சரிந்தது தென்னை மரங்கள் மட்டுமல்ல – ஒரு தலைமுறை உழைப்பும்தான் ! நேரடி ரிப்போர்ட் !
தென்னையில் தூக்கி வீசக்கூடியது என்று எதுவும் இல்லை. ஆனால், எல்லாருடைய வாழ்வையும் புயல் தூக்கி வீசி விட்டதே… ஒரு தலைமுறை உழைப்பை இழந்த தென்னை விவசாயிகளின் துயரம்.
3000 காண்டம் புகழ் பாஜக எம்.எல்.ஏ அகுஜா கட்சியிலிருந்து விலகினார்
ராஜஸ்தானின் ’காண்டம்’ புகழ் பாஜக எம்.எல்.ஏ அகுஜா தேர்தலில் சீட்டுக் கிடைக்காததால் பாஜகவிலிருந்து விலகினார். அன்னாரின் விலகல் பாஜக-விற்கு பெரும் இழப்புதான்
சுனாமியில் பெற்றோரை பலி கொடுத்த பாத்திமா கஜா புயலில் பிள்ளையைப் பறி கொடுத்தார் ! நேரடி ரிப்போர்ட்
நேபாளத்திலிருந்து பிழைக்க வந்த பிரதீப்; சுனாமிக்கு பெற்றோரை இழந்த பாத்திமா; இந்தத் தம்பதிகளின் குழந்தைதான், கஜாவுக்கு பலியான கணேசன்.
மெயின் ரோட்ல நின்னு பாத்தா எங்க சேதம் எப்படித் தெரியும் ?
மன்னார்குடியில் போஸ்ட் வருது போயி மறிச்சி எடுத்துட்டு வாங்கன்னாங்க… அங்க போயி கேட்டா திருவாரூருக்கு போயி வண்டி வச்சி எடுத்துட்டு வாங்கன்றாங்க. நாங்க போயி மறிச்சு எடுத்துட்டு வரனுமாம்.. அப்புறம் எதுக்கு அரசு அதிகாரிங்க?
பக்தர்கள் போர்வையில் ஆர்.எஸ்.எஸ். குண்டர்கள் : பதட்டத்தில் சபரிமலை
ஆர்.எஸ். எஸ். – பா.ஜ.க. கூட்டு சேர்ந்து வடக்கில் அயோத்தி பிரச்சினையையும் தெற்கில் சபரிமலை பிரச்சினையையும் ஊதிப் பெரிதாக்கி மதவாத பதற்றத்தை உருவாக்கப் பார்க்கின்றன.
சிபிஐ மோசடி : மோடியின் அமைச்சர் சௌத்ரியும் என்எஸ்ஏ அஜித் தோவலும் புதுவரவு !
மோடி அரசில் அடி முதல் முடி வரை அனைத்தும் ஊழல்மயம்தான் என்பது அன்றாடம் அம்பலப்பட்டு வருகிறது. தற்போது மோடியின் அமைச்சரவை சகாக்கள் சிபிஐ ஊழல் குற்றவாளிப் பட்டியலின் புதுவரவு.
ரஃபேல் : பொறுப்பைத் துறந்த பிரான்ஸ் – பாஜக முகத்தில் கரி !
மற்ற எல்லா விவகாரங்களிலும் மேகங்களுக்கு மேல் நின்று கொண்டு மக்களிடம் அறிவுரை சொல்ல எந்தக் கூச்சமும் படாத ஊடகங்கள், பா.ஜ.க. வின் ஊழல்கள் என்று வந்தால் நவதுவாரங்களையும் பொத்திக் கொண்டு மௌனம் சாதிக்கின்றன.
வங்கக் கடலில் உருவானது புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் !
அடுத்ததாக உருவாகி உள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், தமிழகத்திற்கு கன மழையைக் கொடுக்கும் - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு
தென்னை விவசாயி ராஜேந்திரன் : வங்கி கடன், சிங்கப்பூர் உழைப்பு, தொழிலாளி சேமிப்பு – அத்தனையும் அழிந்தது !
விழாத மரத்தையும் நம்ப முடியாது… வேரும் விட்டிருக்கும்… இதுவும் எத்தன காலத்துக்கு வரும்னு தெரியல... வெடித்து கண்கலங்குகிறார் தென்னை விவசாயி ராஜேந்திரன்.
ஐந்து நாட்களாக குடிநீரில்லை ! ஒரத்தநாடு நெய்வாசல் மக்கள் மறியல் !
கஜா புயல் பாதிப்பிற்குள்ளாகி 5 நாட்களாகியும் தண்ணீர் கூட ஏற்பாடு செய்யாத அரசைக் கண்டித்து தஞ்சை - மன்னார்குடி தேசிய நெடுஞ்சாலையில் சாலைமறியலில் ஈடுபட்டுள்ள ஒரத்தநாடு நெய்வாசல்.
அரசால் வஞ்சிக்கப்படும் காவிரி டெல்டா மக்களுக்கு தோள் கொடுப்போம் !
தமிழகத்திற்கே சோறு போடும் டெல்டா மக்களைப் பசியிலிருந்து மட்டுமல்ல, அவர்கள் கஜா புயலில் இழந்த வாழ்வை மீட்டுத் தரும் வரை அவர்களோடு களத்தில் இணைந்து நிற்க வேண்டும்.
நாகை : நிவாரணப் பணியில் ஈடுபட்ட பெண் வி.ஏ.ஓ-விடம் அத்துமீறிய அதிமுக பிரமுகர்
பெண் கிராம நிர்வாக அதிகாரியிடம் தவறாக நடந்து கொண்ட அதிமுக ஒன்றியச் செயலாளர் சிவாவை கைது செய்யக் கோரி கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டம்
டி. எம். கிருஷ்ணா இசை நிகழ்ச்சி : மிரட்டிய இந்துத்துவா ! முறியடித்த டில்லி !
இந்துத்துவ ட்ரோல்களுக்குப் பணிந்து டி.எம்.கிருஸ்ணாவின் நிகழ்ச்சியை தள்ளிவைத்தது இந்திய விமான ஆணையம். அதனை முறியடித்து சனிக்கிழமையன்று மற்றொரு நிகழ்ச்சியில் அவரை பாட வைத்தனர் டில்லி மக்கள்
பாஜக தலைமை அலுவலகத்தில் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் நடத்திய பாலியல் வன்முறை !
பெண்களே காவி கட்சியில் சேராதீர்கள்! அங்கே அமைச்சர் அக்பர் முதல் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் சஞ்செய் குமார் வரை வல்லுறவு செய்வதற்கு காத்திருக்கிறார்கள்.
பாலியல் வல்லுறவுக்கு காரணம் பெண்களே – அரியானா பாஜக முதல்வர்
பெண்கள் மீதான பாலியல் வன்முறை அதிகமான மாநிலம் அரியானா. இந்த இழிநிலைக்கு அங்கு ஆளும் பாஜகதான் காரணம் என்பதை அம்பலப்படுத்தியிருக்கிறது அம்மாநில பாஜக முதல்வரின் சமீபத்திய பேச்சு

























