ஐடி பிரமிடில் பாலாஜி அண்ணாவுக்கு இடமில்லை
ஆங், அவ்வளவு தாண்டா. திரும்பி நின்னு யோசிச்சிப் பாத்தா ஈரோட்லேர்ந்து இருபத்தி மூணு வயசுல எப்படி கிளம்பினேனோ அப்படியே திரும்பிப் போறேன். என்ன சாதிச்சோம்னு நெனைச்சி நெனைச்சி பார்த்தாலும் ஒன்னும் தோன மாட்டேங்குது.
ஆவினுக்கே பால் ஊற்ற அரசு செய்த சதி – திருச்சி ஆர்ப்பாட்டம்
ஆரோக்கியா, திருமலான்னு தனியார் நிறுவனத்தை வளர்க்காதே! ஆவினுக்கு பாலை ஊத்தி பச்சிளம் குழந்தைகளின் வயிற்றிலடிக்காதே!
ஈரோடு மின்சார கட்டண கருத்து கூட்டத்தில் பெரும் கலகம்
"தங்கள் வாயாலேயே தனியார்மய-தாராளமய-உலகமயக் கொள்கைதான் காரணம் என்று சொன்னதற்கு நன்றி"
அல்லேலுயா x கோவிந்தா உலகப் போர் – பாகம் 3
முப்பத்து முக்கோடி தேவர்கள் நம் மதத்தில் இருக்கிறார்கள், எனக்கு எல்லாரையும் குளிர்விக்கும் மந்திரங்கள் தெரியும், வேதம் தெரியும், சாஸ்திரங்கள் தெரியும். எல்லாம் இருந்தும், இவர்கள் ஏன் ஒத்த ஜீசஸ் பின்னாடி அலையறாள்?
இந்தப் பாவிகளை நொறுக்க ஒரு புரட்சி வாராதா !
ராமனுக்கு கோயில் கட்ட சூலங்கள்! அந்நிய மூலதனத்துக்கு தேசத்தையே வாரிக் கொட்ட துடைப்பங்கள்! நாட்டையே அமெரிக்கக் குப்பையாக்கி விட்டு நாடகமாடும் தர்ப்பைகள்!
புஜதொமுவின் புதிய மாநில நிர்வாகக் குழு
பொறுப்பேற்றுக் கொண்ட நிர்வாகிகள் தங்களது மார்க்சிய அறிவை வளர்த்துக் கொண்டு சங்கத்தின் வளர்ச்சிக்கான வேலைகளில் ஒருமித்த புரிதலுடன் செயல்படுவதாக உறுதியளித்தனர்.
மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தை தோலுரித்த புமாஇமு !
அரசே கட்டுப்படுத்த முடியாத அதிகாரம் கொண்ட ஒரு சர்வாதிகார அமைப்பு எப்படி நடந்துகொள்ளும் என்பதற்கான ஆதாரம்தான் இது.
பால் விலை உயர்வைக் கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம்
ஆவின் பால்விலை உயர்வு: ஏழை, நடுத்தர மக்கள் மீது விழுந்தது இடி! ஆவினை ஒழிக்க அரசு செய்யும் சதி! கண்டன ஆர்ப்பாட்டம் வள்ளுவர் கோட்டம் | 01.11.2014 | காலை 10.30 மணி - அனைவரும் வருக, ஆதரவு தருக!
உருளைக்கிழங்கு இறக்குமதி வளர்ச்சியா வீழ்ச்சியா ?
இந்தியாவின் உணவுக் கிடங்குகளில் டன் கணக்கில்லாமல் கோதுமை வீணாகிக்கொண்டிருக்கும் நிலையில், இந்தியாவின் பாஸ்தா இறக்குமதியோ வரலாறு காணாத வகையில் வருடத்திற்கு 39 சதவிகிதம் என்னும் வகையில் வளர்கிறது.
விழி பிதுங்கிய மின்வாரியம் – HRPC சமர் – முழு அறிக்கை
மின்சார ஒழுங்குமுறை ஆணயம் பிடியிலிருந்த கூட்டத் தலைமையின் அதிகாரம் மக்களின் கைக்கு வந்தது. ஏதோ நாட்டாமையைப்போல் அவர்கள் நடத்திய கூட்டம் மக்களின் பங்கேற்பால் தலைகீழ் மாற்றத்தை அடைந்தது.
ஆம் ஆத்மி : இது ஒரு அமெரிக்கத் தயாரிப்பு
அமெரிக்க ஏகாதிபத்தியம் ஊட்டி வளர்த்துள்ள அரசுசாரா நிறுவனங்களின் குடிமைச் சமூகங்களின் கூட்டணிதான் ஆம் ஆத்மி கட்சி, லோக் சத்தா கட்சி, இன்ன பிற அமைப்புகள்.
‘ஆ’வின் குரல்…
எனக்கு, புண்ணாக்கும், பருத்திக்கொட்டையும் மானியத்தில் தந்ததால் - ஆவின் அழிந்ததென்று அவிழ்க்கும் பொய்நாக்கைப் போல ஒரு அருவருப்பை என் சாணிப் புழுவிலும் சத்தியமாய் நான் பார்த்ததில்லை!
மின்கட்டண உயர்வு கருத்துக் கேட்பு கூட்டத்தில் HRPC
ஆணையத்தின் உறுப்பினர் தனியாரிடம் மின்சாரம் கொள்முதல் செய்ததும் நஷ்டத்துக்கு காரணமாக இருக்கலாம் என்றார். மின்வாரிய அதிகாரிகள் இதற்கு பதிலளிக்க மறுத்து விட்டனர்.
கருப்பு பணம் : வெளியானது பட்டியலா ஒப்பாரியா ?
மோடி மற்றும் காவி கும்பலின் சவடால்கள் எல்லாம் மக்களை ஏமாற்றுவதற்கே என்பதை தாமதமாகவேனும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
மோடியின் துடைப்பக் கட்டை மறைக்கும் கார்ப்பரேட் கழிவுகள்
கக்கூசு கட்டாமல் வயல்வரப்புகளில் ஆய் போவதால் தான் எய்ட்ஸ், கேன்சர் போன்ற நோய்கள் உருவாவதாக பூச்சி காட்டும் மோடி அரசு, பன்னாட்டுக் கம்பெனிகள் பாரத மாதாவின் மூஞ்சில் ஆய் போவதற்கு ஆட்சேபம் தெரிவிக்காமல் இருப்பது ஏன்?






















