சொராபுதீன் என்கவுண்டர் : 22 பேரும் விடுதலை ! நீதி தேவதைக்கு தூக்கு !
சொராபுதீன் என்கவுண்டர் வழக்கில் மோடி அமித்ஷா கும்பலின் கூட்டாளிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். இனி சட்டத்தின் ஆட்சி எதுவும் கிடையாது, காவி பயங்கரவாதம் தான் ஆட்சி புரியும் என்பதை பறைசாற்றியிருக்கிறது தீர்ப்பு
கஜா புயலுக்கு பட்டை நாமம் – சோமநாதர் கோவிலுக்கு தங்கக் கூரை !
பணமதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி, விவசாயக் கடன் என மோடி அரசின் தாக்குதல்களில் வாழ்விழந்த கோடிக்கணக்கான மக்களை இதை விட கொச்சைப்படுத்த முடியுமா என்ன?
மோடியின் உடனடி விவசாயக் காப்பீடு : மற்றுமொரு ஜூம்லா !
ஏற்கனவே இருக்கும் பயிர்க் காப்பீடு திட்டங்களுக்கு பெயர் மாற்றம் மட்டும் செய்து மேம்பட்ட திட்டங்களைப் போல மோடி அள்ளிவிட்ட ஜூம்லாக்கள் இப்போது பல்லிளிக்கின்றன.
ஊழியர்களின் வாழ்க்கையை அழிக்கும் விப்ரோ !
மூத்த ஊழியர்களை மட்டும்தான் பணி நீக்கம் செய்கிறார்கள் என்ற எண்ணத்தில் இருக்கும் ஐ.டி. ஊழியர்களா நீங்கள் ? அந்தக் காலம் கடந்து விட்டது. இன்று அனைவரின் தலைக்கும் மேலும் கத்தி தொங்குகிறது.
மஞ்சள் சீருடை – புதியதோர் பிரெஞ்சுப் புரட்சிக்கான அறிகுறி
"மக்ரோன் பதவி விலகு!" என்ற ஒற்றைக் கோஷத்துடன் தொடங்கிய மஞ்சள் சட்டைப் போராட்டத்தில் தற்போது முதலாளித்துவ எதிர்ப்பு முழக்கங்கள் கேட்கின்றன.
நான் இந்து என்பதால் இந்துத்துவாவை ஏற்க முடியாது : நயன்தாரா செகல்
தங்களை இந்துக்கள் என சொல்லிக்கொள்வோர் மிருகத்தனமாக, மதத்தின் அடியாட்களாகக் கருதிக்கொண்டு அப்பாவி இந்தியர்களை அடித்துக் கொல்வதை ஏற்றுக் கொள்ளவே முடியாது.
எங்களை கவர்மெண்ட் பெருசா கண்டுக்கவே மாட்டாங்க | சத்துணவு டீச்சருடன் உரையாடல்
எனக்கு முன்னாடி ஒரு அக்கா இங்க வேலை செஞ்சாங்க. அவங்க புரமோஷன் வாங்கும்போது அவங்களுக்கு சர்வீஸ் 33 வருசம். அப்படின்னா பார்த்துக்கங்க எங்களை எந்த நிலைமையில் நடத்துறாங்கன்னு.
கேள்வி பதில் : ஓட்டுப் போடுவது மட்டுமே பாஜக – வை தோற்கடிக்கும் ஒரே வழியா ?
பாரதிய ஜனதா ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்களது அழுத்தத்திற்கு ஏற்பவே மற்ற கட்சிகள் செயல்படுகின்றனர். அந்த கட்சிகள் மதச்சார்பற்ற கட்சிகளாக இருந்தாலும் இதுதான் நியதி.
அம்மா அருளிய இட்லி 1 ரூபாய் ! அப்பல்லோவில் அம்மா சாப்பிட்டது 1.17 கோடி ரூபாய் !
அம்மா பரிவாரம் அப்பல்லோவில் ஒண்ணே கால் கோடி ரூபாயில் சாப்பிடும் பொழுது நமது குழந்தைகள் பட்டினி கிடக்காமல் பிரியாணியா சாப்பிட முடியும்?
சீக்கிய மக்கள் படுகொலை 1984 : ஆண்டுகள் 34 கடந்த பின் காங்கிரசு தலைவருக்கு தண்டனை !
குஜராத் படுகொலைகளுக்கு நீதி கிடைக்க இன்னும் முப்பதாண்டுகள் காத்திருக்க வேண்டும் என்பதைத்தான் இந்தத் தீர்ப்பு மறைமுகமாகக் கூறுகிறது.
ஆஸ்திரேலியா நிலக்கரிச் சுரங்கத்தில் சொந்தப் பணத்தை போடுவாராம் அதானி !
இந்திய வங்கிகளில் உள்ள நமது சேமிப்புப் பணத்தை வைத்தே ஆஸ்திரேலியாவில் அதானி சூதாட இருக்கிறார். சூதாட்டத்தில் ஜெயித்தால் லாபம் அதானிக்கு, தோற்றால் நாமம் நமக்கு !
கேள்வி பதில் : யோகி ஆதித்யநாத் பற்றி ஒரு சரியான அலசலை தருவீர்களா ?
யோகி ஆதித்யநாத் கண்களில் கொலை வெறியும் கைகளில் சூலாயுதமும் காவி உடையும் காதில் கடுக்கனும் போட்டுக் கொண்டு திரியும் ஒரு சாமியார்.
மாற்று ஊடகம் இல்லையே என்று கவலைப்படும் நண்பர்களுக்கு….. | மு.வி. நந்தினி
மாற்று ஊடகம் இல்லையே என்கிற பெருங்கனவைப் பற்றி பெருமூச்சோடு பேசிவிட்டுச் செல்கிற நாம், வினவு தொடர்ந்து இயங்க உதவ வேண்டும்.
பிரிவினையை எதிர்த்த மன்டோவின் படத்தை வெளியிட உதவுவேன் : பாகிஸ்தான் அமைச்சர்
மதங்களின் அடிப்படையில் பாகிஸ்தான், இந்தியா என நாடுகள் பிரிந்தபோது ஏற்பட்ட படுகொலைகள், அது ஏற்படுத்திய உளவியல் அழுத்தங்களை பதிவு செய்தவர் மண்டோ.
கேள்வி பதில் : ஐந்து மாநில தேர்தலில் வாக்களிக்காத மக்களின் மனநிலை என்ன ?
கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் வாக்களிக்கும் மக்கள் யாரும் இந்த ஜனநாயக அமைப்பின் மீது தீராத நம்பிக்கை கொண்டிருப்பதால் வாக்களிக்கிறார்கள் என்று சொல்ல முடியாது.
























