privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

நகரத்தில் குற்றம் பெருகி விட்டதாம் உண்மைதான்! என்னைப் பிழிந்து உழைப்பைக் கொடுக்கிறேன். பணப்பெட்டிச் சாவியோ முதலாளிகள் கையில், அரசின் கையில் நானோ அவர்கள் தயவில் நான் உயிர் வாழ்வதே பேரதிர்ஷ்டம் .
"என் இதயம் பற்றி எரியும் போது வடிகால் தெரியாமல் தவிப்பேன். உடனே எழுத வேண்டுமென்று தோன்றும். அப்படித்தான் எழுத ஆரம்பித்தேன்.”
இசையின் சர்வதேசப் பெயர் பால்ராப்சன் என்றால், கவிதைப் போராளியின் சர்வதேசப் பெயர் நசீம் என்று சொல்லலாம்.
ஓயாது சுற்றிச் சுற்றி வட்டமிடும் குரல், வைரம் பாய்ந்த குரல்; இது நீக்ரோ பாடகி டிரேஸி சாப்மனின் குரல். அமெரிக்காவில் முப்பதுகளில் எழுந்த நீக்ரோ போராட்ட இசை மீண்டும் பிறந்திருக்கிறது.
இசை வரலாறு என்பது இசை பற்றிய அறிவின் வரலாறு. இசை வடிவங்களின் வரலாறு, இசை உள்ளடக்கங்களின் வரலாறு ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியதாகும்.
ஜனநாயகம் என்றால் என்ன, யார் அதை தீர்மானிக்கிறார்கள் என்பதை கற்றுக் கொள்பவர்களுக்கும், தரமான சமூக நகைச்சுவையை ரசிப்போருக்கும் பெர்னார்ட் ஷாவின் இந்த நாடகம் பிடிக்கும் என்று நம்புகிறோம். - வினவு
முப்பதாம் ஆண்டுகளில் யார் யாரோ தங்களைப் புரட்சிக் கலைஞர்கள் என்று மினுக்கித் திரிந்த போது ’அவர்களின் முகத்திரையைக் கிழியுங்கள்!' என்றொரு விவாதக் கனல்மூட்டி கோடு கிழித்துக் காட்டினார் சரோஜ் தத்தா. ”
நெஞ்சம் நிமிர்த்திச் சொல்வோம் இனி வடக்கே வரும் முதலில் திருவள்ளுவர் சிலை பிறகு பெரியார் சிலை !
உணவு இருக்கிறது உலகத்துக்கே சோறு போடலாம் குழந்தைகளோ பட்டினியால் சாகிறார்கள் ஏன்
இணையத்தில் கபாலி வெளியாகவே கூடாது என்று முன்கூட்டியே வழக்கு போடும் கபாலி தயாரிப்புக் குழுவினர், அதே போல தமிழகமெங்கும் பிளாக்கில் விற்க கூடாது என்று முன்கூட்டியே வழக்கு போடுவார்களா?
ஒருவேளை கனமான ஒரு சுமை போல தளர்ந்து தொங்கிப் போய்விடும் போலிருக்கிறது! அல்லது கனவு வெடிக்குமா?
உன்னோட படிச்சதெல்லாம் ஊக்கமாபொழைக்குதுங்க, கச்சி கட்சியின்னு கட்சிக்கட்டிக்கினு அலையிரியே... சித்தாகாட்டு வெறகுவெட்டி செட்டிகுளம் தண்ணிமொண்டு, செவ்வெண்ணெய் கூட்டினது எந்தக் கட்சி?
"நம்ம அரசாங்கம் நிரந்தரமா இருக்கும்னிங்க. ஆனால் இது என்ன வகை அரசாங்கம்? ஒரு அதிகாரிக்கு மேசை கூட இல்ல. இன்னொருத்தர் ஒரு தலைவர் வெண்ணெய் இல்லாம வெறும் கஞ்சி குடிக்கிறார்..."
கிடக்கட்டும், குப்பை போல அவன் கீழே கிடக்கட்டும், கவனமாயிரு, உள்ளே பூட்டிய இசையை அவன் இதயம் ஒருக்காலும் விடுதலை செய்யவே கூடாது! - மார்கோஸ் ஆனா - ஸ்பானியக் கவிஞரின் கவிதை - சித்திரவதை
சுவாதி எனும் பெண்ணை கொலை செய்த குற்றவாளி என்பதற்கு பதில் சுவாதி எனும் பிராமணப் பெண்ணை கொன்ற குற்றவாளி என்று சில பார்ப்பனவெறியர்கள் விஷம் கக்குகிறார்கள்.

அண்மை பதிவுகள்