“தமிழ்நாட்டில் த.வெ.க.ஆட்சி” வெளியீடு – இடதுசாரிகள் செய்ய வேண்டிய ஆய்வு | வெண்ணிற இரவுகள் கார்த்திக்
“தமிழ்நாட்டில் த.வெ.க.ஆட்சி” வெளியீடு -
இடதுசாரிகள் செய்ய வேண்டிய ஆய்வு | வெண்ணிற இரவுகள் கார்த்திக்
https://youtu.be/KbS1qEpI1-c
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads
ஜார்க்கண்ட் மாணவர்களின் எழுச்சிமிகு சட்டமன்ற முற்றுகைப் போராட்டம்!
தேர்வு முறைகேடுகளுக்கு எதிரான ஜார்க்கண்ட் மாணவர்கள் - இளைஞர்களின் போராட்டமானது கடந்த ஆகஸ்ட் 10 அன்று அம்மாநில சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டமாக எழுச்சிகரமாக வளர்ந்து முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. போலீசின் கொடிய அடக்குமுறைகளையும் எதிர்கொண்டு மாணவர்கள் சட்டமன்ற வாயில் வரை வெற்றிகரமாகப் பேரணிச் சென்றுள்ளனர்.
கோத்தகிரி அம்பாள் நகர் மக்களுக்கு சாலை அமைக்கக் கோரிய எழுச்சிகர ஆர்ப்பாட்டம்!
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி வட்டம், அம்பாள் நகர் மக்களுக்கு சாலை அமைத்துத் தரக்கோரிய ஆர்ப்பாட்டம் ஆகஸ்ட் 9 அன்று காலை 11.00 மணி அளவில் கோத்தகிரி மார்க்கெட் ஜீப் நிலையத்தில், கோவை மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் சங்கர் தலைமையில் எழுச்சிகரமாக நடைபெற்றது.
வெளிநாடுகளில் 37,000 இந்திய தொழிலாளர்கள் உயிரிழப்பு: வேடிக்கை பார்க்கும் மோடி அரசு!
2021 முதல் 2025 வரை 37,740 இந்திய தொழிலாளர்கள், வெளிநாடுகளில் உயிரிழந்துள்ளனர். இதில் 32,000-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் வளைகுடா நாடுகளில் மட்டும் நிகழ்ந்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில், வளைகுடா நாடுகளில், ஒரு நாளுக்கு 18 இந்திய தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர் என்ற அச்சமூட்டும் தகவலை அறிக்கை முன்வைக்கிறது.
தலித் கிறிஸ்தவர்களின் பட்டியல் சாதி அந்தஸ்தைப் பறிக்காதே! | துண்டறிக்கை | ம.அ.க.
“சாதியிலிருந்து வெளியேறு; அதே நேரத்தில் உன் சமூகநீதி உரிமையையும் விட்டுவிட்டு வெளியேறு!” என்பதுதான் இந்தச் சட்டமும், தீர்ப்பும் நிலைநாட்டும் மனுநீதி! இதை அனுமதித்தால் சமூகநீதி, இடஒதுக்கீடு உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகள் மீது பாசிச கும்பல் நடத்திவரும் தாக்குதல்களுக்கு அது மேலும் வலுசேர்க்கும்.
சட்டப்பேரவையில் தமிழ்த்தாய் வாழ்த்து தீர்மானம்: ம.அ.க. வரவேற்பு! சிறப்புச் சட்டம் இயற்று!
ஒன்றிய அரசின் தமிழர் விரோத நடவடிக்கைகள் கோலோச்சிக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் தீர்மானம் மட்டும் போதுமானதாக இருக்காது. இந்த தீர்மானத்தை சிறப்புச் சட்டமாக இயற்ற வேண்டும் என்று மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக்கொள்கிறது.
🔴சிறப்பு நேரலை: மாநில உரிமைப் பறிப்பு எதிர்ப்பு மாநாடு | தமிழக மக்கள் முன்னணி
🔴சிறப்பு நேரலை: மாநில உரிமைப் பறிப்பு எதிர்ப்பு மாநாடு
| தமிழக மக்கள் முன்னணி
வினவு யூடியூப் பக்கத்தில் 10.08.2026 அன்று சிறப்பு நேரலை செய்யப்படுகிறது.
நேரம்: மாலை 06:30 மணி
https://youtube.com/live/ZJH6pyqFY2s
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads
மாநில உரிமைப் பறிப்பு எதிர்ப்பு மாநாடு | தமிழக மக்கள் முன்னணி
நாள்: 09.08.2026 | இடம்: நகர்மன்றம், புதுக்கோட்டை | வினவு யூடியூப் பக்கத்தில் 10.08.2026 அன்று சிறப்பு நேரலை செய்யப்படுகிறது
த.வெ.க. அரசின் அலட்சியத்தால் பறிபோன 151 உயர் சிறப்பு மருத்துவப் படிப்பு இடங்கள்
“வழக்கு விசாரணையின் மிக முக்கியக் கட்டத்தில், தமிழ்நாடு அரசு தரப்பில் நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை” என்ற அதிர்ச்சியளிக்கக் கூடிய விசயத்தை தமிழ்நாடு மருத்துவ அதிகாரிகள் சங்கம் அம்பலப்படுத்தியுள்ளது.
காவிரியில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டுவோம்! | கண்டன ஆர்ப்பாட்டம்
இடம் : விருத்தாச்சலம், பாலக்கரை | நாள் : 12-08-2026 | நேரம் : மாலை 4.00 மணி
மதுரை: மதப் பிளவைத் தூண்டும் அகில பாரதீய சன்யாசிகள் சங்கத்தைத் தடை செய்!
நீர் வளங்களை தனியாருக்கு தாரை வார்ப்பது, விவசாய நிலங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பது, விவசாயத்தையும் விவசாயிகளையும் பன்னாட்டு கம்பெனிகளுக்கு பலி கொடுக்க சிறப்புச் சட்டங்கள் கொண்டு வருவது என இந்திய விவசாயத்தையே அழித்து வரும் இந்தக் கும்பல் ஆடிப் பெருக்கை கொண்டாட வருவது எதற்காக? இந்து முனைவாக்கமும் மக்களை மதரீதியில் பிளப்பதும் தான் இக்கும்பலின் நோக்கம்.
தேர்வு முறைகேடுகளுக்கு எதிராகப் போராடிய மாணவர்களை வேட்டையாடும் மோடி அரசு!
உ.பி-யை சேர்ந்த முகமது ஜுனைத் டெல்லியில் போராடிய மாணவர்களுக்கு இறுதி வரை உணவும் குடிநீரும் வழங்கும் தன்னார்வலராகச் செயல்பட்டு வந்தார். டெல்லி போலீஸ் என்று கூறிக்கொண்டு அவரை காரில் ஏற்றிக்கொண்டு மறைவான இடத்தில் வைத்து, கண்களைக் கட்டி உணவு வழங்குவதற்கு எங்கிருந்து பணம் வருகிறது என்று விடிய விடிய விசாரணை நடத்தியுள்ளனர். பின்னர் காலையில் உத்தராகண்டில் இறக்கி விட்டுச் சென்றுள்ளனர்.
நீட், இ.டபிள்யு.எஸ் எதிர்ப்பு பிரச்சாரத்தை பா.ஜ.க. வழியில் ஒடுக்கும் தவெக அரசு! | ம.அ.க. கண்டனம்
‘கொள்கைத் தலைவரின்’ திடலில் போலீசைக் குவித்து தோழர்களின் பரப்புரை பயணத்தைத் தடுத்து, ‘கொள்கை எதிரிக்கு’ சேவை செய்து கொண்டிருக்கும் த.வெ.க. அரசை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.
டெல்லி மாணவர் போராட்டத்தின் வெற்றியை சிதைக்க நினைக்கும் பாசிச மோடி அரசு | தோழர் ரவி
டெல்லி மாணவர் போராட்டத்தின் வெற்றியை
சிதைக்க நினைக்கும் பாசிச மோடி அரசு | தோழர் ரவி
https://youtu.be/3PLRgJ3Z0Ak
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads
மனோன்மணியம் பல்கலை.யில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு! வந்தே மாதரம் பாடல் திணிப்பு!
தமிழ்நாட்டு உழைக்கும் மக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் வேந்தர் என்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆளுநர் மூலம் தமது பாசிசத் திட்டங்களையும், அதன் வழியாக மாநில உரிமைகளை நசுக்கி, அதன் குரல் வளையை நெறித்து தமக்கு அடிமையாக்க முயற்சிக்கிறது, பாசிச கும்பல். இதை நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.
























