தோழர் முருகானந்தம் – மக்களுக்காகப் போராடுபவர்களை ரவுடி பட்டியலில் சேர்ப்பதா? | இ-போஸ்டர்
மக்களுக்காகப் போராடுபவர்களை ரவுடி பட்டியலில் சேர்த்து துன்புறுத்தும் விருத்தாச்சலம், கருவேப்பிலங்குறிச்சி போலீஸ்!
மக்கள் அதிகாரக் கழக மாவட்ட செயலாளர் தோழர் முருகானந்தம் வீட்டில்
நள்ளிரவு 12 மணிக்கு போலீசுக்கு என்ன வேலை?
விருத்தாச்சலத்தில் கொலை, கொள்ளை, எந்த...
கிருஷ்ணகிரி: மாற்றுத்திறனாளி வெங்கடேசன் தீக்குளித்து மரணம். யார் குற்றவாளி?
தீக்குளித்து இறந்து போன வெங்கடேசன் தனக்கே தெரியாமல் தனது நிலம் போலி ஆவணம் மூலம் வேறு ஒருவரின் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லாத நிலையில் மனம் உடைந்து தீயிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி: டாடா நிறுவனத்தின் கழிவுநீரால் அழிவுக்குள்ளாகும் விவசாய நிலங்கள்
டாடா நிறுவனம் விவசாய நிலங்களை மாசுபடுத்துவது நீண்டகாலமாக நடந்து வருகிறது என்பதைச் செய்திகள் உணர்த்துகின்றன. அப்போதே நடவடிக்கை எடுக்காமல், அரசு நிர்வாகம் அலட்சியமாக இருந்துள்ளது. மக்கள் அதிகாரக் கழகம் இதனை வன்மையாகக் கண்டிக்கிறது.
தாம்பரம் மாநகராட்சி: குடிநீர் கட்டண உயர்வை ரத்துசெய்! | ம.அ.க.
குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்தாததுடன், பொதுமக்களிடம் எவ்வித ஆலோசனையும் நடத்தாமல், குடிநீர் கட்டணத்தை மூன்று மடங்கு உயர்த்தியது மாநகராட்சி நிர்வாகம். மக்களிடம் கடுமையான எதிர்ப்பு நிலவிய சூழலில் இந்த கட்டண உயர்வைத் திரும்பப் பெறாமல், வாய்வழியாகக் குறைத்துக் கொள்வதாக தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்ட செயற்குழு தீர்மானங்கள் மே 2026 | ம.அ.க
நேரடியாகவும், சமூக ஊடகங்கள் வாயிலாகவும் வாய்ப்புள்ள வகையில் மக்கள் பக்கம் நின்று குரல் கொடுத்து வருகிறோம். சில பிரச்சினைகள் எமது தலையீட்டால் அரசால் தீர்வு காணப்பட்டன. ஆனால் இவை போதாது என்பதை யாம் அறிவோம். தொடர்ந்து மக்கள் உரிமைகளுக்காக வலிமையான குரலை எடுத்து வைக்க எமது கழகம் உறுதி பூண்டுள்ளது.
கிருஷ்ணகிரி – குடிநீர், மின்சாரம் தட்டுப்பாடு: காலி குடங்களுடன் சேசுராஜபுரம் கிராம மக்கள் சாலை மறியல்!
குடிநீர் மற்றும் மின்சாரத்திற்காக பொதுமக்கள் சாலையில் இறங்கிப் போராடி வரும் நிலையில் மக்களின் கோரிக்கையைப் புறக்கணிக்காமல் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக்கொள்கிறது.
மேகதாது அணை விவகாரம்: கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் திமிரை அடக்குவோம்!
காவிரி நதிநீர் உரிமை என்பது தமிழ்நாட்டின், தமிழ்த் தேசிய இனத்தின் உரிமையாகும். அதைக் காப்பதற்கான போராட்டங்களில் தமிழ்நாடும் தமிழ்நாட்டு மக்களும் உடனடியாக ஈடுபட வேண்டும் என்று மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக் கொள்கிறது.
கிருஷ்ணகிரி: தேன்கனிக்கோட்டை அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்!
அரசு மதுபான கடையை இழுத்து மூட வேண்டும் என்ற மக்களின் கோரிக்கை மீது மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டு கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமென மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக்கொள்கிறது.
மே 24: உற்சாகமாக நடந்து முடிந்த ம.அ.க-வின் 5-ஆவது பொதுக்குழு கூட்டம்
மே 24: உற்சாகமாக நடந்து முடிந்த ம.அ.க-வின்
5-ஆவது பொதுக்குழு கூட்டம்
https://youtu.be/V1VBGCu7EZQ
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads
மே 25: மாபெரும் நக்சல்பாரி உழவர் எழுச்சியின் 60ஆம் ஆண்டு! | ம.அ.க.
மக்கள் அதிகாரக் கழகம் பொதுக்குழுத் தீர்மானங்கள் 2026 | தீர்மானம் 1
மே 25: மாபெரும் நக்சல்பாரி உழவர் எழுச்சியின் 60ஆம் ஆண்டு!
1967 மே 25, அன்றைக்கு மேற்குவங்கம் மாநிலம், டார்ஜிலிங் மாவட்டத்தில் இருந்த...
ம.அ.க. ஐந்தாவது பொதுக்குழுவின் தீர்மானங்கள்
மக்கள் அதிகாரக் கழகம் பொதுக்குழுத் தீர்மானங்கள் 2026
1. மே 25: மாபெரும் நக்சல்பாரி உழவர் எழுச்சியின் 60ஆம் ஆண்டு!
1967 மே 25, அன்றைக்கு மேற்குவங்கம் மாநிலம், டார்ஜிலிங் மாவட்டத்தில் இருந்த நக்சல்பாரி உள்ளிட்ட...
உற்சாகமாக நடந்து முடிந்த ம.அ.க.வின் ஐந்தாவது பொதுக்குழு கூட்டம்
கடந்த ஓராண்டில் மேற்கொள்ளப்பட்ட கழகத்தின் பணிகள், ஒரு பாய்ச்சலான வளர்ச்சியைக் காட்டுகின்றன. இவற்றின் அனுபவங்கள் மீதான விரிவான பரிசீலனை பொதுக்குழு தோழர்கள் அனைவருக்கும் உற்சாகத்தையும் நம்பிக்கையையும் மேலும் வளர்த்தெடுப்பதாக இருந்தது. அடுத்த கட்ட பணிகளுக்கு துடிப்புடன் களமிறங்கத் தயாராகி உள்ளனர்.
மே 22 ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்ட தியாகிகள் 8-ஆம் ஆண்டு நினைவுநாள்!
ஆண்டுதோறும் தூத்துக்குடி மண்ணில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராளிகளின் தியாகம் நினைவு கூறப்படுகிறது. அந்த வகையில் மக்கள் அதிகாரக் கழகம் சார்பாக தூத்துக்குடி, சாயர்புரம் ஆகிய பகுதிகளில் போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
காளையார்கோவில் உறுதிக்கோட்டை ஊராட்சி நெடோடை கிராவல் குவாரியை மூடு!
நெடோடை உறுதிக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட மக்களின் போராட்டத்திற்குக் கழகம் ஆதரவு தெரிவிக்கிறது. இதுவரை கிராவல் குவாரியை மூட நடவடிக்கை எடுக்காத ஆட்சியாளர்கள் அரசு அதிகார வர்க்கத்தினர் அனைவரையும் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.
உளுந்தூர்பேட்டை: இளம்பெண் ஆணவப் படுகொலை | ம.அ.க
நன்றாக நீச்சல் தெரிந்த அபிஷா கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பில்லை. அவரது தந்தை கூறுவதிலிருந்து இது ஒரு ஆணவப் படுகொலையாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகளே அதிகம். ஆனால் போலீசோ இது ஒரு தற்கொலை என்ற வரம்பில் மட்டுமே வழக்குப்பதிவு செய்துள்ளது.
























