ரஃபேல் ஊழல் : உச்சநீதிமன்றம் பார்க்க மறுத்த உண்மைகள் !
ரஃபேல் ஒப்பந்தத்தின் முறைகேடுகள் தெள்ளத்தெளிவாக ஆவணங்களில் இருந்தும் உச்சநீதிமன்றம் கண்களை மூடிக்கொண்டு தீர்ப்பு எழுதியதன் மூலம், மோடியின் ஊழலுக்கு துணைபோயிருக்கிறது.
அங்கன்வாடி பணியாளர்களை வதைக்கும் சதிகார அரசு !
அங்கன்வாடி பணியாளர்களைச் சுரண்டி அந்தக் கட்டமைப்பையே சீர்குலைக்கும் அரசின் சதித்தனத்தை அம்பலப்படுத்துகிறது இந்தக் கட்டுரை
கொழுப்பு என்றாலே அது ஆபத்தானதா ! – மருத்துவர் BRJ கண்ணன்
கொழுப்புக்கும் கொலஸ்ட்ராலுக்கும் உள்ள தொடர்பு என்ன ? உண்மையில் கொழுப்பு உணவுகள் தீமையானதா விளக்குகிறார் மருத்துவர் BRJ கண்ணன்...
கொலைகார ஸ்டெர்லைட் ஆலையில் நிகழ்ந்த சில விபத்துக்கள் – ஒரு பார்வை !
ஸ்டெர்லைட் நச்சு ஆலையில் நடந்த விபத்துகளில் சிலவற்றை தமது முகநூல் பக்கத்தில் தொகுத்து பதிவிட்டிருக்கிறார், கப்பிக்குளம் ஜெ.பிரபாகர்.
ஒரு அமெரிக்கரின் மாஸ்கோ மருத்துவ அனுபவம் !
என் அவசரகால சிகிச்சைக்கு நான் என்ன செலவு செய்தேன்? எதுவுமில்லை, முற்றிலும் ஒன்றுமில்லை. என் பாஸ்போர்ட்டை கூட அவர்கள் கேட்கவில்லை. நான் அமெரிக்கன் என்பதும் ஒரு பொருட்டில்லை.
திருடித் தின்னும் மிருகம் | அ.முத்துலிங்கம்
அவள் எப்பொழுது பார்த்தாலும் ஏதாவது சாப்பிட்டுக்கொண்டே இருக்கிறாள். சிறுத்தை பாடுபட்டு ஒரு விலங்கை கொன்றால் அதை கழுதைப்புலி திருடித் தின்றுவிடும். இவளும் அதுபோலவே இருக்கிறாள்.
சத்துணவில் வெங்காயமும் பூண்டும் தீட்டாம் ! இந்துத்துவ இஸ்கான் கும்பலின் கொழுப்பு !
இந்தக் காய்கறிகளை உட்கொண்டால் கெட்ட உணர்ச்சிகள் உண்டாகுமாம். அதன் காரணமாக இந்த உணவுகளை எடுத்துக் கொள்ளக் கூடாது என்பது இந்த பார்ப்பன சனாதனிகளின் கோட்பாடு.
இந்தியா குறித்து பாகிஸ்தான் மக்கள் என்ன நினைக்கிறார்கள் ?
இந்தியா பாகிஸ்தான் இரண்டு நாடுகளுக்கும் எல்லை இருக்கக் கூடாது. நாம் அனைவரும் ஒரே மக்கள், என்கிறார் பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு கடைக்காரர்.
சென்னை பாரீஸ் கார்னர் : மோடி அரசால் அழிக்கப்படும் அழைப்பிதழ் தொழில் !
அம்பானி வீட்டு திருமணத்துக்கு பல லட்சத்தில் அழைப்பிதழ் தயாரிக்கப்படும் நாட்டில், மக்கள் வாங்கும் திருமண அழைப்பிதழ் தொழிலை கண்டு கொள்ள யாரும் இல்லை...
கேள்வி பதில் : பாஜக – வின் தோல்வியை சிறுபான்மை மக்களுக்கு கிடைத்த வெற்றியாகக் கருதலாமா ?
மோடியின் பொருளாதாரக் கொள்கைகளால் பாதிக்கப்பட்ட மக்களை திசை திருப்ப அவர்கள் இன்னமும் மதவெறிக் கொள்கைகளை கையில் எடுப்பார்கள்.
ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் : ரஜினி – அதிமுக – சிவசேனா சலம்பல் !
பாரதிய ஜனதாவின் தோல்வி குறித்து ரஜினிகாந்த், அதிமுக அடிமைகள், பாஜக வின் பங்காளிகள் சிவசேனா ஆகியோர் உதிர்த்த முத்துக்களுள் சில...
பெண் பத்திரிக்கையாளரை பாலியல் ரீதியாக தாக்கிய ரிபப்ளிக் டிவி ரிப்போர்டர் !
அஸ்ஸாம் மாநில பெண் பத்திரிகையாளர் ஒருவர் ரிபப்ளிக் தொலைக்காட்சி நிருபரால் கடத்தப்பட்டு பாலியல்ரீதியாகவும் தாக்கப்பட்டுள்ளார். ஆனால் இதுகுறித்து வாய்திறக்க மறுக்கிறார் ‘அல்ட்ரா சவுண்டு’ அர்னாப்.
ஐந்து மாநிலத் தேர்தலில் பாஜக தோல்வி : மகிழ்ச்சியடையலாம் ! எனினும் மெத்தனம் கூடாது !
தற்காலிகத் தீர்வாக, "பாஜக-வுக்கு எதிராக வாக்களிப்பது" என்பது வேறு. அதையே "நிரந்தரத் தீர்வாக நம்புவது" என்பது வேறு.
டிஆர்எஸ் வெற்றி பெற்ற தெலுங்கானாவில் பெண் விவசாயிகள் தற்கொலை ஏன் ?
கடந்த தேர்தல்களில், தெலங்கானா பிறந்து விட்டால் ஆந்திராவுக்கு செல்லும் வேலை வாய்ப்புகள் அனைத்தும் எங்களுக்கு கிடைக்கும் என்று சொன்னார்கள்.
ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் ராஜினாமா ஏன் ? | காணொளி
காவி கும்பல் அரசுக்கு தெரிவிக்காமல், ‘திடீரென’ ராஜினாமா செய்துவிட்டதுதான் இவர்களுக்கு ‘அதிர்ச்சி’ அளிக்கிறது.
























