட்சியாளர்களின் கைப்பாவையாய் இருக்க, உழைக்கும் மக்களின் இணையக் குரலாய் 11-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது வினவு !

இந்த ‘இயல்பான’ நபர்களுக்குள் எத்தனை வன்மம் ? மு.வி.நந்தினி

7-ம் வகுப்பு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அத்தகைய 17 இயல்பான முகங்கள்தான் நடிகை ஸ்ரீரெட்டியின் முகநூலிலும் வெறுக்கத்தக்க பின்னூட்டங்கள் இடுகின்றன.

கருத்துக் கணிப்பு : பாலியல் வன்கொடுமைகளுக்கு மூல காரணம் எது ?

சென்னை அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் காது கேளாத, வாய் பேச இயலாத 12 வயது சிறுமியை வன்புணர்ச்சி செய்த 60 முதல் 25 வயது வரை அடங்கிய 17 பேர் கயவர் கூட்டம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. பாலியல் வன்முறையின் ஊற்று மூலம் எது?

கருத்துக் கணிப்பு : சேலம் 8 வழிச்சாலையால் நாடு முன்னேறுமென ரஜினி கூறியிருப்பது ?

எட்டுவழிச்சாலையை ரஜினி ஆதரிப்பதால் இனி அது சூப்பர் வழிச்சாலை என அதில் பசுமையை வெட்டிவிட்டு அ.தி.மு.க அமைச்சர்கள் மனம் குளிர்ந்து பேசுகிறார்கள். இன்றைய கருத்துக் கணிப்பு!

2019 தேர்தல் முடிவில் “ இந்து பாகிஸ்தான் ” உருவாகுமா ? கருத்துக் கணிப்பு

1
இந்து பாகிஸ்தான் - சசி தரூர்
2019 தேர்தலில் பா.ஜ.க வெற்றிபெற்றால் இந்தியா “இந்து பாகிஸ்தானாக” மாறும் என்று சசிதரூர் கூறியிருப்பது நடக்குமா நடக்காதா? - கருத்துக் கணிப்பு !

அமித்ஷாவை விரட்டும் டிவிட்டர் : டிரண்டிங்கில் #GoBackAmitShah

2
டிவிட்டரில் வந்த செய்திகள் - படங்களை தமிழாக்கம் செய்து வெளியிடுகிறோம். சொராபுதீன், கவுசர்பீ கொலை வழக்கில் சிறைவாசத்திலிருந்து எப்படி தப்பினார் அமித்ஷா? சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் வழக்கு நடக்கையில்: முதல் நீதிபதி ஜே.டி. உத்பத் : ஜூன் 26. 2014 அன்று நீதிமன்றத்தின் முன்னால் அமித்ஷா ஆஜராகவேண்டும் என்றார். ஆனால் ஜூன் 25, 2014 அன்று புனே செசன்ஸ் நீதிமன்றத்திற்கு மாற்றல் செய்யப்பட்டார். இரண்டாவது நீதிபதி ப்ரிஜ்கோபால் ஹர்கிஷன் லோயா: டிசம்பர்1, 2014-ல் சந்தேகத்திற்கிடமான வகையில் மரணமடைந்தார். அவரது குடும்பத்தினர் அவர் கொலைசெய்யப்பட்டார் என்கின்றனர். மேலும் அமித்ஷாவை வழக்கிலிருந்து...

ஒரு கனவுப் பணிக்கான நேர்முகத் தேர்வு – அன்னா

1
ஆசியாவிலிருந்து குடிபெயர்ந்த ஒருவர், நியூசிலாந்தில் நேர்முகத் தேர்வு ஒன்றை எதிர்கொள்கையில் இருக்கும் பதட்டம், முதலாம் நாடுகளின் பல்கலைக்கழகங்களில் நிலவும் சூழல் ஆகியவற்றோடு, அறிவியலையும் அறியத்தருகிறார் அன்னா.

கருத்துக் கணிப்பு : பெண்களுக்கு மிக ஆபத்தான நாடு இந்தியா ! ஏன் ?

பெண்ணை ‘தெய்வமாக’ போற்றும் ’புண்ணிய பாரதம்’தான் உலகிலேயே பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடாம். உலக அளவிலான கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. அது எப்படி நாம் முதலிடத்தைப் பிடித்தோம்? உங்கள் கருத்தை வாக்களியுங்கள் !

FIR போட வேண்டியது பாயம்மா மீதா ? விஜய் டி.வி நீயா நானா மீதா ?

13
வீட்டில் மாமியாருக்கு உணவிடுவதற்குக் கணக்குப் பார்க்கும் மருமகளின் பேச்சினால் வரும் ஆத்திரம், வயோதிக காலத்தில் நிம்மதியாக வாழ இப்போதே முதலீடு செய்யுங்கள் எனக் கூறும் ஓய்வூதிய முதலீட்டு விளம்பரங்களின் மீது ஏன் வருவதில்லை ? முதியோர் பராமரிப்பு குறித்து வில்லவனின் ஆய்வு!

சொத்தைப் பல்லால் கஷ்டப்பட்டார் என்பதால் ஹிட்லரை மன்னிப்பீர்களா ?

11
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு கொலைகாரர்களான போலீசாரை வெறும் ஏவல் நாய்கள், என்பதாக சுருக்கிப்பார்க்கும் கண்ணோட்டத்தின் உளவியல் என்ன?

மோடியைக் கொல்ல சதி எனும் பெயரால் ஒரு சதி !

மோடியைக் கொல்ல மாவோயிஸ்டுகள் சதி என ஒரு மொட்டைக் கடிதாசியைக் காட்டி மாவோயிச பீதியைக் கிளப்பியிருக்கிறது புனே போலீசு. இந்த திரைக்கதையில் கொண்டைய மறைக்காமல் காட்டுகிறார்கள் சங்கி மங்கிகள் !

நீங்கள் அறியாத பெண் வலி – என்டொமெட்ரியோசிஸ் !

3
மாதவிடாய் முதல் மகப்பேறு வரை வலி என்பது பெண்களுக்கு சாதாரணமானதே என்ற கருத்து “சமூக எதார்த்தமாக” உள்ள சூழலில் கருப்பை அகப்படலம் (endometriosis) எனும் ஒரு நோய் பெண்களை வதைப்பதையும், அது குறித்த சமூகத்தின் பாராமுகம் பற்றியும் விளக்குகிறார் அன்னா.

அப் கீ பார் – ஐ.ஏ.எஸ்.-க்கும் ஆப்படிக்கும் சர்க்கார் !

துறைவாரியாக செயலர் பதவிக்கு இணையான அதிகாரம் கொண்ட இணைச்செயலர் பதவியை உருவாக்கி அதில் சங்கிகளையும், கார்ப்பரேட் ஆலோசகர்களையும் அமர்த்தும் திட்டத்தை புழக்கடை வழியாகக் கொண்டு வந்துள்ளது மோடி அரசு .

அண்மை பதிவுகள்