அண்ணா ஹசாரே: ஜன் ஜோக்பால் வெர்ஷன் 2.0
அண்ணா ஹசாரேவின் வீரகாவிய காமடி நாடகம் ஆளும் வர்க்கத்திற்கு தற்செயலாக கிடைத்த பொக்கிஷம், இதைபாதுகாக்க அண்ணாவே மறந்தாலும் ஆளும் வர்க்கம் மறக்காது.
சினிமா விமரிசனம் – தோகி : என் பாடல் துயரமிக்கது !
ஒரு வறிய மகாராஷ்டிர கிராமப்புறத்தில் வாழும் கௌரி, கிருஷ்னே என்ற இளம் சகோதரிகளின் வாழ்க்கைதான் இப்படத்தில் மையக்கரு. மூத்தவளான கௌரியின் திருமணத்திற்கு முந்தைய இரு நாட்களிலிருந்து படம் துவங்குகிறது.
இந்தியா வல்லரசாகவில்லை, அமெரிக்காவின் அடியாளாகிறது!
கும்பினியாட்சியை நிலைநாட்டுவதற்கு மீர்ஜாபர், ராபர்ட் கிளைவுக்கு சேவை செய்ததைப் போல, அமெரிக்க மேலாதிக்கத்தை இந்தியாவில் திணிப்பதற்கு மன்மோகன்-சோனியா கும்பல் விசுவாச அடியாளாகி நிற்கிறது.
போலீசு பாசறைகளாக பள்ளிக்கூடங்கள்! போராளிகளாக மாணவர்கள்!!
எங்களது பெற்றோரை நோக்கித் துப்பாக்கியைத் திருப்பும் அதேசமயம், நாங்கள் வகுப்பறைகளில் உட்கார்ந்திருக்க விரும்புகிறார்கள் என ஒரிசா அரசின் குரூர புத்தியை நையாண்டி செய்கிறான், ஒரு மாணவன்.
இஸ்லாமியப் பெண்களைச் சிதைக்கும் ஆணாதிக்க அமிலம்!
பிரான்ஸில் ஹிஜாப் தடை செய்யப்பட்டு பெண்கள் தங்கள் சுய முகத்துடன், அடையாளத்துடன் வெளிவருகிற நேரத்தில் பங்களாதேஷ் தனது பெண்களை ஆசிட் வீசி பர்தாவுக்குள் ஒரேயடியாகத் தள்ளுகிறது.
தலித் மாணவர்களைக் கொல்லும் உயர்கல்வி நிறுவனங்கள்!
ஆதிக்க சாதிவெறியர்களின் பிடியில் இருக்கும் இந்திய உயர்கல்வி நிறுவனங்களில் தலித் மாணவர்கள் மீது நிகழும் வண்கொடுமையின் இரத்த சாட்சியங்கள்!
ஸ்பெக்ட்ரம் ஊழல்: ராசா அம்பலப்படுத்தும் உண்மைகள்!
டாடா, அம்பானி, மன்மோகன் சிங், ப.சிதம்பரம், பவார், உள்ளிட்டு பலருக்கு இக்கொள்ளையில் நேரடி தொடர்பிருக்கும் பொழுது, திமுக மட்டும் குறிவைக்கப்படுவது ஏன்?
அம்மா – ஆணவம் – ஆப்பு!
சமச்சீர் கல்வி வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு, அம்மாவின் ஆணவத்தின் மீது இறங்கியிருக்கும் ஒரு ஆப்பு !
இம்சை அரசி செல்வி 24-ஆம் புலிகேசி !
தனது கிரிமினல் குற்றங்களுக்காக நீதிமன்றத்தை நெருங்கிவிடாதபடி சாதி-அரசியல் செல்வாக்குகளைப் பயன்படுத்தி தன்னைத் தற்காத்துக் கொண்டு வருகிறவர்தான் இந்த பார்ப்பன பாசிச ஜெயா.
பாரதமாதவின் தலைசிறந்த சுயம்சேவக் எடியூரப்பா!
ஆர்.எஸ்.எஸ் - பெயர் சொன்னால் போதும்; தரம் எளிதில் விளங்கும். போதுமான அளவுக்கு விளங்கவில்லையா? கவலையை விடுங்கள், சுயம்சேவகர்களைப் பார்த்துப் புரிந்து கொள்ளுங்கள்
பயங்கரவாதிகளின் உண்மைக் கதை!
குண்டு வெடிப்புகளுக்காக அப்பாவி முஸ்லிம்களை போலீசு கைது செய்கின்றது. இந்துத்துவா திட்டத்திற்காக முஸ்லிம்களை ஆர்.எஸ்.எஸ் கொல்கின்றது. மத்தளத்திற்கு இரு பக்கமும் அடி போல ஆகிவிட்டது முஸ்லிம் மக்களின் நிலைமை.
எனது பளபள கருப்புக் குண்டியை காண விரும்புகிறீர்களா?
1950'களின் பிரிட்டனில் கறுப்பின மக்கள் கடுமையான கண்காணிப்புக்கு ஆளாக்கப்பட்டு, சந்தேகத்துக்குரியவர்களாக கருதப்பட்ட நேரத்தில் எழுதப்பட்ட கவிதை
ஆம்னி பேருந்துகளின் விபத்து! அரசு பேருந்துகளின் நட்டம்!! ஏன்?
பொதுப்போக்குவரத்தை ஒழித்துவிட்டு தனியார் முதலாளிகளை ஊக்குவிக்கும் அரசின் நடைமுறையால் மக்கள் இழப்பது என்ன?
சமச்சீர் கல்வி போராட்டம்: தடியடி, 600 பேர் கைது!!
சென்னையில் சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தை அமல்படுத்தக் கோரி போராடிய பெற்றோர்கள், மாணவர்கள், தோழர்கள் என 600க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
108 ஆம்புலன்ஸ் – சேவையா? சுரண்டலா??
உயிர்காக்கும் 108 ஆம்புலன்ஸ் சேவையில் நடைபெரும் அக்கிரமத்தை ஆதாரத்தோடு அம்பலப்படுத்தும் கட்டுரை....










