Saturday, June 13, 2026

தொழிலாளர்களை நவீன கொத்தடிமைகளாக்கும் நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகள்!

இச்சட்டத் தொகுப்புகள் கார்ப்பரேட் முதலாளிகள், காண்ட்ராக்ட் முதலாளிகள் மற்றும் போலீசு கும்பலின் சர்வாதிகாரத்தின் கீழ் ஒரு காட்டாட்சியை நிறுவி தொழிலாளர்களை நவீன கொத்தடிமைகளாய் மாற்றுகின்றன.

ஆந்திரா: பட்டாசு ஆலை வெடிவிபத்தில் கருகிய 21 உயிர்கள்!

0
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இதே போன்றதொரு விபத்து ஏற்பட்டபோது, இரண்டு நபர் விசாரணை ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டது. ஆனால், அதன் பரிந்துரைகள் எதுவும் நடைமுறைப்படுத்தப் படவில்லை. எனவே, 21 பேரைப் படுகொலை செய்த ஆலை நிர்வாகமும் அரசும் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும்.

மேற்குவங்கம்: பூட்டிய உணவுக்கிடங்கில் கருகிய தொழிலாளர்கள்

0
தொழிலாளர்களின் பாதுகாப்பில் அலட்சியமாகச் செயல்பட்ட தீயணைப்புத் துறை அமைச்சர் சுஜித் போஸ் உள்பட இப்படுகொலையில் தொடர்புடைய அனைத்து அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிந்து சிறையில் அடைக்க வேண்டும். அப்பகுதியில் உள்ள நிறுவனங்கள் அனைத்திலும் பாதுகாப்பு சோதனை நடத்தி தொழிலாளர்களின் பாதுகாப்பு  உத்தரவாதம் செய்யப்பட வேண்டும்.

பிப். 12: மத்திய தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தத்தை ஆதரிப்போம்!

தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளான நிரந்தர வேலை, பணப் பயன்கள், 8 மணி நேர வேலை, தொழிற்சங்க உரிமை,பேரம் பேசும் உரிமை இப்படி தொழிலாளி வர்க்கம் இது நாள் வரை போராடிப் பெற்ற அனைத்து உரிமைகளையும் பாசிச மோடி அரசு பறித்துள்ளது.

தொழிலாளர்களைப் பழிவாங்கும் சாம்சங் நிறுவனம்! வேடிக்கை பார்க்கும் தி.மு.க அரசு!

0
தென்கொரியத் துணை தூதரகத்தில் மனு அளிக்கச் சென்ற சங்க நிர்வாகிகளைக் கைது செய்தது மட்டுமின்றி, தொழிற்சங்கத்தின் 27 நிர்வாகிகளை பணியிடை நீக்கம் செய்த சாம்சங் நிறுவனத்தின் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கும் துணை நிற்கிறது தி.மு.க அரசு.

கிக் தொழிலாளர்களின் அவல வாழ்வு: கணக்கெடுப்பு எடுத்துக் காட்டும் உண்மைகள்

கிக் தொழிலாளர்கள் 25 சதவிகிதத்திற்கும் மேற்பட்டோர் வாரத்திற்கு 70 மணி நேரத்திற்கும் மேலாக வேலை செய்கின்றனர். எனினும் அவர்கள் பெறுகின்ற ஊதியமோ மிகச் சொற்பம். 62 சதவிகித தொழிலாளர்கள் பெரும் விபத்துகளிலிருந்து மயிரிழையில் உயிர் பிழைத்திருக்கின்றனர். 27 சதவிகித தொழிலாளர்கள் வேலை நேரத்தில் சாலை விபத்துகளில் சிக்கி பாதிக்கப்பட்டுள்ளனர்

மத்திய தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள பிப்ரவரி 12 வேலைநிறுத்தத்தை வெற்றிபெறச் செய்வோம்!

பிப்ரவரி 12 அகில இந்திய வேலைநிறுத்தப் போராட்டத்தில் எமது அமைப்பும் கலந்து கொள்ள முடிவு செய்துள்ளது. இந்த வேலைநிறுத்தத்தில் எமது சங்கத்தின் இணைப்பு மற்றும் கிளைச்சங்கங்கள் பங்கேற்கும் விதமாக வேலைநிறுத்த அறிவிப்பை அந்தந்த நிர்வாகங்களுக்கு தெரிவித்துள்ளன.

தருமபுரி: பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாக குளறுபடியை உடனடியாக சரி செய்!

தமிழ்நாடு அரசு நேரடியாக கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை மேற்கொண்டு தொடர்ந்து ஆலை செயல்பட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக் கொள்கிறது.

டிச.14- தொழிலாளர் உரிமை தின ஆர்ப்பாட்டம்! | பு.ஜ.தொ.மு

சென்னை: ஆவடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி வடக்கு மண்டல பொருளாளர் தோழர்.சக்திவேல் தலைமை தாங்கினார். தோழர்.நாகராஜன் (த.பெ.தி.க), தோழர்.மாறன் ( பு.மா.இ.மு ), தோழர் மா.சேகர் (தொழிலாளர் சீரமைப்பு இயக்கம்),...

கருப்பு வெள்ளியன்று அமேசான் தொழிலாளர்களின் “மேக் அமேசான் பே” ஆர்ப்பாட்டங்கள்

அமேசான் தொழிலாளர்கள் தங்களின் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு உரிமை சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்து ஆண்டுதோறும் கருப்பு வெள்ளியன்று போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்த ஆண்டு நவம்பர் 28 முதல் டிசம்பர் 1 வரை 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் அமேசான் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

தூய்மைப் பணியாளர்கள் கோருவது உணவா? உரிமையா?

தமது உரிமைகளுக்காக தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தூய்மைப் பணியாளர்கள் தொடர்ச்சியாகப் போராடி வருகின்றனர். தொழிலாளர்களின் உரிமைகளைக் காலில் போட்டு மிதித்துக் கொண்டே வாயில் உணவு தருகிறேன் என்பது தி.மு.க அரசின் அருவருக்கத்தக்க செயலாகும்.

தி.மு.க. அரசு புகழும் இராம்கி நிறுவனத்தின் யோக்கியதை | தோழர் வெற்றிவேல் செழியன்

தி.மு.க. அரசு புகழும் இராம்கி நிறுவனத்தின் யோக்கியதை தோழர் வெற்றிவேல் செழியன் https://youtu.be/0Gy5walPH-0 காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

நான்கு தொழிலாளர் சட்டங்கள் – அகில இந்திய வேலைநிறுத்தம் | மக்கள் அதிகாரக் கழகம் ஆதரவு

நான்கு தொழிலாளர் சட்டங்கள் - அகில இந்திய வேலைநிறுத்தம் மக்கள் அதிகாரக் கழகம் ஆதரவு https://youtu.be/B_Q4K-hS9_g காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களின் தொடர் போராட்டமும் கார்ப்பரேட்மயமாகும் மருத்துவக் கட்டமைப்பும்!

0
நவம்பர் 14-ஆம் தேதியன்று தூத்துக்குடி மாவட்டம் வி.வி.டி. சிக்னல் அருகே ஊதிய உயர்வுக் கோரி 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் கலந்துகொண்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தியதுடன் தி.மு.க. அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.

நான்கு தொழிலாளர் சட்டங்களைத் திரும்பப்பெறு! | ம.அ.க. கண்டனம்

தொழிலாளர்களை, கார்ப்பரேட் முதலாளிகள், காண்ட்ராக்ட் முதலாளிகள், போலீசு கொண்ட ஒரு கும்பலின் அதிகாரத்தின் கீழ் கொத்தடிமைகளாக்கும் இச்சட்டங்களை எதிர்ப்பை மீறி நடைமுறைப்படுத்திய பாசிச மோடி அரசை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.

அண்மை பதிவுகள்