நூல்கள், சி.டிக்கள் தேவைப்படுவோர் நூல் அல்லது சி.டி விலையுடன் கூரியர் கட்டணம் அரைக்கிலோ வரை ரூ.25 அதற்குமேல் ஒரு கிலோ என்றால் ரூ.50ம் சேர்த்து அனுப்ப வேண்டும்.
வெளிநாடுகளுக்குரிய கட்டணத்தை தொலைபேசியில் தெரிந்து கொள்ளவும்.

பணத்தை மணியார்டர், காசோலை, வரைவோலைகளின் மூலம் KANNAIAN RAMADOSS , CHENNAI என்ற பெயருக்கு எடுத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்:

KANNAIAN RAMADOSS
PUTHIYA KALACHARAM,
NO.16, MULLAI NAGAR SHOPPING COMPLEX,
SECOND AVENUE, ASHOK NAGAR, CHENNAI, 600 083.
PHONE:044- 23718706.
செல்பேசி: அலுவலக நிர்வாகி தோழர் பாண்டியன் – 99411 75876

நெட்பாங்க் மூலம் அனுப்ப விரும்புகிறவர்கள் கீழ்க்கண்ட கணக்கிற்கு பணம் அனுப்பிவிட்டு விவரத்தை மின்னஞ்சல் அல்லது தபால் அல்லது தொலைபேசி மூலம் தெரிவிக்கவும்.

Name: KANNAIAN RAMADOSS
Bank Name: ICICI BANK LTD
Account Number: 612801107389
IFSC Code: ICIC0006128
Branch Location: TANJORE IFSC-ICIC0006128
MICR Code: NONMICRLO
Account Type: Savings

_____________________________________________________________________________

வினவு, புதிய கலாச்சாரம் நூல்கள், குறுந்தகடுகள் விலைப்பட்டியல்:

நூல்கள்:

 1. சினிமா: திரைவிலகும்போது… (பு.க திரை விமரிசனங்கள்)    ரூ.70.00
 2. போராடும் தருணங்கள் – தோழர் மருதையன்      ரூ.40.00
 3. இசை: போதை, பொழுதுபோக்கு, போராட்டம் (பு.க இசை தொடர்பான கட்டுரைகள்)     ரூ.40.00
 4. மும்பை 26/11- விளக்கமும், விவாதமும்   (வினவு தொடர் கட்டுரை)       ரூ.35.00
 5. ஐ.டி துறை நண்பா…..(வினவு கட்டுரைகள்) (வினவு, பு.க கட்டுரைகள்)        ரூ.35.00
 6. கடவுள் கைது! பக்தன் விடுதலை!   ரூ.25.00
 7. ஜீன்ஸ் பேண்டும் பாலியல் வன்முறையும் (வினவு கட்டுரைகள்)       ரூ.25.00
 8. இலக்கிய மொக்கைகள் (வினவு கட்டுரைகள்)    ரூ.25.00
 9. பார்ப்பன பயங்கரவாதிகளின் கூடாரமே சங்கரமடம் !     ரூ.5.00
 10. பாசிச ஜெயாவை ஜெயிக்க முடியாதா?     ரூ.5.00
 11. ரிலையன்ஸ், வால்மார்ட்டை முறியடிப்போம்!    ரூ.5.00
 12. அடிமை, அடியாள், அணுசக்தி!      ரூ.5.00
 13. வழக்குறைஞர் போராட்டத்தை ஆதரிப்போம்!    ரூ.5.00
 14. Nothing But Braminical Sanathna Dharma!      ரூ.5.00
 15. இராமன்: தேசிய நாயகனா, தேசிய வில்லனா?    ரூ.25.00
 16. ஈழம்: தேவை ஒரு நேர்மையான மீளாய்வு     ரூ.30.00
 17. ஈழம்: நேர்மையான சந்தர்ப்பவாதமும் நேர்மையற்ற சந்தர்ப்பவாதமும்    ரூ.25.00
 18. ஈழம்: வர்க்க பார்வையை மறுக்கும் தமிழ் தேசியர்களுக்கு ஒரு மறுப்பு     ரூ.20.00
 19. மாவோயிஸ்டுகளின் ஆயுதப் போராட்ட முன்னெடுப்புகள் கருவிலேயே சிதைவது ஏன்?    ரூ.15.00
 20. இந்து என்று சொல்லாதே, ராமன் பின்னே செல்லாதே –துரை.சண்முகம்    ரூ.20.00
 21. லெனினியத்தின் அடிப்படைக்கோட்பாடுகள் -தோழர் ஸ்டாலின்      ரூ.70.00
 22. அறிவியக்கத்தின் அவசியம்- பு.மா.இ.மு வெளியீடு      ரூ.3.00

ஒலிக்குறுந்தகடுகள், Audio cds mp3

 1. நாட்டை மீண்டும் காலனியாக்காதே  தோழர் மருதையன் உரை      ரூ.30.00
 2. குஜராத் படுகொலையைக் கண்டித்து தோழர் மருதையன் உரை      ரூ.30.00
 3. பேயாட்சி – தோழர் மருதையன் உரை      ரூ.30.00
 4. வறுமைக்கோடு – தோழர் சிவகாமு உரை   ரூ.30.00
 5. கல்யாணக்கதை கேளு!- தோழர் செல்வராசு உரை      ரூ.30.00
 6. புரட்சிகரத் திருமணம் இருக்க போலி திருமணம் ஏன்?  தோழர் துரை. சண்முகம் உரை   ரூ.30.00
 7. தில்லை: சிற்றம்பல மேடையில் தமிழில் முழங்குவோம்! உரைகள் தொகுப்பு      ரூ.30.00
 8. தில்லை: வெற்றி விழா பொதுக்கூட்ட உரைகள்      ரூ.30.00
 9. தில்லை: தீட்சிதர் ஆதிக்கம் தகர்த்தோம்! உரைகள்    ரூ.30.00
 10. நேபாள்: பொதுக்கூட்ட உரைகள்    ரூ.30.00
 11. முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டு உரைகள்     ரூ.30.00
 12. வழக்குறைஞர் போராட்டத்தை ஆதரிப்போம் போலீஸ் ராஜ்ஜியத்தை முறியடிப்போம்! உரைகள்   ரூ.30.00
 13. எது கவிதை? – தோழர் துரை. சண்முகம் கவிதையும் உரையும்      ரூ.30.00
 14. ராமர் பாலம் புராணப் புரட்டு! பார்ப்பன மதவெறிக் கும்பலை விரட்டு!! – பேரா.பெரியார்தாசன்  ரூ.30.00
 15. இந்தியத் தத்துவ மரபு, இந்து தத்துவ மரபு அல்ல அல்ல அல்ல…..பேரா.பெரியார்தாசன்       ரூ.30.00

——————————————————————

பாடல் ஒலிக்குறுந்தகடுகள்

 1. தேர்தல் வந்து தீர்ந்தது என்ன?    ரூ.30.00
 2. அசுரகானம்      ரூ.30.00
 3. இருண்ட காலம்      ரூ.30.00
 4. அடிமைச் சாசனம்    ரூ.30.00
 5. அண்ணன் வர்ராறு….      ரூ.30.00
 6. ஆண்ட பரம்பரையா, அடிமை பரம்பரையா?      ரூ.30.00
 7. ஓட்டுப் போடாதே, புரட்சி செய்!    ரூ.30.00
 8. வசந்தத்தின் இடிமுழக்கம்!     ரூ.30.00
 9. காவிஇருள்    ரூ.30.00
 10. பாரடா உனது மானிடப் பரப்பை…பாரதிதாசன் பாடல்கள்      ரூ.30.00
 11. நான் உலகம்….      ரூ.30.00

———————————————————————-

IV.ஒளிக்குறுந்தகடுகள் Video cds

 1. தில்லை: வென்றது தமிழ் – போராட்டக்காட்சிகள்      ரூ50.00
 2. விடுதலைப்போரின் வீரமரபு – இசைவிழா, 2007  கருத்தரங்க உரைகள்    ரூ.50.00
 3. தாகத்திற்கா, இலாபத்திற்கா- கால்ஸ் சாராய ஆலைக்கெதிரான போராட்டம் – ஆவணப்படம்    ரூ.50.00
 4. தீக்கொழுந்து – நீலகிரி தேயிலை விவசாயிகளின் போராட்டச் சித்திரம் – ஆவணப்படம்       ரூ.50.00
 5. இந்து என்று சொல்லாதே, இராமன் பின்னே செல்லாதே! ம.உ.பா.மை HRPC கருத்தரங்க உரைகள்   ரூ.30.00