நெஞ்சை அறுக்கும் பாலாறு – நேரடி ரிப்போர்ட் !
மணலையும் வாரிட்டாங்க. இப்போ இருக்குற தண்ணியையும் மோட்டாரப் போட்டு சுரண்டிட்டாங்க. எங்க மாடு கன்னுங்களுக்கு தண்ணியில்ல. அன்னக்கூட சொம்புல தண்ணி எடுத்து மனுசாளுக்கு குடுக்குற மாறி மாடுகளுக்கும் கொடுத்து காப்பாத்தறோம்.
மாட்டுக்கறிக்கு தடை போடுகிறார்கள் மனிதக் கறி தின்னும் அகோரிகள்
ஹரித்துவாரிலும், ரிஷிகேசியிலும் மனித கறி தின்கின்ற இந்த ஆர்எஸ்எஸ் அகோரிகள் மாடுகளின் மீது கரிசனப்படுவது எவ்வளவு வேடிக்கை.
வெறிச்சோடிய திருவோணம் மாட்டுச் சந்தை – படங்கள்
தஞ்சாவூர் மாவட்டம் திருவோணத்தில் 28-05-2017 ஞாயிறு அன்று மாட்டு சந்தை நடைபெற்றது. மாட்டிறைச்சி தடையின் காரணமாக மாடுகளை விவசாயிகள் சந்தைக்கு கொண்டு வராமல் வெறிச்சோடி கிடந்தது.
என்னக்கி தலைக்கி குளிக்கிறனோ அன்னக்கிதான் பொங்கலும் தீபாவளியும் !
ஒருவேள ஒலகம்தான் அழியப்போவுதோ என்னவோ. ஆனா ஒலகம் அழியிற அளவுக்கு நாங்க என்ன தப்பு பன்னோம்னுதாம்பா வெளங்கலை.
மாட்டுக்கறி வறுவலோடு மல்லுக் கட்டும் போலீசு !
இந்தியாவில் 68 % பேர் மாட்டுக்கறி சாப்பிடக்கூடியவர்கள். மோடி அரசின் இந்த உத்தரவை ஏற்றுகொள்ளக் கூடியவர்களை எளிமையாக அடையாளம் கண்டு விடலாம். ஒன்று RSS சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்டவர்கள். மற்றொன்று சாதி வெறியர்கள்.
கீழடி : புதைக்கப்படும் தொல் தமிழர் நாகரிகம் – மதுரை கருத்தரங்கம்
ஆதிச்சநல்லூர் கிட்டத்தட்ட கி.மு.1700-க்கும் முந்தைய நாகரிகமாக இருக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் ஏதோ சில சில்லறை விசங்களை கூறி அதன் அறிக்கையை வெளியிடாமல் முடக்கி வைத்துள்ளார்கள்.
டாஸ்மாக்கை மூடு : திருச்சி, போடி, கோத்தகிரி, ஓலையூர் போராட்டங்கள் !
பெண்களின் கலகக்குரலுடன் இணைந்த பறையிசையும், தோழர்களின் உணர்வுப்பூர்வமான முழக்கங்களும் மொத்தக்கூட்டத்தையும் டாஸ்மாக்கை நோக்கி முன்னேற வைத்தது. போராடும் மக்களை தடுக்க முடியாமல் தினறியது போலீசு !
தமிழகத்தை ஆள்வது டெல்லியா ? சென்னையா ?
உள்நாட்டு கால்நடை சந்தைகளை அழித்து அந்நிய கார்ப்பரேட் கம்பெனிகளின் மாட்டிறைச்சி, பால்பொருள்களை தாராளமாக இறக்குமதி செய்யவே மோடி அரசின் சதித்தனமான இந்த மாட்டு விற்பனை தடை உத்தரவு ஆகும்.
ஹரியானா : பசு பயங்கரவாதிகளால் உயிருக்குப் போராடும் சிவம்
இன்று ஹரியானாவில் சிவனின் வயிற்றில் பாய்ச்சப்பட்ட கத்தி நாளை பாரதிய ஜனதா அதிகாரத்துக்கு வந்தால் உங்கள் கழுத்திலும் இறங்கலாம்.
திருவாரூர் மாட்டுக்கறி தொழிலாளர்கள் நேர்காணல் – வீடியோ
மாட்டிறைச்சி வாடிக்கையாளர்கள் 90% இந்துக்கள் எங்களுக்கு பெரும் ஆதரவு கொடுப்பவர்கள் என்றும் மோடி அரசு என்ன செய்தாலும் மாட்டுக்கறியை விடமாட்டோம் என்கின்றனர்.
ஆம்பூர் பிரியாணியை காலத்தால் முந்தியது அய்யர் பிரியாணி
ஊரான் மாட்டை அவாள் ஓசியில் தின்றது உபச்சாரம்; இன்று: உழைத்திடும் மக்கள் காசுக்கு கறி வாங்கித் தின்றால் அபச்சாரம்!
தமிழகம் முழுக்க மாட்டுக்கறி திருவிழா !
மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் சென்னை, மதுரை, திருச்சி, கரூர், நெல்லை... என பல்வேறு பகுதிகளில் மாட்டுக்கறி திருவிழா நடத்தப்பட்டது. அதில் திரளாக உழைக்கும் மக்களும் கலந்து கொண்டனர்.
தாகத்திற்கா தண்ணீர் லாபத்துக்கா ? – கோவன் புதிய பாடல் !
தாகத்துக்கா தண்ணி லாபத்துக்கா... நீர், ஆகாயம், காற்று இந்த பூமி, நெருப்பு பஞ்ச பூதம் எல்லாம் அண்ணை இயற்கையின் சொத்து. அந்த தாய் மேல கைய வச்சா..வச்ச கைய வெட்டடா...
Live: மாட்டுக்கறியை தடுப்பது யார் ? மோடி அரசே மோதிப்பார் !
“மாட்டுக்கறியைத் தடுப்பது யார்? மோடி அரசே மோதிப்பார்! சென்னை ஐஐடி மாணவர்களுக்கு ஆதரவாக….எனும் முழக்கத்தோடு நடக்கும் இப்போராட்டங்களை ஒட்டி இன்றைய நேரலையை துவக்குகிறோம்.
Live Updates : சென்னை ஐஐடியில் RSS வெறியாட்டம் – முறியடிப்போம்
இந்துமதவெறியர்களை தமிழ்நாட்டை விட்டே தூக்கி எறியவேண்டியது தமிழக மாணவர்களின் கடமை! பெரியார் மண் இது என்று ஆர்.எஸ்.எஸ் நாய்களுக்கு காட்டுவோம்!
























