மனுஷ்யபுத்திரனின் ஊழல் தமிழ் உணர்வு !
இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசனும், சென்னை அணியும் தமிழர்கள் என்பதால் குறி வைத்து தாக்கப்படுகிறார்கள் என்கிறார் மனுஷ்ய புத்திரன். கவிஞரது தமிழ் உணர்வை புலனாய்வு செய்து அம்பலப்படுத்துகிறது வினவு.
கிரிக்கெட் : சீனிவாச புராணம் – ஒரு மர்மக் கதை !
ஐபிஎல் மங்காத்தாவில் விளையாடும் முதலாளிகளின் ஆட்டம் இப்போது இன்னும் சூடு பிடித்திருக்கிறது. கொள்ளைக் கூட்டத்தின் விறுவிறுப்பான த்ரில்ல்ர் கதை! படியுங்கள், சினம் கொள்ளுங்கள்!
ஐபிஎல்லை உருவாக்கிய லலித் மோடியின் திருவிளையாடல்கள் !
உருப்படியாக எதுவும் சம்பாதித்திராத லலித் மோடி ஐபிஎல் ஆரம்பித்த 3 ஆண்டுகளுக்குள் ஒரு தனியார் ஜெட் விமானம், ஒரு சொகுசுக் கப்பல், மெர்சிடஸ் எஸ் மற்றும் பிஎம்டபிள்யூ கார்கள் அணிவகுப்பை சொந்தமாக்கியிருந்தார்.
ஐபிஎல் – ஃபிக்கி : அந்த 3 இலட்சம் கோடி எங்களுக்குத்தான் !
விளையாட்டு உள்ளிட்டு எதிலும் பந்தயம் கட்டி சூதாடுவதை சட்டபூர்வமாக்க வேண்டும் என்று இந்திய முதலாளிகளின் சங்கங்களின் கூட்டமைப்பு ஃபிக்கி (FICCI) கூறியிருக்கிறது.
ஐபிஎல் : சூதாட்டத்தின் பின்னணியில் அணி முதலாளிகள் ?
ஐபிஎல்லும் சூதாட்டமும் ஸ்பாட் பிக்சிங்கும் யாரும் பிரிக்கமுடியாதபடி கலந்திருக்கிறது. ஒரு நேர்த்தியான சூதாட்ட அழகியலின் குழந்தைதான் ஐபிஎல்.
ராஜீவ் கொலை : பழிக்குப் பழிதான் !
ராஜீவ் செய்த கிரிமினல் குற்றங்கள், படுகொலைகள், பாசிச அடக்குமுறைகள், நாட்டையே சுரண்டி சூறையாடியது ஆகியவை எண்ணிலடங்கா. இவை சாதாரண குற்றங்களல்ல; மறக்கக் கூடியவையோ, மன்னிக்கப்படக் கூடியவையோ அல்ல
2 ஜி ஊழல் : மன்மோகனின் சாயம் வெளுத்தது !
2G ஒதுக்கீட்டில் நடந்த முறையீடுகளுக்கு பிரதமர் மன்மோகன் சிங்கும் கூட்டுக்களவாணியாக இருந்ததற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.
ஸ்டெர்லைட் தீர்ப்பு : நீதி கொன்ற உச்ச நீதிமன்றம் !
சுற்றுப்புறச் சூழல், மக்களின் நலனுக்கு எதிரான ஸ்டெர்லைட் நிறுவனத்தின் குற்றங்களைத் தூசுக்குச் சமமாகக் கருதுகிறது, உச்ச நீதிமன்றம்.
ஐபிஎல்: மங்காத்தாவே இனி பாரதமாதா !
நாட்டுப்பற்று, விளையாட்டுணர்வு ஏதும் இல்லாமல் அதிக விலை கொடுக்கும் முதலாளிக்கு தன்னை விற்றுக் கொள்ளும் ஒரு ஆட்டக்காரன், ஒரு சூதாடிக்கு தன்னை விற்றுக்கொண்டதில் என்ன ஒழுக்க கேடு வந்துவிட்டது?
கர்நாடகா: அவுட் ஆன பாஜகவிற்கு அம்பையர் சரியில்லையாம் !
அதன்படி தென்னிந்தியாவின் முதல் இந்துத்துவா அரசு என்பது எடியூரப்பா போட்ட பிச்சை என்று அவரது அடிப்பொடிகள் பேசினால் யாரால் மறுக்க முடியும்?
பசுமை வீடுகள்: ‘அம்மாவின்’ கருணையா, அதிமுகவின் கொள்ளையா ?
கல்லா கட்டுவது ஊர் பஞ்சாயத்து தலைவர்கள், கடனாளி ஆவது ஏழை மக்கள். மக்கள் பணத்தை கட்சிக்காரர்கள் அள்ளுவதற்காக தீட்டிய திட்டம் பசுமை வீடுகள் திட்டம்.
ஆண்ட பரம்பரையால் அழிக்கப்படும் இந்திய விளையாட்டு !
இந்தியா ஒலிம்பிக் போட்டிகளில் அதிகம் பதக்கம் பெறாதது ஏன்? கிரிக்கெட்டைத் தவிர ஏனைய விளையாட்டுகள் பரிதாபமாக இருப்பது ஏன்?
கொள்ளையில் கொள்ளை : ஊழலுக்குள் ஊழல் !
"ஆம், அப்படித்தான் செய்தேன்; அதற்கென்ன, இப்போது?" என்று சிலுப்பிக்கொண்டு நிற்கும் தறுதலைப் பிள்ளையைப்போல, சி.பி.ஐ. நிற்கிறது.
மின்கட்டண உயர்வுக்கான கருத்துக்கேட்பு கூட்டத்தில் ஒரு கலகம் !
அதிக விலை கொடுத்து தனியாருகிட்ட மின்சாரத்தை வாங்கி குறைந்த விலைக்கு பன்னாட்டு நிறுவனங்களுக்கு சலுகை விலையில் தடையில்லாம கொடுக்கிறான். மக்களை மின்வெட்டு செஞ்சு கொல்லுறானுங்க.
நிலக்கரி ஊழல் : மன்மோகனின் தகிடுதத்தங்கள் !
நிலக்கரி ஊழலும், அதை மூடிமறைக்கச் செய்யப்படும் முயற்சிகளும் மன்மோகன் சிங்கை நாலாந்தர கிரிமினலாகக் காட்டுகின்றன.












