கருப்பு பணம் : அரசியல் உண்மைகள் – நூல் அறிமுகம்
கருப்புப் பணம் என்பதை 'அந்நியன்' பட பாணியிலும் 'கந்தசாமி' பட பாணியிலும் புரிந்து வைத்திருப்போர் கட்டாயம் படித்து புரிந்து கொள்ள வேண்டிய நூல் இது.
TCS ஆட்குறைப்பு : HR உரையாடல் பதிவின் உரை வடிவம்
தன் எதிரில் அமர்ந்திருப்பவரின் வாழ்க்கையையே கேள்விக்குள்ளாக்கும் ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம் என்ற அக்கறையோ, ஆதங்கமோ அந்த அதிகாரியின் குரலில் துளிக்கூட இல்லை.
மார்க்சியத்தின் வரலாற்று வளர்ச்சி – நூல் அறிமுகம்
மார்க்சியத்தின் வெற்றிகள், இதனுடைய எதிரிகளை மார்க்சியப் போர்வைக்குள் புகுந்து கொள்ளுமாறும், மார்க்சின் போதனையைத் திரித்துக் கொச்சைப்படுத்துமாறும் நிர்ப்பந்திக்கின்றன என்று லெனின் தன் கட்டுரைகளில் காட்டுகின்றார்.
காவிரி டெல்டா, முல்லைப் பெரியாறு போராட்டச் செய்திகள்
மீத்தேன் திட்ட எதிர்ப்பு போராட்டக் குழு சார்பாக காவிரி டெல்டாவில் மீத்தேன் திட்ட நகல் எரிப்பு, முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு குழு சார்பாக பென்னி குயிக் பிறந்த நாள் அன்று மாலை அணிவிப்பு.
கொரிய நிறுவனத்தின் அடிமைகளாக தொழிலாளிகள் – நேரடி ரிப்போர்ட்
ஜூன் மாதம் வெயில் காலம் என்பதால் தொழிலாளிகள் குடித்த நீரால் 150 கேன் செலவானது. அல்லக்கை ஐந்தாம் படையினர், தண்ணீர் குடிக்கும் தொழிலாளர்களை 'ஈன சாதிக் காரன்க தண்ணிய கூட மாடு மாதிரி குடிக்கிறான்க' என்று திமிராக பேசினர்.
To join NDLF – IT Employees Wing – பு.ஜ.தொ.மு – ஐ.டி...
For the convenience of IT employees, we provide herewith the PDF format of NDLF Admission Form. பு.ஜ.தொ.மு ஐ.டி பிரிவு யூனியனில் சேருவதற்கு ஆன்லைனில் விண்ணப்பம்.
பா.ஜ.கவின் பொங்கல் பரிசு – கேலிச்சித்திரம்
தம்பி தருண் விஜய்! திருவள்ளுவருக்கு சிலை, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவுன்னு 'பூந்து' கலக்குறாப்புலயா!
ஐ.டி துறை யூனியன் – கலந்துரையாடல் வீடியோக்கள்
கடந்த 10-1-2015 அன்று சென்னையில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் ஐ.டி ஊழியர் பிரிவு நடத்திய கலந்துரையாடல் கூட்ட உரைகளின் ஆடியோ, வீடியோ பதிவுகள்.
TCS Layoff – Speech by Senior Lawyer Balan Haridas – வீடியோ
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் ஐ.டி ஊழியர் பிரிவு நடத்திய கலந்துரையாடல் கூட்டத்தில் மூத்த வழக்கறிஞர் பாலன் ஹரிதாஸ் ஆற்றிய உரையின் (in English) வீடியோ பதிவு. உரையின் சுருக்கம் தமிழில்...
விழுப்புரம் மாவட்டத்தை பாலைவனமாக்கும் மணல் மாஃபியாக்கள்
பேரங்கியூரில் இயங்கி வரும் மணல் குவாரியின் கொள்ளையர்களால் பெண்ணையாறு மணல் இல்லா கட்டாந்தரையாக மாறி வேலிகாத்தான் முள் முளைத்து காட்சியளிப்பதை நாம் காண முடிகிறது.
நக்சல்பாரி – புரட்சியின் இடிமுழக்கம் : நூல் அறிமுகம்
மத்திய அரசு பொதுத்துறையை துவக்கி அரசு மயமாக்குவது, மன்னர் மானிய ஒழிப்பு, போலியான நிலச் சீர்திருத்தம் எனக் கொண்டு வந்தது. ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகள் கூட முற்போக்கு வேடமிடத் துவங்கினர்.
காஞ்சிபுரம் கல்லூரி, திருவாரூர் பள்ளி – பு.மா.இ.மு போராட்டங்கள்
ஊழல் மயமான பச்சையப்பன் அறக்கட்டளையை அரசே ஏற்று நடத்து - ஆர்ப்பாட்டம் மற்றும் திருவாரூர் அம்மையப்பன் பள்ளியில் பாழடைந்த கட்டிடத்தை இடிககும் போராட்ட வெற்றி.
40 வயதுக்கு மேல் ஐ.டி துறையில் வேலை இல்லை – பங்கஜ்
நீங்க டிசிஎஸ் இண்டர்வியூ போகலாம், இன்போசிஸ் போகலாம். அவ்வளவு ஏன் ஆஃபர் லெட்டரே கூட வாங்கலாம். ஆனால் வேலைக்கு போக முடியாது.
வாழ்க்கையைப் புரிய வைப்பதுதான் கல்வி – நூல் அறிமுகம்
சமூகத்தின் மீதும், நமது சநததியினர் மீதும், எதிர்காலத்தின் மீதும் அக்கறை கொண்டுள்ள ஒவ்வொருவரும் வாங்கி படிக்க வேண்டிய நூல், இது.
கிரானைட் கொள்ளை – சகாயத்திடம் HRPC , வி.வி.மு மனு
கிரானைட் மாபியாக்கள் மீதான விசாரணை சரியாக நடக்க 2 ஜி ஊழல் வழக்கு போல் அனைத்து வழக்குகளும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான சிறப்பு அமர்வில் மட்டுமே விசாரிக்கப்பட வேண்டும்.

























