இன்று மாலை கடற்கரையிலும் பூங்காகளிலும் கூடுவோம். ‘’ ஒரு சமுக விரோதியாக நான்.... ஒரு பயங்கரவாதியான நான் ... ஒரு நக்சலைட்டாகிய நான்..’’ என்று வரிசையாக உறுதிமொழி ஏற்றுகொள்வோம். - மனுஷ்யபுத்திரனின் கவிதை!
"பிக்பாஸ் எதிரிகளைப் பார்த்து கேலியாக சிரிப்பதை ஒரு பொழுதுபோக்காக வைத்திருந்தார். இப்போது பிக் பாஸ் இல்லத்தின் சுவர்களெங்கும் தன்னைப்பற்றிய
கேலிச்சித்திரங்கள் நிறைந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைகிறார்." - சீசன் 2-வில் ‘பிக்பாஸின்’ எண்ண ஓட்டங்களை அறியத்தருகிறார் மனுஷ்யபுத்திரன்!
நான்கு வழிச்சாலை - எட்டுவழிச்சாலை - பதினாறு வழிச்சாலை - நரகத்திற்குப்போக இருபத்திநான்கு வழிச்சாலை! சேலம் எட்டு வழி பசுமைச்சாலை குறித்து மனுஷ்யபுத்திரன் கவிதை!
21-ம் நூற்றாண்டின் தன்னிகரிலா சின்னங்களில் ஒன்றாக பின்லாந்தின் பொது நூலகங்கள் விளங்குகின்றன. வணிக நோக்கமற்ற இந்த அரசு நூலகங்கள் தான் பின்லாந்து மக்களின் அறிவார்ந்த மற்றும் ஆக்கபூர்வமான விடுதலை உணர்விற்கு அடித்தளமாக விளங்குகின்றன.
இந்தப் பேரணியில் பங்கேற்றவர்கள் மகாராஷ்டிராவின் ஒரு சில பகுதிகளைச் சேர்ந்தவர்கள்தான்; ஆனால், அவர்கள் பேசியதோ நாட்டிலுள்ள ஒவ்வொரு விவசாயிக்காகவும், தொழிலாளிக்காகவும்.
சமய உலகில் தோன்றிய பல ஞானிகள் சடங்குகளை எல்லாம் நிராகரித்திருக்கிறார்கள். சீர்திருத்தம் பேசியிருக்கிறார்கள். வடலூர் சக்தியஞான சபைக்கும் காஞ்சி மடத்திற்கும் வேறுபாடு இல்லையா?
நாடெங்கும் நடக்கும் வளக்கொள்ளைகளைத் தடுத்து நிறுத்தாமல் விட்டால், காவிரி டெல்டா முதல் கன்னியாகுமரிமுனை வரை எந்த மூலையையும் விட்டுவைக்க மாட்டார்கள்.
கோடை விடுமுறையில் தங்களது குடும்பத்திற்காக வேலை செய்யும் இந்த மாணவர்களது தன்னம்பிக்கையை வேறு எந்தப் பயிற்சிகளும் தந்து விடுமா என்ன?
காலம் உருண்டோடி இருந்தாலும் அடிப்படைகள் மாறவில்லை என்பதால் இன்றைக்கும் பொதுவுடைமை குறித்து வாசிக்க முயலும் ஒருவர்க்கு பயன் மிகு துவக்க நூல்.
பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம், அவர்களுக்கு கல்வி வழங்குவோம் “பேட்டி பச்சாவ், பேட்டி படாவ்” என்ற முழக்கத்தை மோடி முழங்கினார். ஆனால் நடந்து கொண்டிருப்பது என்ன?
உலகெங்கும் மிக சாதாரணமாக நிகழும் பல பேரழிவுகளில் நிறமற்ற மணமற்ற இந்த எரிவாயுவின் கசிவின் மூலம் அப்பாவி மக்களைக் கொல்லும் வெடிப்புகளும் தீ விபத்துகளும் அடக்கம்.
துப்பாக்கி சூட்டை, நீங்கள் தாங்கிக்கொள்ள வேண்டும், ஒரு கேள்வியின் சூட்டை, கூட என்னால் தாங்க முடியாது, செத்தால் கூட வராத கோபம், போராடினால் வருகிறது - நான்தாம்பா ரஜினிகாந்த்!
மும்பையில் ஐ.பி.எல் கிரிக்கெட் இறுதிப் போட்டி நடந்த அதே நாளன்று சென்னை புறநகர் ஒன்றில் பகுதி இளைஞர்கள் நடத்தும், பங்கேற்கும் கபடிப் போட்டியின் அழகைச் சொல்கிறது இப்படக் கட்டுரை!
எங்களுக்கு எதிரான சிந்தனை, உங்களிடம் சென்டிமீட்டர் கணக்கில், இருந்தால் கூட....அந்த மூளையை, லட்சம் துண்டுகளாய் சிதைத்துவிடுவோம் - தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து ஓவியர் முகிலன் கவிதை.
ஒரு சாவு எவ்வளவு பிரபலமடைகிறதோ, அதற்கேற்ப காசு கொடுக்க வேண்டும், இதற்கெனெ ஒரு தனி அமைச்சரவை, விரைவில் உருவாக்கபோகிறோம். - தூத்துக்குடி படுகொலை குறித்த மனுஷ்யபுத்திரன் எழுதிய கவிதை.

























